புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
Page 7 of 15 •
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
First topic message reminder :
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!
மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
* ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,
* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,
* மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,
* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,
* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை, முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,
* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,
* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,
இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாங்க , ரொம்ப நாட்களாக ,காணவில்லையே !
நலம்தானே !
ரமணியன்
நலம்தானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142287சரவணன் wrote:நீங்கள் சொல்வது இதுவா?pradeepcbe18 wrote:இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்
"சந்தான கரணி" சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை!வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.
அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.
அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .
தகவலுக்கு நன்றி : http://www.machamuni.com/மேலும் சில தகவல்கள்:
சஞ்சீவி மூலிகை நான்கு வகை என்று பார்த்தோம். முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.
அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.
முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.
உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.
தகவல்:http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2432
போரில் லக்ஷ்மணன் மட்டும் தான் மூச்சித்து விழுவான் இல்லையோ?.....இராமர் பக்கத்தில் இருந்து புலம்புவார், அப்போது தான் அனுமன் சிஞ்சீவினி முலிகைக்காக இமயம் வருவார் சரவணன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141701krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141676சரவணன் wrote:கண் திருஷ்டி, பில்லி, சூனியம் ஏவல் வீட்டில் நுழைய விடாமல் செய்யும் மூலிகை பேய் மிரட்டி
இந்த இலையை நிழலில் உலர்த்தி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். அப்படிச்செய்ய வீடுகளுக்குள் கண் திருஷ்டி, pilli, சூனியம், இவள போன்றவற்றால் வரும் பாதிப்பு இருக்காது என்று சொல்கின்றனர். சித்தர்கள் மலைகளில் இதையே திரியாக பயன்படுத்தி விளக்கேற்றி வந்ததாக கூறப் படுகிறது.
திருவண்ணாமலைக்கு சென்றால் இந்த இலையை பார்க்கலாம், கடைகளில் விற்கின்றனர். கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலை ஏறும் போது இந்த மூலிகை நிறைய பார்க்கலாம். கிராமங்களில் பேய் பிடித்துவிட்டது என்று வேப்பிலை அடிப்பார்கள். அதே போல இந்த இலையையும் கொண்டு அடிப்பதால் இதற்கு பேய் மிரட்டி இல்லை என்ற பெயர் வந்திருக்கலாம்! மேலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
குறிப்பு: ஆண்களுக்கு பெண் இன இலையையும், பெண்களுக்கு ஆண் இன இலையையும் மருந்தாக கொடுக்கவேண்டும் என்று குறிப்புகள் உள்ளது.
ரொம்ப அருமையான பகிர்வு சரவணன் ..வீடியோ வும் அருமை
அன்றே கேட்கணும் என்று நினைத்தேன் சரவணன்............இதை வைத்துத்தான் அந்த 'ராமன்' மூலிகை பெட்ரோல் செய்தாரா? .........................
krishnaamma wrote:
அன்றே கேட்கணும் என்று நினைத்தேன் சரவணன்............இதை வைத்துத்தான் அந்த 'ராமன்' மூலிகை பெட்ரோல் செய்தாரா? .........................
இதுவா அல்லது காட்டாமனியா என்று தெரியவில்லை அம்மா!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1143532சரவணன் wrote:krishnaamma wrote:
அன்றே கேட்கணும் என்று நினைத்தேன் சரவணன்............இதை வைத்துத்தான் அந்த 'ராமன்' மூலிகை பெட்ரோல் செய்தாரா? .........................
இதுவா அல்லது காட்டாமனியா என்று தெரியவில்லை அம்மா!
ம்... சரி ...சரி
]u]ஆளை மறைக்கும் ஆதள மூலிகை[/u]
இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும் பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த ஆபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது
நன்றி: விகடன் டாட் காம்.
அதே போல்: ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
“எமனை வென்றான்’ என்றொரு மூலிகை. அகால மரணமடைந்தவர்கள் நாசியில் இதைக் காட்டினால் உடனே உயிர் பெற்று எழுந்துவிடுவார்களாம்! அதுமட்டுமல்ல. துண்டு துண்டாய் வெட்டுண்டு இறந்தபோது உடல் துண்டுகளை ஒன்று சேர்த்து தசையாட்டி மூலிகைச் சாற்றினை அந்த ஒவ்வொரு துண்டங்களிலும் பிழிய அத்துண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம்! இறந்தவர்கள் உறங்கி எழுந்தவர் போல் எழுந்திருப்பார்களாம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 15