புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_m10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10 
106 Posts - 65%
heezulia

37 Posts - 23%
வேல்முருகன் காசி

10 Posts - 6%
mohamed nizamudeen

6 Posts - 4%
viyasan

1 Post - 1%
sureshyeskay

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_m10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10 
283 Posts - 45%

232 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_m10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

13 Posts - 2%
Rathinavelu
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_m10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_m10புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம்

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 11, 2009 10:31 pm

புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் 806360
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Death-of-historical-buddha-painting-by-myouson
கி.மு.
500-ம் நூற்றாண்டில் புத்தர் இறந்தவுடன் அவரது சீடர்கள் புத்தரின் உடலை
எரித்துவிட்டார்கள். புத்தரின் பெண் சீடரான கீமா என்பவர் மட்டும்,
புத்தரின் நினைவாக ஒரே ஒரு பல்லை எடுத்துவைத்துக்கொண்டார். அந்தப் பல்லை
அப்போதைய கலிங்கத்து மன்னன் (இப்போதைய ஒரிஸ்ஸா) பிரம்மதாத்திக்கு அன்புப்
பரிசாகக் கொடுத்தார்.

புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Psychedelic-lightbuddha

'புத்தரின்
பல் எந்த நாட்டில் இருக்கிறதோ, அங்கே மழை பெய்யும். செல்வம் கொழிக்கும்.
சுபிட்சம் வரும்' என்று சென்டிமென்ட்கள் பரவ ஆரம்பிக்கின்றன. வறட்சியில்
வறளும் பல அரசர்கள், புத்தரின் பல்லைக் குறிவைக்கிறார்கள். கலிங்கத்தின்
மேல் போர் தொடுக்கிறார்கள். அமைதி படிக்கச் சொன்ன புத்தனின் பல்லுக்காகப்
பல்லாயிரம் உயிர்கள் மடிகின்றன. புத்தரின் பல் பல அரசுகளின் கைமாறிச்
சென்றுகொண்டே இருக்கிறது.
புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் Buddha

புத்தர்
இறந்து 800 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கலிங்க நாட்டுக்கு வருகிறது
புத்தரின் பல். அப்போது கலிங்கத்தின் அரசனாக இருப்பவர் குஹசீவா. இந்தப்
பல்லால் தன் நாட்டில் பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்புகிறார் குஹசீவா. தகவல்
வெளியே பரவி, மீண்டும் பல்லுக்காகப் பல போர்கள் ஆரம்பிக்கின்றன. பல்லைக்
காப்பாற்ற குஹசீவா, தன்னுடைய மகள், மருமகனிடம் பல்லைக் கொடுத்து
இலங்கைக்கு அனுப்பிவைக்கிறார். இலங்கை ராஜா குஹசீவாவின் குடும்பத்தை ராஜ
மரியாதையோடு வரவேற்று, பல்லை வாங்கிக்கொள்கிறார். இன்றும் புத்தரின் பல்
இலங்கை கண்டியில் உள்ள புத்த மதக் கோயிலில் பத்திரமாக இருப்பதாகச்
சொல்லப்படுகிறது.

புத்தரின் பல்

புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் 42559636.BuddhaTeethRelics3

புத்தரின் இறப்பின் நினைவாக வரையப்பட்ட மிக பழமையான ஓவியம் 42559637.BuddhaTeethRelics4
இதுதான்
புத்தரின் பல் வரலாறு. சரி, அதற்கு என்ன என்கிறீர்களா? 'இந்த பல்
கதையைத்தான் மிஷ்கின் இயக்க, கமல் நடிக்க இருக்கிறார்' என கோடம்பாக்கம்
முழுக்கக் கதைகள். கமல் இந்தக் கதையில் என்ன வேஷத்தில் நடிக்கப் போகிறார்
என்பது சஸ்பென்ஸ்!

எதுவாக இருந்தாலும், 'புத்தம் சரணம் கச்சாமி!'

நன்றி
-Vikatan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக