ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

+16
balakarthik
ayyasamy ram
ஈகரைச்செல்வி
ப்ரியா
pradeepcbe18
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
ராஜா
மாணிக்கம் நடேசன்
நவீன்
சிவா
shobana sahas
krishnaamma
Preethika Chandrakumar
சரவணன்
20 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

Last edited by சரவணன் on Mon Jun 01, 2015 10:59 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Wed Jun 10, 2015 7:37 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:பார்த்து படித்து பயன் பெற்றேன், நிறைய மூலிகை பற்றி தெரிந்து கொண்டேன்....இன்னும் படிக்க காத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1143663

ஐயாவின் அந்த தொடர் பதிவு ரொம்ப அற்புதம் இல்லியா சரவணன் ? புன்னகை
அது அற்புதமான பதிவு தான்! அதை ஏன்  இல்லை என்று சொல்றீங்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1143670

கடவுளே ! ........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Wed Jun 10, 2015 7:41 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:பார்த்து படித்து பயன் பெற்றேன், நிறைய மூலிகை பற்றி தெரிந்து கொண்டேன்....இன்னும் படிக்க காத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1143663

ஐயாவின் அந்த தொடர் பதிவு ரொம்ப அற்புதம் இல்லியா சரவணன் ? புன்னகை
அது அற்புதமான பதிவு தான்! அதை ஏன்  இல்லை என்று சொல்றீங்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1143670

கடவுளே ! ........புன்னகை

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Hqdefault
ம்ஹூம்.....அவர் இல்லை, வரமாட்டார், வரவே மாட்டார்........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Wed Jun 10, 2015 7:44 pm

மேற்கோள் செய்த பதிவு: 1143677

ஹா...ஹா...ஹா...சூப்பர் ....புன்னகை
.
.
.
.
இப்படி நீங்க படம் போடுவது அந்த புது பையனுக்கு பிடிக்கல போல இருக்கு சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Wed Jun 10, 2015 7:46 pm

சினிமாவ்ல வேலை பாக்குரவங்களுக்கே சினிமா புடிக்கலையே மக்களுக்கு எப்படி புடிக்கும்?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Wed Jun 10, 2015 7:47 pm

சரவணன் wrote:சினிமாவ்ல வேலை பாக்குரவங்களுக்கே சினிமா புடிக்கலையே மக்களுக்கு எப்படி புடிக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1143682

ஹா...ஹா...ஹா ....... நல்ல கேள்வி புன்னகை............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by விமந்தனி Fri Jun 12, 2015 12:26 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
கடவுளே ! ........புன்னகை

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Hqdefault
ம்ஹூம்.....அவர் இல்லை, வரமாட்டார், வரவே மாட்டார்........

ஹா...ஹா...ஹா...சூப்பர் ....புன்னகை
.
.
.
.
இப்படி நீங்க படம் போடுவது அந்த புது பையனுக்கு பிடிக்கல  போல இருக்கு சரவணன் புன்னகை
அன்றே, அங்கேயே அந்த புதியவரை கண்டிக்க நினைத்தேன் கிருஷ்ணாம்மா. ஆனால், சரி புதியவர் தானே போகப்போக புரிந்து கொள்ளுவார் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆனாலும், 'பிக்சர் கமெண்ட் எல்லாம் அருவருக்கதக்க இருக்கிறது...' என்று அவர் சொல்லியிருப்பது இன்னமும் நெருடிக்கொண்டுதான் இருக்கிறது.

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by விமந்தனி Fri Jun 12, 2015 12:38 pm

சரவணன் wrote:சினிமாவ்ல வேலை பாக்குரவங்களுக்கே சினிமா புடிக்கலையே மக்களுக்கு எப்படி புடிக்கும்?

நீங்க போடற பிச்சர் கமெண்ட்ஸ் எல்லாம் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது சரவணன். நீங்க உங்க ஸ்டைலையே follow பண்ணுங்க. நல்லாயிருக்கு. கமெண்ட் நாகரீகமா இருக்கான்னு மட்டும் பார்த்தா போதும். நமக்கு பிடிச்ச மாதிரி தான் பின்னூட்டம் போடமுடியுமே தவிர பதிவிட்டவருக்கு பிடிச்ச மாதிரி பின்னூட்டம் போடற திறமை நம்ம கிட்ட இல்லன்னு தான் சொல்லணும். (பிச்சர் மட்டுமே போடறவங்க திறமையற்றவர்கள் என்பது அறிவாளிகளின் கணிப்பு போலும்...!)

Post by விமந்தனி Fri Jun 12, 2015 1:27 pm

கணபதி மூலிகை என்று தற்போது கோயில்களில் ஒரு புல்லை விற்கிறார்கள். இந்த புல்லை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதில் செருகி வழிப்பட்டு வந்தால் வீட்டிற்கு நல்லதாம். எந்த தீய சக்தி மற்றும் திருஷ்டி இவை எதுவும் கிட்டே வராதாம். மேலும் இதை நீரில் நனைத்து எடுத்தால் அஷ்ட திக்கும் சுழன்று வருகிறது. இந்த மூலிகை பற்றி மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரியுமா சரவணா...?

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 039PnZiVSIa6ZaWvfWAC+Ganabathimooligai

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Fri Jun 12, 2015 8:33 pm

சுழலும் மூலிகை தானே நீங்கள் சொல்வது, நானும் படித்தேன் இதை பகிரலாமா வேணாமா என்று யோசித்தேன்...நீங்களே கட்டு விட்டீர்கள்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Fri Jun 12, 2015 8:35 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:சினிமாவ்ல வேலை பாக்குரவங்களுக்கே சினிமா புடிக்கலையே மக்களுக்கு எப்படி புடிக்கும்?

நீங்க போடற பிச்சர் கமெண்ட்ஸ் எல்லாம் ரசிக்கும் படியாக தான் இருக்கிறது சரவணன். நீங்க உங்க ஸ்டைலையே follow பண்ணுங்க. நல்லாயிருக்கு. கமெண்ட் நாகரீகமா இருக்கான்னு மட்டும் பார்த்தா போதும். நமக்கு பிடிச்ச மாதிரி தான் பின்னூட்டம் போடமுடியுமே தவிர பதிவிட்டவருக்கு பிடிச்ச மாதிரி பின்னூட்டம் போடற திறமை நம்ம கிட்ட இல்லன்னு தான் சொல்லணும். (பிச்சர் மட்டுமே போடறவங்க திறமையற்றவர்கள் என்பது அறிவாளிகளின் கணிப்பு போலும்...!)
ரிலாக்ஸ் நோ டென்ஷன் கூலிங் கூலிங்.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 9 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum