புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
50 Posts - 33%
mohamed nizamudeen
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
9 Posts - 6%
prajai
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
186 Posts - 41%
ayyasamy ram
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_lcapஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_voting_barஜூன் மாத பலன்கள் ! - Page 4 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் மாத பலன்கள் !

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 10:58 pm

First topic message reminder :

மாத ராசிபலன் : மீனம்
2015 ஜூன் 1 முதல் 30 வரை

- நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மீனம்:

உங்கள் ராசி அதிபதி குரு 5-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். திருமனம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளிலும், பந்தயங்களிலும் வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புத்திசாலித்தனத்தாலும் செயல் வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.

15-ஆம் தேதி முதல் சூரியனும் செவ்வாயும் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. நண்பர்கள் உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும். அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஜூன் 4, 7, 11, 12, 18, 26 (முற்பகல்), 29,.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு..

எண்கள்: 1, 3, 6, 9,

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Mon Sep 14, 2015 6:28 pm

Dr.sir enekku naan enne rasi enne nachchathiram enru theriyathu iya naan panubudan kedkiren parthu solle mudiuma iya plz my birthdate 7-10-2015 my neme puvi

Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Mon Sep 14, 2015 6:29 pm

Sory sir my burthdate 7 10 2015

Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Mon Sep 14, 2015 6:31 pm

Im very sory sir sory for the missteke 7-10-1991

Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Mon Sep 14, 2015 7:34 pm

ஐயா நான் என்ன ராசி என்ன நச்சத்திரம் என்று தெரியாது எனக்கு உதவ முடியுமா எனது பெயர் பு.புவிராஜ் எனது பிறந்த திகதி 7-10-1991 நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 14, 2015 10:30 pm

Sarmila Sarmi wrote:ஐயா  நான் என்ன ராசி என்ன நச்சத்திரம் என்று தெரியாது எனக்கு உதவ முடியுமா எனது  பெயர் பு.புவிராஜ் எனது பிறந்த திகதி 7-10-1991 நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1162470

ரொம்ப குழப்பத்தில்/ அவசரத்தில்  உள்ளீர் போல் உள்ளது / கல்யாண விஷயமா ?
கேட்டவை யாவும் கிடைக்கும்

1. முதலில் அறிமுகப் பகுதி சென்று அறிமுகம் படுத்திக் கொள்ளுங்கள்
2. முகப்பில் உள்ள தலைப்புகளை பார்க்கவும் . சரியான பகுதியில் பதிவிடுங்கள் .
3. பதிவுகளை தமிழில் பதிவு செய்யவும் .
4.புவிராஜ் , ஏன் சர்மிளா சர்மி பெயரில் பதிவிடுகிறீர்கள் ?
5. ரெண்டு /மூன்று பிறந்த தேதி கொடுத்து உள்ளீர் - எது சரியானது ?

வாழ்த்துகள் புவிராஜ் என்கிற சர்மிளா சர்மி !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Wed Sep 16, 2015 6:36 pm

எப்படி அறிமுகம் செய்வது சற்ரு கூற முடியுமா எனது பெயர் புவிராஜ் நான் பிறந்த திகதி 07 பிறந்த மாதம் ஐப்பசி ஆண்டு1991
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2015 7:22 pm

முகப்பு பக்கத்தில் ,
வரவேற்பறை ,
அதில் உறுப்பினர் அறிமுகம் க்ளிக் செய்து ,
புதிய பதிவிட க்ளிக் செய்து ,
கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுத்து ,
பதிவிடவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2015 7:41 pm

ஏனிந்த தடுமாற்றம் ?
பிறந்த தேதி 7 /10/ 1991 என்று சொல்கிறீர் ஒரு சமயம்
மறுசமயம் ஐப்பசி மாதம் 7 தேதி என்கிறீர்கள் .
இவ்வளவு குழப்பங்களோடு , எங்களையும் குழப்புகிறீர் ?
ஆங்கில தேதியும் தமிழ் தேதியும் ஒன்றாக இருக்காது என்றாவது
உங்களுக்கு தெரியுமா ?
தினசரி தாள் கேலேண்டரை பார்த்தால் கூட தெரியுமே .
அய்யா , ஆளை விடுங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Thu Sep 17, 2015 9:32 am

ஐயா எனக்கு உங்க அளவுக்கு அறிவு வளர்ச்சி இல்லை நான் கட்டரில் லெபர் அக பணி புரிகிறென் எனக்கு தமிழ் நாள் கட்டி பற்றி எல்லாம் தெரியாது நான் பிறந்த திகதி 07-10-1991

Sarmila Sarmi
Sarmila Sarmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015

PostSarmila Sarmi Thu Sep 17, 2015 9:34 am

தப்ப எதுகும் சொல்லி இருந்தல் மண்னிது விடுங்கள்
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக