புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_vote_lcapபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_voting_barபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_vote_lcapபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_voting_barபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_vote_lcapபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_voting_barபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 02, 2015 9:41 pm

First topic message reminder :

புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 WVTQarCTWmTRToMbmO3Q+442965594_f1ba641913_z
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 EPWeQb6gTkw22w64GpkG+442965594_f1ba641913_z

புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...

இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jun 10, 2015 10:03 pm

நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 10:05 pm

ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
கண்டிப்பாக பிரியா...தகவல்களை பகிரவும்...சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் ஆனா யாருக்கும் பாதகமாக இருக்க கூடாது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jun 10, 2015 10:10 pm

சரவணன் wrote:
ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
கண்டிப்பாக பிரியா...தகவல்களை பகிரவும்...சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் ஆனா யாருக்கும் பாதகமாக இருக்க கூடாது!
மேற்கோள் செய்த பதிவு: 1143798

பாதகம் என்றால் புரியல சரண்... புதையல்களை பொதுவாக யாரும் நெருங்க முடியாது... அப்படி நெருங்கி பெற்றுக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் ... யாரையும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்கின்றேன்.. நன்றி சரண்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jun 10, 2015 10:14 pm

ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1143796

பூதமா.. அவ்வ்.. நான் அதை கேட்டதா சொல்லுங்க.. முடிந்தால் அதனுடன் ஒரு சண்டை போடவும் நான் தயார்

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 433338962 புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 433338962

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Jun 10, 2015 10:17 pm

SajeevJino wrote:

பூதமா.. அவ்வ்.. நான் அதை கேட்டதா சொல்லுங்க.. முடிந்தால் அதனுடன் ஒரு சண்டை போடவும் நான் தயார்

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 433338962 புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 433338962
மேற்கோள் செய்த பதிவு: 1143804

அப்பாடா ஒரு அடிமை சிக்கிட்டார்... இன்னும் கதை ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள .... மண்டையில் அடி மண்டையில் அடி

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:04 am

ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1143796

வாவ் !  சூப்பர் பிரியா, காத்திருகோம் உங்களின் பதிவு படிக்கபுன்னகை ..................சுவாரஸ்யமாய் இருக்கும் போல இருக்கே!..........பேஷ்! பேஷ் !!......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jun 11, 2015 7:25 am

ப்ரியா wrote:
SajeevJino wrote:

பூதமா.. அவ்வ்.. நான் அதை கேட்டதா சொல்லுங்க.. முடிந்தால் அதனுடன் ஒரு சண்டை போடவும் நான் தயார்

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 433338962 புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 433338962
மேற்கோள் செய்த பதிவு: 1143804

அப்பாடா ஒரு அடிமை சிக்கிட்டார்... இன்னும் கதை ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள .... மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1143806

ஒரு வேளை இந்த மாதிரி இருக்குமோ

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 Maxresdefault

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Jun 11, 2015 4:09 pm

நான் ஒரு அறிவு புதையல் அது மட்டுமே எனக்கு தெரியும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:19 pm

mbalasaravanan wrote:நான் ஒரு அறிவு புதையல் அது மட்டுமே எனக்கு தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1144008

சபாஷ் சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 11, 2015 10:00 pm

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ளது கோட்டைக்கரடு. இந்த கரட்டின் மீது திப்பு சுல் தான் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. எங்கும் அடர்ந்த புதர்கள். மொட்டையாக, வழுக்கையாக, கூர்ப்பான தாக.. என பல வடிவில் பாறைகள். இங்குதான் குகைக்குள் 7 கொப்பரைகள் அதாவது 7 அண்டாக்கள் நிறைய புதையல் இருப்பதாக சொல்கின்றனர் மக்கள்.

‘புதையல் எடுக்கப் போனா, பூதம் விழுங்கிடும்’ என்ற பயமுறுத்தலையும் மீறி சிலர் நெஞ்சை நிமிர்த்தி குகைக்குள் சென்றிருக்கின்ற னர். கும்மிருட்டாக இருக்கும் குகையில் பாதை தெரிவதற்காகவும், எதிரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம். குகைக்குள் நுழைந்து சில அடி தூரம் சென்றதுமே தீப்பந்தம் படா ரென்று அணைந்திருக்கிறது. தைரியமாய் உள்ளே போன வீராப்பு ஆசாமிகள் குலைநடுங்கிப்போய் குகையை விட்டு தலைதெறிக்க ஓடி வந்த சம்பவம் அடிக்கடி நடந்திருக்கிறது.

நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அதற்கான காரணங்கள், பழங்கதைகளை விவரிக்கின்றனர் மக்கள்... ஏழு பூதத்தின் வேலைதான் அது. அதுனால முடியாதது ஒண்ணுமே இல்ல. புதையல் தேடிப் போனவங்க உசிரோடு திரும்பினதா சரித்திரம் இல்ல. அது.. வெள்ளைக்கார ஆட்சி இந்தியாவுல காலூன்றி, வேரூன்றின நேரம்.. அப்ப மேட்டூர் பகுதி திப்பு சுல்தான் ஆளுகைல இருந்திச்சு. தன்னை பாதுகாத்துக்க கரட்டின் மீது திப்பு சுல்தான் கோட்டை கட்டினான். எதிரிகள் நெருங்கின சூழ்நிலை யில, தப்பி தலைமறைவாகி பதுங்கிக்கொள்ள இந்த கோட்டைதான் அவனுக்கு பயன்பட்டது. கோட்டையூரில் இருந்து இது 15 கி.மீ. தூரத்துல இருக்கு.

புதையலை பூதம் காவல் காக்கும் குகையும் இங்கதான் இருக்கு. கோட்டைக்கரட்டில் இருந்து கோட்டையூருக்கு ரகசிய சுரங்கம் இ ருக்கு. பிரிட்டிஷ் படையிடம் இருந்து தப்பிய திப்பு சுல்தான் படை வீரர்கள் இது வழியாத்தான் தப்பினாங்க.

இங்குள்ள குகையிலதான் 7 கொப்பரை நிறைய தங்கம், வைரம், வைடூரிய நகைகள் இருக்கு. அதை காலம் காலமா ஏழு பூதம்தான் காவல் காக்குது. யாரையும் பூதம் உள்ள விடாது. மீறிப் போனவங்க உசிரோட திரும்பினதா சரித்திரம் இல்ல. 20 வருஷம் முன்னாடி வரை, குகைக்குள்ள 10 அடி தூரமாவது போய்ட்டு வர்ற அளவுக்கு இருக்கும். இப்ப நுழையக்கூட முடியாத அளவுக்கு புதர் மண்டியி ருக்கு’’ என்கின்றனர் மக்கள்.

சிலர் தங்கள் அனுபவத்தை பீதி குறையாமல் விவரிக்கின்றனர்.. ‘‘நான்கூட குகைக்கு போயிருக்கேன். தீப்பந்தம் அணையிறாப்புல இ ருந்திச்சு. உடனே வெளியே வந்துட்டேன். அந்த கண நேர வெளிச்சத்தில உள்ளே பாத்தேன். குகை முழுக்க மனித எலும்புக்கூடு குவிஞ்சு கிடந்தது. புதையல் தேடிப் போனவங்களை பூதம் அலாக்கா தூக்கி விழுங்கி எலும்புக்கூட்டை அங்கயே வீசியிருக்கு. மனு ஷங்க பாச்சா பூதத்துக்கிட்ட பலிக்காது’’ என்கின்றனர்.

ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு இருக்கிறது குகைப் பாதை. மலை உச்சியில் இருந்து மேட்டூர் அணை சுவர் வரை கற்கள் அ டுக்கப்பட்டதற்கான அடையாளம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தண்ணீர் வற்றும் நேரத்தில் மட்டும் இது வெளியே தெரிகி றது.

ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.

செந்தில், எடுத்தால் எனக்கு சரிபாதி கொடுத்துவிட வேண்டும்!

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக