Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
4 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
First topic message reminder :
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.
வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை
மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை
மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை
மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை
மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
சரவணன் wrote:சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
ஒரே இனமாய் இருக்கலாம், இதன் இலைகள் பெரிது, சப்போட்டா மரம் அடர்த்தியாக இருக்கும்....பழங்கள் வேறு மாதிரி இருக்கும் இரண்டிலும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141892 கிடைக்கிறது அம்மா ஆனால் முன்பு போல் எளிதிலும், குறைந்த விலையிலும் கிடைப்பதில்லை. காரணம் மரங்கள் நிறைய அழிந்து விட்டது..krishnaamma wrote:'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்று சொல்வார்கள்................இதன் பூ இனிப்பாய் இருக்கும் .....................இலுப்பெண்ணை இல் நாங்கள் சமைத்து பார்த்தது இல்லை, ஆனால் விளக்கு க்காக கார்த்திகை சமையம் வாங்கி வருவோம்............நெய் போல 'திக்' ஆக இருக்கும், காற்றிலும் நின்று எரியும், கண்ணுக்கு குளிர்ச்சி என்று எங்க அப்பா சொல்வார்கள்.
அதே போல தலைக்கு சிகைக்காய் பொடி போல இலுப்பை பொடியும் ....பச்சையாக இருக்கும்....தேய்த்து குளிப்போம்..............அதுவும் உடலுக்கு குளிர்ச்சி என்பார் .......இப்போ கிடைக்கிறதா என்று தெரியலை................
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
அட மரம் அழியலே மார்கெட்டிங் பெருகிவிட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
அங்கள் ஊரிலும் அதை சுற்றிய பக்கத்து ஊரிலும் இலுப்பை காடுகள் இருந்தன . இன்று ஒரு மரங்களை கூட காணலை பாலா...balakarthik wrote:அட மரம் அழியலே மார்கெட்டிங் பெருகிவிட்டது
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1143809சரவணன் wrote:அங்கள் ஊரிலும் அதை சுற்றிய பக்கத்து ஊரிலும் இலுப்பை காடுகள் இருந்தன . இன்று ஒரு மரங்களை கூட காணலை பாலா...balakarthik wrote:அட மரம் அழியலே மார்கெட்டிங் பெருகிவிட்டது
இதை சாகுபடி செய்ய மாட்டாங்களா சரவணன்?.........அதனால் நிறைய உபயோகம் இருக்கே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
» சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum