புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_m10யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் - பிறந்த நாள்இன்று - 17 June


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 3:23 pm

யாருக்கும் அஞ்சாத வாஞ்சிநாதன் -  பிறந்த நாள்இன்று - 17 June 4CKg5Si2TwqM3sDx2AQf+Tamil_News_large_1276323

''என் தாய் திரு நாடே! உன்னை என்றும் நினைத்திருப்பேன். ஒரு நாள் மறந்திருப்பேன், அன்று நான் இறந்திருப்பேன்,'' என்ற கூற்றுக்கு ஏற்ப தேசப்பற்றின் நாற்றாக இருந்தபோதே அவர் மனதில் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது. யார் அவர்? அவர் தான் 25 வயதிலேயே தன் அங்கத்தை தன் தங்கமான நாட்டிற்கு பங்கிட்ட பாலகன் வாஞ்சிநாதன்.'புகழோடு தோன்றுக' என்ற ஒரு புலவனின் ஏக்கத்தை புவியில் பூர்த்தி செய்ய புண்ணிய பூமியில் பூத்த வாஞ்சி நாதன், செங்கோட்டையில் வாழ்ந்த ரகுபதி ஐயருக்கும், குப்பச்சி அம்மாளுக்கும் குலவிளக்காய் அவதரித்தார். தாய் நாட்டை தெய்வமாக மதித்தார்.

இளமைப் பருவம் :ரகுபதி ஐயருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். வாஞ்சி மூத்த பிள்ளை... முத்துப்பிள்ளை... ஆம்! பாரதத்தாய் தத்தெடுத்தத் தங்கப்பிள்ளை. இந்த தங்கப்பிள்ளை 1886 ஜூன் 17 ல் தரணியில் பிறப்பெடுத்தது. அவரது இயற்பெயர் சங்கரன்.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்த வாஞ்சி, 'மகராஜா கல்லுாரியில் பி.ஏ., பட்டப்படிப்பு முடித்தார். வாஞ்சிக்கு 23 வயது ஆகும்போதே பொன்னம்மா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். வாஞ்சி பரோடா சென்று மரவேலை சம்பந்தமான தொழில் படிப்பை முடித்தார். புனலுாரில் அரசு வேலையில் வன அதிகாரியாக பணியாற்றினார். பின் அதை உதறி விட்டு தாய் திருநாட்டை காக்க ஆயத்தமானார்.

வாஞ்சியின் வாசகம் :அழகுபிள்ளை என்பவர் நடத்தி வந்த வாசக சாலையை பற்றி கேள்விப்பட்ட வாஞ்சி, பாரத மாதா சிலையுடன் அவரை சந்தித்து தனது அன்பு பரிசாக அதை கொடுத்தார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கான திட்டங்கள் தீட்ட இந்த நுாலகம் தகுந்த இடம் என வாஞ்சி கூறினார். இதை கேட்ட அழகுப்பிள்ளை அகம் மகிழ்ந்தார். இளம் வயதிலேயே தேசப்பற்று வாஞ்சி உள்ளத்தில் ஊற்றெடுத்திருப்பதை கண்டு மெய்சிலிர்த்தார்.

ஒரு நாள் அழகுப்பிள்ளை வீட்டில் திருமலை முத்துப்பிள்ளை போன்ற தேசிய இயக்க இளைஞர்கள் கூடியிருந்தனர். பாரத மாதா பற்றிய எழுச்சிப் பாடல்களை உணர்ச்சி கொட்டப்பாடினர். திடீரென்று வாஞ்சி எழுந்து ஒரு அறைக்கு சென்று, கதவை அடைத்து கொண்டு கத்தியால் கட்டை விரலை வெட்டினார். இதை பார்த்த திருமலை முத்துப்பிள்ளை மயங்கி விழுந்தார். பாரத தாய்க்கு வாஞ்சி கொட்டிய முதல் ரத்தம் அது. பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடலால் பாரத மக்கள் உணர்ச்சி அடைந்தது போல், வாஞ்சிக்கும் தேசஉணர்வு தேகமெல்லாம் மின்னோட்டம் போல ஓடிய விளைவே இந்நிகழ்வுக்கு காரணம்.

சுயதீட்சை :''தன் சோறு தன் பிள்ளை, தனது பொண்ணு என வாழ்ந்த காலத்தில் பாரத தாய்க்கு ஊறு செய்வோரை கூறு போடுவேன் என்று குதித்தெழுந்து கொதித்தெழுந்தவர் வாஞ்சி. அவருக்கு பெண் குழந்தை பிறந்து இறக்க, அதற்கு ஈமக்காரியம் செய்ய வாஞ்சியின் தந்தை அழைத்தபோது வர மறுத்தார். ''அப்பா நம் பாரத தேசம், சுதந்திரம் அடைய வளர்த்த 'சுய தீட்சை' இது. அந்த காரியம் நிறைவேறும் வரை என் பிள்ளைக்கு எந்த காரியமும் செய்யப்போவதில்லை. இது சத்தியம்'' என்றார். ''நம்மை அடிமையாக்கியவர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதே எனது குறிக்கோள்'' என்று இறுதியாக கூறினார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,யை செக்கிழுக்க வைத்ததாலும், சுப்பிரமணிய சிவாவை, சுண்ணாம்பு காரத்தில் ஊறப்போட்ட ஆட்டு ரோமங்களை கையால் சுத்தம் செய்ய வைத்ததையும் கேள்வியுற்ற வாஞ்சி, நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ் மீது கொலைவெறி கொண்டார்.

கடைசி குட் மார்னிங்:

1911 ஜூன் 17 ல் கோடைகால விடுமுறையை கழிக்க கலெக்டர் ஆஷ், மனைவியுடன் கொடைக்கானல் போவதற்கு ரயிலில் மணியாச்சி சந்திப்பை தாண்டி செல்கிறார் என்பதை அறிந்த வாஞ்சி, ஆ ைஷ 'சுழிக்க' ஆயத்தமானார். முதல் வகுப்பில் பயணம் செய்த ஆஷை சந்தித்து, ''குட்மார்னிங் மிஸ்டர் ஆஷ்,'' என்றார். வாஞ்சி - ஆஷ் சொன்ன கடைசி குட்மார்னிங் இது தான். மாறு வேடத்தில் இருந்த வாஞ்சி தன் துப்பாக்கியால் ஆஷின் ஆன்மாவை முடித்தார்.

சுதந்திர போராட்ட வீரர்களை நித்தம் சிதைத்து கொடுமைகள் கொடுத்த கொடுங்
கோலனை வீழ்த்தி விட்டு, குளியல் அறைக்கு சென்று தன்னையே அழித்து வீர மரணம் அடைந்தார் வாஞ்சி.பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும், நனி சிறந்ததென்று நாட்டுக்கு தன்னையே தந்த தாரகைகளை தரணி மறக்குமா?மறையவில்லை... செங்கோட்டை கரையாளர் பூங்காவில் உள்ள நினைவு மண்டபத்தில் உறைகிறார் வாஞ்சி. நம் நெஞ்சில் நிறைகிறார் யாருக்கும் அஞ்சாத வாஞ்சி.

ஜெய்ஹிந்த்!

கவிஞர் மு.ராமபாண்டியன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 6:07 pm

பேரை கேட்டாலே சும்மா அதிருது!
சல்யூட்.............!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக