Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
+5
balakarthik
ayyasamy ram
சரவணன்
shobana sahas
krishnaamma
9 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
First topic message reminder :
சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.
ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141489balakarthik wrote:M.M.SENTHIL wrote:சிகப்பு தோல் உள்ளவன் பொய் சொல்ல மாட்டான் - என்று ஒரு படத்தில் டயலாக் வரும்.
அதுபோலவே ஆகிவிட்டது நம்ம ஆளுங்க நிலைமையும் - சினிமாகா(ரி)ரன் சொன்னா அது உண்மையாத்தான் இருக்கும் என்று ஆகிவிட்டது
ராதிகா கொஞ்சம் கறுபாயிற்றே அதையும் நம்புறாங்க
(இந்த கிழவி கருப்பா) ஒரு வேளை மேக்கப்போ
(மேக்கப் போட்டா காக்கா கூட கலர் ஆயிரம் போல பாஸ்) அதான் நம்மாளுங்க ஏமாந்து போய்விடுகிறார்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
ஆமாம் ஆமாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
பகிர்வுக்கு நன்றிமா....
பேர் அண்ட் லவ்லி விளம்பரம் ஒன்னு போடுறாங்க உலகத்தோட எல்லா நாடுகளுக்கும் பெட் கட்டுறாங்க சிவப்பாக்க்கி காட்டுரோம்னு ....அதை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு கிட்ட சொல்வேன் .என்னை சிவப்பாக்கி காட்டச் சொல்லி பெட் கட்டணும்னு

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
ரொம்ப இரிட்டேட்டிங் விளம்பரம் அது . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்...ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா....
பேர் அண்ட் லவ்லி விளம்பரம் ஒன்னு போடுறாங்க உலகத்தோட எல்லா நாடுகளுக்கும் பெட் கட்டுறாங்க சிவப்பாக்க்கி காட்டுரோம்னு ....அதை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு கிட்ட சொல்வேன் .என்னை சிவப்பாக்கி காட்டச் சொல்லி பெட் கட்டணும்னு
Last edited by சரவணன் on Wed Jun 03, 2015 6:24 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்...
ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
நான் ஏற்க்கனவே பேர் ஆண்டு ஹன்சம்மா தானே இருக்கேன்! அழகுக்கு மேலும் அழகாப்பா?balakarthik wrote:சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்...
ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141614சரவணன் wrote:ரொம்ப இரிட்டேட்டிங் விளம்பரம் அது . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்...ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா....
பேர் அண்ட் லவ்லி விளம்பரம் ஒன்னு போடுறாங்க உலகத்தோட எல்லா நாடுகளுக்கும் பெட் கட்டுறாங்க சிவப்பாக்க்கி காட்டுரோம்னு ....அதை பார்க்கும் போதெல்லாம் என் பொண்ணு கிட்ட சொல்வேன் .என்னை சிவப்பாக்கி காட்டச் சொல்லி பெட் கட்டணும்னு
நான் அவளை ரொம்ப கோவத்தோட பார்த்துகிட்டே இருப்பேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
நான் ஏற்க்கனவே பேர் ஆண்டு ஹன்சம்மா தானே இருக்கேன்! அழகுக்கு மேலும் அழகாப்பா?[/quote]சரவணன் wrote:ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
அழகா அழுக்கா உங்க பதிலுல ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது போலுள்ளதே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1141616balakarthik wrote:சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்...
ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1141616balakarthik wrote:சரவணன் wrote:ரொம்ப இரிட்டேண்டிங் (எரிச்சலூட்டும்) விளம்பரம் அது . அந்த விளம்பரம் வந்த உடனே சேனலை மாத்திடுவேன்...
ஆமாம் Fair & Lovley ஒத்துக்காது சிலபேருக்கு நீங்க Fare & Handsome தடவிபாருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!
» மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும்
» பிள்ளைகளை விரோதிகளாக பார்க்கும் பெற்றோர்!
» அண்ணே! நான் தமாஷா பேசுனது எல்லாம் நீங்க உன்மைனு நம்பீட்டிங்க...ஹையோ ஹையோ!!!!!!! - வடிவேலு அந்தர் பல்டி
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum