ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

4 posters

Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by krishnaamma Tue Jun 02, 2015 12:13 am

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! H0qTJmhSo62HXfsgUxgg+Tamil_News_large_126530320150601053924

வாஷிங்டன்:''எதிரிகளை தாக்கி அழிப்பது, எப்படி என்று, அமெரிக்க அரசு தான் எனக்கு பயிற்சி அளித்தது,'' என, தஜிகிஸ்தான் முன்னாள் போலீஸ் படை உயரதிகாரியும், தற்போது ஐ.எஸ். ஐ.எஸ்., அமைப்பின் தளபதியுமான, குல்முராட் கலிமோவ் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர், துப்பாக்கி, வெடிகுண்டுகள் சகிதமாக, வலைதளம் ஒன்றில் தோன்றி பேசியதாவது:சர்வதேச நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாத தடுப்பு பயிற்சிக்காக, தஜிகிஸ்தான் சார்பில், மூன்று முறை அமெரிக்கா சென்றேன். அங்கு, எதிரியை எப்படி தாக்கி, அழிப்பது உள்ளிட்ட, பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்பட்டன. இஸ்லாமியர்களை தாக்குவதற்கு தரப்பட்ட பயிற்சியே, என் மனதை மாற்றி விட்டது.

அதனால், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் சேர்ந்து விட்டேன். இனி, 'நாங்கள் உங்கள் நகரங்களுக்கு வருவோம். உங்கள் வீடுகளுக்குள் புகுந்து, உங்களைக் கொல்வோம்.' இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இது குறித்து, அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு பயிற்சி திட்ட, செய்தி தொடர்பாளர் பூஜா ஜுஜுன் வாலா கூறுகையில், ''கலிமோவ், 2003 - 2014 வரை, அமெரிக்கா, தஜிகிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற ஐந்து பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டார்; அவரே எதிரியாவார் என்று அப்போது தெரியாது,'' என்று தெரிவித்து உள்ளார்.ஐ.எஸ்.ஐ.எஸ்., மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை மூளைச் சலவை செய்து அமைப்பில் சேர்த்து வருகிறது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty Re: எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by சரவணன் Tue Jun 02, 2015 9:32 am

தன் வினை தன்னை சுடும்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty Re: எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by krishnaamma Tue Jun 02, 2015 9:49 am

சரவணன் wrote:தன் வினை தன்னை சுடும்..
மேற்கோள் செய்த பதிவு: 1140725

இருந்தாலும் ரொம்ப அநியாயம் சரவணன்.......தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது போல இருக்கே?..........ஏற்கனவே அமெரிக்ககாரன் 'அவங்களை' மட்டமாய் நடத்தறான் ........இன்னும் இது போல 4 பேர் செய்தால் அவ்வளவுதான்...

நேத்து அரப் நியூஸ் இல் போட்டிருக்கன், ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, flight  இல் கோக் டின் ஐ திறந்து கொடுத்திருக்காங்க, கேட்டால் 'நீ இதை வேப்பனாக உபயோகிக்க மாட்டாய் என்று என்ன உறுதி?" என்று கேட்டாளாம் விமான பணிப்பெண், பக்கத்தில் இருப்பவர்களும் ஆமோதித்தார்களாம்  ..........கோக் கேட்ட அந்த பெண் ரொம்பவும்  டென்சனாகி பேட்டி கொடுத்திருக்கா.......தேவையா இது?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty Re: எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by ayyasamy ram Tue Jun 02, 2015 9:55 am

சரவணன் wrote:தன் வினை தன்னை சுடும்..
மேற்கோள் செய்த பதிவு: 1140725
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty Re: எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by நவீன் Tue Jun 02, 2015 8:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty Re: எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by சரவணன் Tue Jun 02, 2015 9:15 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:தன் வினை தன்னை சுடும்..
மேற்கோள் செய்த பதிவு: 1140725

இருந்தாலும் ரொம்ப அநியாயம் சரவணன்.......தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது போல இருக்கே?..........ஏற்கனவே அமெரிக்ககாரன் 'அவங்களை' மட்டமாய் நடத்தறான் ........இன்னும் இது போல 4 பேர் செய்தால் அவ்வளவுதான்...

நேத்து அரப் நியூஸ் இல் போட்டிருக்கன், ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, flight  இல் கோக் டின் ஐ திறந்து கொடுத்திருக்காங்க, கேட்டால் 'நீ இதை வேப்பனாக உபயோகிக்க மாட்டாய் என்று என்ன உறுதி?" என்று கேட்டாளாம் விமான பணிப்பெண், பக்கத்தில் இருப்பவர்களும் ஆமோதித்தார்களாம்  ..........கோக் கேட்ட அந்த பெண் ரொம்பவும்  டென்சனாகி பேட்டி கொடுத்திருக்கா.......தேவையா இது?
அடக் கடவுளே. இது தேவையா இவங்களுக்கு... மொதல்ல ஊரை அடிக்க இவனுங்க பயன்படுத்திக்கிட்டாங்க.. இப்ப இவனுங்களுக்கே இது ஆபத்தாய் போச்சு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி! Empty Re: எனக்கு அமெரிக்கா தான் பயிற்சி அளித்தது'ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி 'பகீர்' பேட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» நான் தான் கொள்ளைக் கூட்ட தலைவன்: பீஹார் அமைச்சர் ‛‛பகீர்'' பேச்சு
» 2020-ல் இந்த நோயால் தான் அதிக உயிரிழப்பு ஏற்படும்: மருத்துவர்கள் பகீர் தகவல்
» தென்கொரியா - அமெரிக்கா கூட்டுப் பயிற்சி: பதட்டம் அதிகரிப்பு:தடுக்க சீனா முயற்சி
» எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum