ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

+11
ப்ரியா
குடந்தை மணி
shobana sahas
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
balakarthik
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
சரவணன்
நவீன்
15 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by நவீன் Tue Jun 02, 2015 9:41 pm

புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் WVTQarCTWmTRToMbmO3Q+442965594_f1ba641913_z
புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EPWeQb6gTkw22w64GpkG+442965594_f1ba641913_z


புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...

இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...



நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 9:53 pm

பொதுவாகவே எல்லா பெரிய கோவில்களிலும் இந்த பாதாள அறை இருக்கிறது, எங்கள் ஊர் கோவிலிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அது வெளிஊருக்கு (வேறு கோவிலுக்கு) செல்லும் பாதை என்று சொல்கிறார்கள்.  கஜினி படையெடுப்பே கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க என்று சொல்கிறது வரலாறு, அப்படி கொள்ளையர்களிடம் இருந்து காக்க கோவில் செல்வங்களை இந்த மாதிரி பாதாள அறை , சுரங்க அறைகளில் மறைத்து வைத்துள்ளனர்.

மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.

புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.

இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by விமந்தனி Tue Jun 02, 2015 9:54 pm

சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.

அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.

தொடருங்கள்... தொடர்கிறோம்!


Last edited by விமந்தனி on Tue Jun 02, 2015 10:22 pm; edited 1 time in total


புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by krishnaamma Tue Jun 02, 2015 10:18 pm

விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.

அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.

தொடருங்கள்... தொடர்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1141252

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ? ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by விமந்தனி Tue Jun 02, 2015 10:22 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.

அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.

தொடருங்கள்... தொடர்கிறோம்!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ? ஜாலி

ஆமாம் கிருஷ்ணாம்மா.


புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 10:54 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.

அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.

தொடருங்கள்... தொடர்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1141252

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ? ஜாலி
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by krishnaamma Tue Jun 02, 2015 11:08 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.

அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.

தொடருங்கள்... தொடர்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1141252

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ? ஜாலி
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1141286

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி எப்ப பாரு வில்லங்கம்.....................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by விமந்தனி Tue Jun 02, 2015 11:12 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.

அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.

தொடருங்கள்... தொடர்கிறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1141252

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ? ஜாலி
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி எப்ப பாரு வில்லங்கம்.....................புன்னகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமா, எப்ப பாரு அதே தான். போடுங்க நல்லா.... ஜாலி ஜாலி


புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by சரவணன் Wed Jun 03, 2015 10:08 am

எங்கள் ஊரிலும், எங்கள் ஊரின் அருகிலும், நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள்:-

1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?

2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.

ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by M.M.SENTHIL Wed Jun 03, 2015 12:31 pm

பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..

அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..

இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..

இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்... புன்னகை புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புதையல் பற்றி  உங்களுடைய கருத்துகள்   தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Empty Re: புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum