ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

+16
balakarthik
ayyasamy ram
ஈகரைச்செல்வி
ப்ரியா
pradeepcbe18
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
ராஜா
மாணிக்கம் நடேசன்
நவீன்
சிவா
shobana sahas
krishnaamma
Preethika Chandrakumar
சரவணன்
20 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...


Last edited by சரவணன் on Mon Jun 01, 2015 10:59 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:02 pm

விமந்தனி wrote:கணபதி மூலிகை என்று தற்போது கோயில்களில் ஒரு புல்லை விற்கிறார்கள். இந்த புல்லை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதில் செருகி வழிப்பட்டு வந்தால் வீட்டிற்கு நல்லதாம். எந்த தீய சக்தி மற்றும் திருஷ்டி இவை எதுவும் கிட்டே வராதாம். மேலும் இதை நீரில் நனைத்து எடுத்தால் அஷ்ட திக்கும் சுழன்று வருகிறது. இந்த மூலிகை பற்றி மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரியுமா சரவணா...?

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 039PnZiVSIa6ZaWvfWAC+Ganabathimooligai
மேற்கோள் செய்த பதிவு: 1144327

எனக்கு இதெல்லாம் ரொம்ப பயம் விமந்தனி...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:05 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
கடவுளே ! ........புன்னகை

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Hqdefault
ம்ஹூம்.....அவர் இல்லை, வரமாட்டார், வரவே மாட்டார்........


ஹா...ஹா...ஹா...சூப்பர் ....புன்னகை
.
.
.
.
இப்படி நீங்க படம் போடுவது அந்த புது பையனுக்கு பிடிக்கல  போல இருக்கு சரவணன் புன்னகை
அன்றே, அங்கேயே அந்த புதியவரை கண்டிக்க நினைத்தேன் கிருஷ்ணாம்மா. ஆனால், சரி புதியவர் தானே போகப்போக புரிந்து கொள்ளுவார் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆனாலும், 'பிக்சர் கமெண்ட் எல்லாம் அருவருக்கதக்க இருக்கிறது...' என்று அவர் சொல்லியிருப்பது இன்னமும் நெருடிக்கொண்டுதான் இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1144323

எனக்கும் தான்.............நானும் புது பையன் என்று விட்டு விட்டேன் புன்னகை ...பார்க்கலாம் மற்றும் ஒருமுறை ...மீண்டும் அந்த பையன் அப்படி சொன்னால் 'என்ன?" என்று கேட்போம் எல்லோரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:05 pm

சரவணன் wrote:சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....

விளக்குங்கள்.....பகிருங்கள் சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Sat Jun 13, 2015 2:10 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....

விளக்குங்கள்.....பகிருங்கள் சரவணன் புன்னகை




இப்போதைக்கு காணொளியை பாருங்கள்..தகவல் பிறகு வரும்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:10 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:சினிமாவ்ல வேலை பாக்குரவங்களுக்கே சினிமா புடிக்கலையே மக்களுக்கு எப்படி புடிக்கும்?

நீங்க போடற பிச்சர் கமெண்ட்ஸ் எல்லாம் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது சரவணன். நீங்க உங்க ஸ்டைலையே follow பண்ணுங்க. நல்லாயிருக்கு. கமெண்ட் நாகரீகமா இருக்கான்னு மட்டும் பார்த்தா போதும். நமக்கு பிடிச்ச மாதிரி தான் பின்னூட்டம் போடமுடியுமே தவிர பதிவிட்டவருக்கு பிடிச்ச மாதிரி பின்னூட்டம் போடற திறமை நம்ம கிட்ட இல்லன்னு தான் சொல்லணும். (பிச்சர் மட்டுமே போடறவங்க திறமையற்றவர்கள் என்பது அறிவாளிகளின் கணிப்பு போலும்...!)
ரிலாக்ஸ் நோ டென்ஷன் கூலிங் கூலிங்.....
மேற்கோள் செய்த பதிவு: 1144442

நீங்களே அந்த பதிவில் கூலாக இருந்தீர்கள் அது தான் நான் உங்களுக்கு தனிமடல் போட்டதுடன் நிறுத்திக்கொண்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:11 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....

விளக்குங்கள்.....பகிருங்கள் சரவணன் புன்னகை




இப்போதைக்கு காணொளியை பாருங்கள்..தகவல் பிறகு வரும்...

ம்... இதோ பார்க்கிறேன் சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:20 pm

ஆச்சர்யமாய் இருக்கு சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Sat Jun 13, 2015 2:21 pm

krishnaamma wrote:ஆச்சர்யமாய் இருக்கு சரவணன் புன்னகை
இது உண்மையா பொய்யான்னு தெரியலையே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:23 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:ஆச்சர்யமாய் இருக்கு சரவணன் புன்னகை
இது உண்மையா பொய்யான்னு தெரியலையே!
மேற்கோள் செய்த பதிவு: 1144725

ம்ம்.....ஆமாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by விமந்தனி Sun Jun 14, 2015 6:23 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:ஆச்சர்யமாய் இருக்கு சரவணன் புன்னகை
இது உண்மையா பொய்யான்னு தெரியலையே!
உண்மை தான் சரவணன். மேலே நான் போட்டிருக்கும் படம் என் வீட்டு பூஜையறையில் எடுத்தது தான். கடந்த ஒரு வருடமாவே வைத்திருக்கிறேன்.  

இது பற்றி மேலதிக தகவல் பெறவே கேட்டிருந்தேன்.


மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 10 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum