Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
+11
ப்ரியா
குடந்தை மணி
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
balakarthik
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
சரவணன்
நவீன்
15 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
First topic message reminder :
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
கண்டிப்பாக பிரியா...தகவல்களை பகிரவும்...சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் ஆனா யாருக்கும் பாதகமாக இருக்க கூடாது!ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1143798சரவணன் wrote:கண்டிப்பாக பிரியா...தகவல்களை பகிரவும்...சுவாரஸ்யமாக இருக்கவேண்டும் ஆனா யாருக்கும் பாதகமாக இருக்க கூடாது!ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
பாதகம் என்றால் புரியல சரண்... புதையல்களை பொதுவாக யாரும் நெருங்க முடியாது... அப்படி நெருங்கி பெற்றுக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் ... யாரையும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்கின்றேன்.. நன்றி சரண்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1143796ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
பூதமா.. அவ்வ்.. நான் அதை கேட்டதா சொல்லுங்க.. முடிந்தால் அதனுடன் ஒரு சண்டை போடவும் நான் தயார்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1143804SajeevJino wrote:
பூதமா.. அவ்வ்.. நான் அதை கேட்டதா சொல்லுங்க.. முடிந்தால் அதனுடன் ஒரு சண்டை போடவும் நான் தயார்
அப்பாடா ஒரு அடிமை சிக்கிட்டார்... இன்னும் கதை ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள ....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1143796ப்ரியா wrote:நிச்சயமாக இது தொடர்பாக நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன... புதையலை பூதம் காப்பது என்ற கருத்துக்கு நான் முற்று முழுதாக உடன்படுகின்றேன்... அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.. விரைவல் பகிர்ந்து கொள்கின்றேன்.
வாவ் ! சூப்பர் பிரியா, காத்திருகோம் உங்களின் பதிவு படிக்க ..................சுவாரஸ்யமாய் இருக்கும் போல இருக்கே!..........பேஷ்! பேஷ் !!.........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1143806ப்ரியா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143804SajeevJino wrote:
பூதமா.. அவ்வ்.. நான் அதை கேட்டதா சொல்லுங்க.. முடிந்தால் அதனுடன் ஒரு சண்டை போடவும் நான் தயார்
அப்பாடா ஒரு அடிமை சிக்கிட்டார்... இன்னும் கதை ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள ....
ஒரு வேளை இந்த மாதிரி இருக்குமோ
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
நான் ஒரு அறிவு புதையல் அது மட்டுமே எனக்கு தெரியும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1144008mbalasaravanan wrote:நான் ஒரு அறிவு புதையல் அது மட்டுமே எனக்கு தெரியும்
சபாஷ் சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ளது கோட்டைக்கரடு. இந்த கரட்டின் மீது திப்பு சுல் தான் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. எங்கும் அடர்ந்த புதர்கள். மொட்டையாக, வழுக்கையாக, கூர்ப்பான தாக.. என பல வடிவில் பாறைகள். இங்குதான் குகைக்குள் 7 கொப்பரைகள் அதாவது 7 அண்டாக்கள் நிறைய புதையல் இருப்பதாக சொல்கின்றனர் மக்கள்.
‘புதையல் எடுக்கப் போனா, பூதம் விழுங்கிடும்’ என்ற பயமுறுத்தலையும் மீறி சிலர் நெஞ்சை நிமிர்த்தி குகைக்குள் சென்றிருக்கின்ற னர். கும்மிருட்டாக இருக்கும் குகையில் பாதை தெரிவதற்காகவும், எதிரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம். குகைக்குள் நுழைந்து சில அடி தூரம் சென்றதுமே தீப்பந்தம் படா ரென்று அணைந்திருக்கிறது. தைரியமாய் உள்ளே போன வீராப்பு ஆசாமிகள் குலைநடுங்கிப்போய் குகையை விட்டு தலைதெறிக்க ஓடி வந்த சம்பவம் அடிக்கடி நடந்திருக்கிறது.
நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அதற்கான காரணங்கள், பழங்கதைகளை விவரிக்கின்றனர் மக்கள்... ஏழு பூதத்தின் வேலைதான் அது. அதுனால முடியாதது ஒண்ணுமே இல்ல. புதையல் தேடிப் போனவங்க உசிரோடு திரும்பினதா சரித்திரம் இல்ல. அது.. வெள்ளைக்கார ஆட்சி இந்தியாவுல காலூன்றி, வேரூன்றின நேரம்.. அப்ப மேட்டூர் பகுதி திப்பு சுல்தான் ஆளுகைல இருந்திச்சு. தன்னை பாதுகாத்துக்க கரட்டின் மீது திப்பு சுல்தான் கோட்டை கட்டினான். எதிரிகள் நெருங்கின சூழ்நிலை யில, தப்பி தலைமறைவாகி பதுங்கிக்கொள்ள இந்த கோட்டைதான் அவனுக்கு பயன்பட்டது. கோட்டையூரில் இருந்து இது 15 கி.மீ. தூரத்துல இருக்கு.
புதையலை பூதம் காவல் காக்கும் குகையும் இங்கதான் இருக்கு. கோட்டைக்கரட்டில் இருந்து கோட்டையூருக்கு ரகசிய சுரங்கம் இ ருக்கு. பிரிட்டிஷ் படையிடம் இருந்து தப்பிய திப்பு சுல்தான் படை வீரர்கள் இது வழியாத்தான் தப்பினாங்க.
இங்குள்ள குகையிலதான் 7 கொப்பரை நிறைய தங்கம், வைரம், வைடூரிய நகைகள் இருக்கு. அதை காலம் காலமா ஏழு பூதம்தான் காவல் காக்குது. யாரையும் பூதம் உள்ள விடாது. மீறிப் போனவங்க உசிரோட திரும்பினதா சரித்திரம் இல்ல. 20 வருஷம் முன்னாடி வரை, குகைக்குள்ள 10 அடி தூரமாவது போய்ட்டு வர்ற அளவுக்கு இருக்கும். இப்ப நுழையக்கூட முடியாத அளவுக்கு புதர் மண்டியி ருக்கு’’ என்கின்றனர் மக்கள்.
சிலர் தங்கள் அனுபவத்தை பீதி குறையாமல் விவரிக்கின்றனர்.. ‘‘நான்கூட குகைக்கு போயிருக்கேன். தீப்பந்தம் அணையிறாப்புல இ ருந்திச்சு. உடனே வெளியே வந்துட்டேன். அந்த கண நேர வெளிச்சத்தில உள்ளே பாத்தேன். குகை முழுக்க மனித எலும்புக்கூடு குவிஞ்சு கிடந்தது. புதையல் தேடிப் போனவங்களை பூதம் அலாக்கா தூக்கி விழுங்கி எலும்புக்கூட்டை அங்கயே வீசியிருக்கு. மனு ஷங்க பாச்சா பூதத்துக்கிட்ட பலிக்காது’’ என்கின்றனர்.
ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு இருக்கிறது குகைப் பாதை. மலை உச்சியில் இருந்து மேட்டூர் அணை சுவர் வரை கற்கள் அ டுக்கப்பட்டதற்கான அடையாளம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தண்ணீர் வற்றும் நேரத்தில் மட்டும் இது வெளியே தெரிகி றது.
ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.

செந்தில், எடுத்தால் எனக்கு சரிபாதி கொடுத்துவிட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே!!
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|