புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_c10பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_m10பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_c10பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_m10பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_c10பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_m10பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 12:49 am

First topic message reminder :

சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.

ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 03, 2015 11:54 am

balakarthik wrote:
M.M.SENTHIL wrote:சிகப்பு தோல் உள்ளவன் பொய் சொல்ல மாட்டான் - என்று ஒரு படத்தில் டயலாக் வரும்.

அதுபோலவே ஆகிவிட்டது நம்ம ஆளுங்க நிலைமையும் - சினிமாகா(ரி)ரன் சொன்னா அது உண்மையாத்தான் இருக்கும் என்று ஆகிவிட்டது சோகம் சோகம் சோகம்

ராதிகா கொஞ்சம் கறுபாயிற்றே அதையும் நம்புறாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141489

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 PRquASMRN6fvmxdon0Gw+1

(இந்த கிழவி கருப்பா) ஒரு வேளை மேக்கப்போ

(மேக்கப் போட்டா காக்கா கூட கலர் ஆயிரம் போல பாஸ்) அதான் நம்மாளுங்க ஏமாந்து போய்விடுகிறார்கள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 11:58 am

ஆமாம் ஆமாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 2:38 pm

பகிர்வுக்கு நன்றிமா....

பேர் அண்ட் லவ்லி விளம்பரம் ஒன்னு போடுறாங்க உலகத்தோட எல்லா நாடுகளுக்கும் பெட் கட்டுறாங்க சிவப்பாக்க்கி காட்டுரோம்னு ....அதை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு கிட்ட சொல்வேன் .என்னை சிவப்பாக்கி காட்டச் சொல்லி பெட் கட்டணும்னுஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2015 5:54 pm

புன்னகை புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 6:21 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா....

பேர் அண்ட் லவ்லி விளம்பரம் ஒன்னு போடுறாங்க உலகத்தோட எல்லா நாடுகளுக்கும் பெட் கட்டுறாங்க சிவப்பாக்க்கி காட்டுரோம்னு ....அதை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு கிட்ட சொல்வேன் .என்னை சிவப்பாக்கி காட்டச் சொல்லி பெட் கட்டணும்னுஜாலி
ரொம்ப இரிட்டேட்டிங் விளம்பரம் அது  என்ன கொடுமை சார் இது  எதிர்ப்பு  அநியாயம்  கோபம்  பயம்  சுட்டுத்தள்ளூ!  நான் ரெடி, நீ ரெடியா  போட்டிக்கு ரெடி  உடுட்டுக்கட்டை அடி வ . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்... ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 6:24 pm

சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு அநியாயம் கோபம் பயம் சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்... ரிலாக்ஸ்

ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 6:26 pm

balakarthik wrote:
சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு அநியாயம் கோபம் பயம் சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்... ரிலாக்ஸ்

ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
நான் ஏற்க்கனவே பேர் ஆண்டு ஹன்சம்மா தானே இருக்கேன்! ரிலாக்ஸ் அழகுக்கு மேலும் அழகாப்பா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 6:29 pm

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா....

பேர் அண்ட் லவ்லி விளம்பரம் ஒன்னு போடுறாங்க உலகத்தோட எல்லா நாடுகளுக்கும் பெட் கட்டுறாங்க சிவப்பாக்க்கி காட்டுரோம்னு ....அதை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு கிட்ட சொல்வேன் .என்னை சிவப்பாக்கி காட்டச் சொல்லி பெட் கட்டணும்னுஜாலி
ரொம்ப இரிட்டேட்டிங் விளம்பரம் அது  என்ன கொடுமை சார் இது  எதிர்ப்பு  அநியாயம்  கோபம்  பயம்  சுட்டுத்தள்ளூ!  நான் ரெடி, நீ ரெடியா  போட்டிக்கு ரெடி  உடுட்டுக்கட்டை அடி வ . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1141614

நான் அவளை ரொம்ப கோவத்தோட பார்த்துகிட்டே இருப்பேன் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 03, 2015 6:29 pm

சரவணன் wrote:ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
நான் ஏற்க்கனவே பேர் ஆண்டு ஹன்சம்மா தானே இருக்கேன்! ரிலாக்ஸ் அழகுக்கு மேலும் அழகாப்பா?[/quote]

அழகா அழுக்கா உங்க பதிலுல ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது போலுள்ளதே

ஈகரை தமிழ் களஞ்சியம் பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 03, 2015 6:31 pm

balakarthik wrote:
சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு அநியாயம் கோபம் பயம் சுட்டுத்தள்ளூ! நான் ரெடி, நீ ரெடியா போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்... ரிலாக்ஸ்

ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141616

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக