ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

4 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 5:11 pm

First topic message reminder :

இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?

உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!

அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.

வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை

மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை

மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை

மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை

மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 8:10 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:சிப்பு வருது சிரிப்பு
நான் ஸ்கேளும் வச்சில்லை ....கேளும்..........வச்சில்லை... அய்யோ, நான் இல்லை

அப்படி வெச்சுக்காமையா 'இந்து' போட்டோ வை பார்க்க ஒடிவந்தீங்க சரவணன் ? ஜாலி ஜாலி ஜாலி
அது வேற பதிவு..இது வேற பதிவு.

Post by krishnaamma Tue Jun 02, 2015 8:11 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:சிப்பு வருது சிரிப்பு
நான் ஸ்கேளும் வச்சில்லை ....கேளும்..........வச்சில்லை... அய்யோ, நான் இல்லை

அப்படி வெச்சுக்காமையா 'இந்து' போட்டோ வை பார்க்க ஒடிவந்தீங்க சரவணன் ? ஜாலி ஜாலி ஜாலி
அது வேற பதிவு..இது வேற பதிவு.
மேற்கோள் செய்த பதிவு: 1141200

ஹா...ஹா...ஹா...சரி போகட்டும்...பாவம் , சின்ன பையன்..............விட்டு விடுகிறேன் உங்களை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by krishnaamma Tue Jun 02, 2015 8:13 pm

சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by balakarthik Tue Jun 02, 2015 8:14 pm

krishnaamma wrote:சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........புன்னகை

பெருமாள் விளகேத்த நீங்க ஏன் போறீங்க பெருமாள்ள போகணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Tue Jun 02, 2015 8:15 pm

balakarthik wrote:
krishnaamma wrote:சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........புன்னகை

பெருமாள் விளகேத்த நீங்க ஏன் போறீங்க பெருமாள்ள போகணும்
மேற்கோள் செய்த பதிவு: 1141207 ஆமாம் அதானே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty காணாமல் போன இலுப்பை மரங்கள்!

Post by சரவணன் Thu Jun 04, 2015 11:06 am

காணாமல் போன இலுப்பை மரங்கள்!

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Ilupai

எங்கள் பகுதி முழுதுமே இல்லுப்பை மரங்களின் காடாக இருந்ததாக என் அப்பா சொல்ல கேட்டுருக்கிறேன். நான் ஒரு இலுப்பை மரத்தை கூட எங்கல் ஊரில் பார்த்ததில்லை. எல்லாத்தையும் வெட்டி விட்டார்கள் விறகுக்காக!

அப்போதெல்லாம் இந்த இலுப்ப என்னை மிகுந்த பிரபலமாக இருந்திருக்கிறது.  தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டால் நெய் போல வாசமாக இருக்கும் என்று என் அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் இந்த இலை, பூ -  இவற்றை கால்நடைகள் நன்றாக உண்ணுகின்றது. அதிலும் இலுப்பை பூவை கண்டால் ஆடுகளுக்கு அவ்வளவு பிரியம்..

நானும் இந்த மரங்களை எங்கள் பகுதிகளில் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் இன்று வரை கண்ணில் தென்படவில்லை.

இலுப்பை எண்ணையில் சமையல் செய்வது உடலுக்கு பலம் என்றும் சொல்லப்படுவதுண்டு. மேலும் சோப்பு தயாரிக்க , கோயில் திருவிளக்கெரிக்க பயன்படும்.

மருத்துவ பயன்கள்:

இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. மேலும் கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது

இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by balakarthik Thu Jun 04, 2015 11:08 am

அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by சரவணன் Thu Jun 04, 2015 11:16 am

balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by balakarthik Thu Jun 04, 2015 11:20 am

சரவணன் wrote:
balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..

அட சப்போட்டா பழம் பெருசா இருக்குமே இது தக்நூண்டுக்குதானே இருக்கு வேப்பம் கோட்டை மாதிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by krishnaamma Thu Jun 04, 2015 11:29 am

'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்று சொல்வார்கள்................இதன் பூ இனிப்பாய் இருக்கும் புன்னகை.....................இலுப்பெண்ணை இல் நாங்கள் சமைத்து பார்த்தது இல்லை, ஆனால் விளக்கு க்காக கார்த்திகை சமையம் வாங்கி வருவோம்............நெய் போல 'திக்' ஆக இருக்கும், காற்றிலும் நின்று எரியும், கண்ணுக்கு குளிர்ச்சி என்று எங்க அப்பா சொல்வார்கள்.

அதே போல தலைக்கு சிகைக்காய் பொடி போல இலுப்பை பொடியும் ....பச்சையாக இருக்கும்....தேய்த்து குளிப்போம்..............அதுவும் உடலுக்கு குளிர்ச்சி என்பார் .புன்னகை......இப்போ கிடைக்கிறதா என்று தெரியலை................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Empty Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum