ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

+5
balakarthik
ayyasamy ram
சரவணன்
shobana sahas
krishnaamma
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 12:49 am

சென்னை: பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.



ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 12:50 am

மேலே உள்ளது தான் அந்த விளம்பரம் மற்றும் செய்தி ஷோபனா, நான் சேர்த்து போட்டிருக்கேன் புன்னகை ....பாருங்கோ ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by shobana sahas Wed Jun 03, 2015 1:32 am


இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.


நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by சரவணன் Wed Jun 03, 2015 7:41 am

அதை பற்றி முழுவதும் தெரியாமல் ஏன் நடிக்கிறாங்க? காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் நடிப்பீங்களா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by ayyasamy ram Wed Jun 03, 2015 9:31 am

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த சினிமா
பிரபலங்களும் சிக்கலில் மாட்டி உள்ளனர்
-
அதனால் ராதிகா முந்திக் கொள்கிறார்...!!
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 10:06 am

shobana sahas wrote:
இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ''அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.


நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

ஆமாம் ஷோபனா..........சோகம் ...இவங்களை எல்லாம் கட்டி வெச்சு உதைக்கணும் ............ கோபம் பசங்க எதிர்காலத்துடன் விளையாடறாங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 10:07 am

சரவணன் wrote:அதை பற்றி முழுவதும் தெரியாமல் ஏன் நடிக்கிறாங்க? காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் நடிப்பீங்களா?

ஆமாம் சரவணன்..............ஆனால் மக்களுக்கு பாவம் இது புரிவதில்லை......ஏமார்ந்து போகிறார்கள்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 10:08 am

ayyasamy ram wrote:மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த சினிமா
பிரபலங்களும் சிக்கலில் மாட்டி உள்ளனர்
-
அதனால் ராதிகா முந்திக் கொள்கிறார்...!!
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1141387

ஆமாம் அண்ணா, நேத்து பேப்பரில் பார்த்தேன், இங்கு பதிவும் போட்டிருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by balakarthik Wed Jun 03, 2015 10:13 am

இதுக்குதான் என்னை மாதிரி அவ்வையார் ஆரம்பபாடசாலைல படிக்கனுங்கறது


ஈகரை தமிழ் களஞ்சியம் பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2015 10:23 am

Brand Ambassador என்று கூறிக்கொண்டு கோடிக்கணக்கில் , விளம்பரத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு , ஆடிப் பாடி ,அலங்கரித்துக் கொண்டு , விளம்பரத்தின் நம்பகத்தன்மைக்கும் சான்று கூறும் இவர்கள் , ப்ராப்ளம் என்று வந்தால் ஒதுங்கிக் கொள்வது , விலைமாதர்களை ஒத்தவர்கள் .
பெப்சி ,கோகோகோலா,xxxx நகைக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் நடிக நடிகையர்கள் ,யாவரையும்
பொறுப்பாளிகள் ஆக்க வேண்டும் . இவர்கள் கூறுவதை நம்பி ஏமாறும் பாமர ஜனங்கள் அதிகம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி! Empty Re: பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum