புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரசம் பூசியவனின் முகம்… Poll_c10ரசம் பூசியவனின் முகம்… Poll_m10ரசம் பூசியவனின் முகம்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசம் பூசியவனின் முகம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2015 9:39 am

ரசம் பூசியவனின் முகம்… QnOXtbifTtqqp09mGQdF+images12
-


500 க்கு 488 மார்க் வாங்கிட்டு தேம்பித் தேம்பி
அழுகின்ற என் மகனை ரெண்டு மணி நேரமா
சமாதானம் செஞ்சிக்கிட்டு இருக்கேன்!
படிப்பு இப்பல்லாம் என்ன ரேஞ்சுக்கு போயிடுச்சு….

#நல்ல வேளை …நீ தப்பிச்சேடா குரு!

-குருபிரசாத்

———————————–

விடைத்தாள் மறு கூட்டலுக்கு அப்ளை செய்தால்
மீண்டும் ஆசிரியர்கள்தான் மதிப்பெண்களை
மறுகூட்டல் செய்வார்களா?
இல்ல நம்ம குமாரசாமி ஜட்ஜ்கிட்ட குடுத்து கூட்ட
சொல்ல மாட்டாங்களான்னு பத்தாவதுல கணக்குல
76 மார்க் எடுத்த பக்கத்து வீட்டுப் பையன்
கேட்கிறான்!

இளையராஜா டென்டிஸ்ட்

————————————

கண்ணாடி

முதலில் பார்த்தது
ரசம் பூசியவனின்
முகத்தை

கலாப்ரியா

—————————————

மனிதனின் எந்த பாகத்திலும் இறைவன் தன் பெயரை
உபயமென எழுதிப் படைப்பதில்லை.
ஆனால், அவன் ஆலயத்திற்கு சிறுமணியை செய்து
வைத்தால் கூட அதில் உபயமென நம் பெயரைப்
போட்டுக் கொள்கிறோம் நாம்

ராஜீவ் ஆதித்தா

—————————————–
முகநூலில் ரஸித்தவை – நன்றி: குங்குமம்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 9:44 am

ரசம் பூசியவனின் முகம்… 3838410834



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:25 am

//விடைத்தாள் மறு கூட்டலுக்கு அப்ளை செய்தால்
மீண்டும் ஆசிரியர்கள்தான் மதிப்பெண்களை
மறுகூட்டல் செய்வார்களா?
இல்ல நம்ம குமாரசாமி ஜட்ஜ்கிட்ட குடுத்து கூட்ட
சொல்ல மாட்டாங்களான்னு பத்தாவதுல கணக்குல
76 மார்க் எடுத்த பக்கத்து வீட்டுப் பையன்
கேட்கிறான்!//

அடப்பாவி, நம்ப குமார சாமி புகழ் (!) பசங்க வரை பரவிடுச்சா ?................. குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 03, 2015 12:32 pm

அனைத்தும் அருமை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக