Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
4 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
First topic message reminder :
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
இந்த பதிவில் முற்றிலும் மறைந்த, மறந்த, அழிந்த அழித்து கொண்டிருக்கிற கிராமத்து சங்கதிகள், பழக்க வழக்கங்கள் பற்றி பார்க்கலாமா?
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற விடயங்களை எதிர்கால சந்ததிகளுக்கு சொல்லிவிடுங்கள்...!
அதிகாலையில் வாசலில் கோலமிடும்
தாவணிப் பெண்களை காணவில்லை.
அவர்களின் வெட்கம் காணவில்லை.
வயல் வெளிகளில் தண்ணீரை காணவில்லை
தண்ணீர் தேங்கும் குளம் குட்டைகளை காணவில்லை
மிஞ்சிய குளங்களில் மீன்களை காணவில்லை
மீன்களை உண்ணும் பறவைகளை காணவில்லை
மண் மேடுகளும், மணல் சாலைகளும் காணவில்லை
மரங்களையும் காடுகளையும் காணவில்லை
மாட்டு வண்டிகளை காணவில்லை
சாலையில் விளையாடும் சிறுவர்களை காணவில்லை
மாறிப் போன மனிதை மட்டுமே பார்க்க முடிகிறது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141120balakarthik wrote:தண்ணீர் குடிக்க பானைகள் இருந்தது அதுவும் இப்பொழுது அதிகம் புழக்கத்தில் இல்லை
வண்டலூர் தாண்டி செல்லும்பொழுது Tap வைத்த பானைகளை விற்பதை பார்த்துள்ளேன் எந்த அளவுக்கு விற்கும் என்று தெரியலை
அமோகமாய் விற்கிறது பெங்களூரில் கூட
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மண் பானைகள் இப்போதும் உபயகத்தில் உள்ளது கிரிஷம்மா.......ஆனால் கிராமங்களில் குறைவுதான், நகரங்களை விட.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன்
தென்னம்பாய் உடலுக்கு குளிர்ச்சின்னு கேள்விபட்டேனே உண்மையா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
[quote="balakarthik"]
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!
யோவ் உன் கலாட்டாவுக்கு ஒரு அளவே இல்லையா? அது செத்ததுக்கு அப்பறம் கொண்டு போறது.சரவணன் wrote:
தென்னம்பாய் உடலுக்கு குளிர்ச்சின்னு கேள்விபட்டேனே உண்மையா
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
சரவணன் wrote:யோவ் உன் கலாட்டாவுக்கு ஒரு அளவே இல்லையா? அது செத்ததுக்கு அப்பறம் கொண்டு போறது.
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!
அட அது குளிர்ச்சியா இருந்தாதானே நாறாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141139சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன்
இல்லை சரவணன், கோரைப் பாய் ...........அதுவும் ஒரு புல் வகை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1141140சரவணன் wrote:மண் பானைகள் இப்போதும் உபயகத்தில் உள்ளது கிரிஷம்மா.......ஆனால் கிராமங்களில் குறைவுதான், நகரங்களை விட.
ஒ.............அப்படியா? ..ஆச்சர்யமாய் இருக்கு சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
ஒ இப்படி ஒரு விஷயம் இருக்கா?balakarthik wrote:சரவணன் wrote:யோவ் உன் கலாட்டாவுக்கு ஒரு அளவே இல்லையா? அது செத்ததுக்கு அப்பறம் கொண்டு போறது.
பொணத்துக்கு குளிர்ச்சியா இருந்தா என்ன சூடா இருந்தா என்ன..........!
அட அது குளிர்ச்சியா இருந்தாதானே நாறாது
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மறந்து/மறைந்து போய்கொண்டிருக்கும் கிராமத்து சங்கதிகள்
balakarthik wrote:சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141073 நான் பார்த்துட்டேன் அம்மா...பண ஓலை பாயா அது? ஈச்சம் ஓலையில் கூட பாய் செய்வார்கள், அதில் உறங்குவது உடலுக்கு ரொம்ப நல்லது./krishnaamma wrote:சரவணன் , என் 2 பதிவுகள் பார்த்திங்களா? பாய்களை பற்றி போட்டிருக்கேன்
தென்னம்பாய் உடலுக்கு குளிர்ச்சின்னு கேள்விபட்டேனே உண்மையா
அய்யய்யோ.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» 'கர' மறைந்து 'நந்தன' மலர்கின்றது இன்று! _
» சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
» சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
» மறைந்து போன மனனம்
» மறைந்து வரும் மங்கல இசை
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum