Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
4 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
First topic message reminder :
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.
வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை
மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை
மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை
மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை
மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
அது வேற பதிவு..இது வேற பதிவு.krishnaamma wrote:சரவணன் wrote:![]()
நான் ஸ்கேளும் வச்சில்லை ....கேளும்..........வச்சில்லை...![]()
அப்படி வெச்சுக்காமையா 'இந்து' போட்டோ வை பார்க்க ஒடிவந்தீங்க சரவணன் ?![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141200சரவணன் wrote:அது வேற பதிவு..இது வேற பதிவு.krishnaamma wrote:சரவணன் wrote:![]()
நான் ஸ்கேளும் வச்சில்லை ....கேளும்..........வச்சில்லை...![]()
அப்படி வெச்சுக்காமையா 'இந்து' போட்டோ வை பார்க்க ஒடிவந்தீங்க சரவணன் ?![]()
![]()
![]()
ஹா...ஹா...ஹா...சரி போகட்டும்...பாவம் , சின்ன பையன்..............விட்டு விடுகிறேன் உங்களை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
krishnaamma wrote:சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........![]()
பெருமாள் விளகேத்த நீங்க ஏன் போறீங்க பெருமாள்ள போகணும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141207 ஆமாம் அதானே!balakarthik wrote:krishnaamma wrote:சரி bye ...சரவணன்.பிறகு வருகிறேன்.....பெருமாள் விளக்கேற்றணும் ...........![]()
பெருமாள் விளகேத்த நீங்க ஏன் போறீங்க பெருமாள்ள போகணும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
காணாமல் போன இலுப்பை மரங்கள்!
காணாமல் போன இலுப்பை மரங்கள்!
![மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள் - Page 6 Ilupai](https://2img.net/h/nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/health/2011/sep/ilupai.jpg)
எங்கள் பகுதி முழுதுமே இல்லுப்பை மரங்களின் காடாக இருந்ததாக என் அப்பா சொல்ல கேட்டுருக்கிறேன். நான் ஒரு இலுப்பை மரத்தை கூட எங்கல் ஊரில் பார்த்ததில்லை. எல்லாத்தையும் வெட்டி விட்டார்கள் விறகுக்காக!
அப்போதெல்லாம் இந்த இலுப்ப என்னை மிகுந்த பிரபலமாக இருந்திருக்கிறது. தீபாவளிக்கு பலகாரங்கள் சுட்டால் நெய் போல வாசமாக இருக்கும் என்று என் அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் இந்த இலை, பூ - இவற்றை கால்நடைகள் நன்றாக உண்ணுகின்றது. அதிலும் இலுப்பை பூவை கண்டால் ஆடுகளுக்கு அவ்வளவு பிரியம்..
நானும் இந்த மரங்களை எங்கள் பகுதிகளில் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் இன்று வரை கண்ணில் தென்படவில்லை.
இலுப்பை எண்ணையில் சமையல் செய்வது உடலுக்கு பலம் என்றும் சொல்லப்படுவதுண்டு. மேலும் சோப்பு தயாரிக்க , கோயில் திருவிளக்கெரிக்க பயன்படும்.
மருத்துவ பயன்கள்:
இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. மேலும் கீல் வாதம், மூல வியாதி, மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது
இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; பசிமிகுக்கும், நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
சரவணன் wrote:சப்போட்டா மரமும் , பழமும் இதே மாதிரி தான் இருக்கும் . இரண்டும் ஒரே இனம் தான் கன்பியூஸ் ஆயிடாதிங்க...நானும் அப்படித்தான் நெனச்சேன் முதல்ல..balakarthik wrote:அடடே இதுத்தான் இலுப்பை மரமா இங்க நிறையா இருக்கு என்ன பேருனுத்தான் தெரியல இப்பத்தான் தெரியுது
அட சப்போட்டா பழம் பெருசா இருக்குமே இது தக்நூண்டுக்குதானே இருக்கு வேப்பம் கோட்டை மாதிரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்று சொல்வார்கள்................இதன் பூ இனிப்பாய் இருக்கும்
.....................இலுப்பெண்ணை இல் நாங்கள் சமைத்து பார்த்தது இல்லை, ஆனால் விளக்கு க்காக கார்த்திகை சமையம் வாங்கி வருவோம்............நெய் போல 'திக்' ஆக இருக்கும், காற்றிலும் நின்று எரியும், கண்ணுக்கு குளிர்ச்சி என்று எங்க அப்பா சொல்வார்கள்.
அதே போல தலைக்கு சிகைக்காய் பொடி போல இலுப்பை பொடியும் ....பச்சையாக இருக்கும்....தேய்த்து குளிப்போம்..............அதுவும் உடலுக்கு குளிர்ச்சி என்பார் .
......இப்போ கிடைக்கிறதா என்று தெரியலை................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதே போல தலைக்கு சிகைக்காய் பொடி போல இலுப்பை பொடியும் ....பச்சையாக இருக்கும்....தேய்த்து குளிப்போம்..............அதுவும் உடலுக்கு குளிர்ச்சி என்பார் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சித்தமருத்துவ சங்கதிகள்
» சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|