புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
170 Posts - 80%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
3 Posts - 1%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 0%
Pampu
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
335 Posts - 79%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 2 Jun 2015 - 0:18

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Jun 2015 - 2:03

விமந்தனி wrote:ஆதாளை செடி . ஆச்சரியமான விஷயம்.
மேற்கோள் செய்த பதிவு: 1142047

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ....................
.
.
நாம் மட்டும் தான் இருக்கோம் விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 5 Jun 2015 - 3:15

உடம்பை வெட்டி , ஓட்ட வைக்க ஒரு மூலிகையா . ? நம்பும் படியாவா இருக்கு .... அது எப்படி .... அதிர்ச்சி அதிர்ச்சி என்ன? என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Jun 2015 - 11:56

shobana sahas wrote:உடம்பை வெட்டி , ஓட்ட வைக்க ஒரு மூலிகையா .  ? நம்பும் படியாவா இருக்கு .... அது எப்படி .... அதிர்ச்சி அதிர்ச்சி என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1142112

மூலிகையை கண்டுபிடித்ததும், வெட்டி ஒட்டி காட்டுவார் காத்திருங்கள் ........... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
pradeepcbe18
pradeepcbe18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/06/2015

Postpradeepcbe18 Fri 5 Jun 2015 - 12:05

இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Jun 2015 - 12:12

pradeepcbe18 wrote:இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1142169

ஒ...அப்படியா?....நல்லது , உங்கள் வரவு நல்வரவாகுக ! புன்னகை
.
.
நீங்க உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 5 Jun 2015 - 16:23

pradeepcbe18 wrote:இதை சதை ஒட்டி வேர் என்றும் கூறுவார்கள்
நீங்கள் சொல்வது இதுவா?
"சந்தான கரணி" சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை!

வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.

அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.

அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .

தகவலுக்கு நன்றி : http://www.machamuni.com/  

மேலும் சில தகவல்கள்:

சஞ்சீவி மூலிகை நான்கு வகை என்று பார்த்தோம். முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.

அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.

முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.

உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.

தகவல்:http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2432

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 5 Jun 2015 - 19:52

சந்தான கரணி - அரிய, அருமையான தகவல்கள் சரவணன். சூப்பருங்க

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 5 Jun 2015 - 20:13

விமந்தனி wrote:சந்தான கரணி - அரிய, அருமையான தகவல்கள் சரவணன். சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1142342 நன்றி அக்கா...இன்னும் நிறைய இருக்கு....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 5 Jun 2015 - 20:23

அறிய வேண்டிய அரிய தகவல்கள் .நன்றி சரா .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 5 Jun 2015 - 22:57

சரவணன் wrote:
விமந்தனி wrote:சந்தான கரணி - அரிய, அருமையான தகவல்கள் சரவணன். சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1142342 நன்றி அக்கா...இன்னும் நிறைய இருக்கு....

இன்னும் நிறைய பதிவிடு சரவணா. தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

"சந்தான கரணி" சதையை ஒட்டி காயத்தை உடனே ஆற்றும் அரிய மூலிகை! - இதை படிக்கையில், சதுரகிரியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிற ஒரு நிகழ்வு எனக்கு நினைவுக்கு வருகிறது.

நண்பர்கள் குழாம் ஒன்று சதுரகிரிக்கு சென்ற போது, அதில் ஒருவன் மட்டும் தற்செயலாய் தடம் மாறி, யாரோ ஒரு சாதுவை அருவிக்கரையில் பார்க்க நேர்ந்து, அதன் காரணமாக பாறையிலிருந்து கீழே விழப்போக, அங்கிருந்த செடி, கொடிகளை பிடித்திழுத்து உயிர் தப்பியதில் கால், கைகளில் காயம் ஏற்ப்பட்டு, இடது கை சுண்டுவிரல் கிழிந்து தொங்க..... அவனால் பார்க்கப்பட்ட சாதுவே, அவனை தான் இருப்பிடத்திற்கு அழைத்து சென்று, தொங்கும் சுண்டுவிரலுக்கு சில்லென்று ஏதோ ஒன்றை தடவ, மறுகணம் ரத்தம் வழிதலோடு தொங்கிக்கொண்டிருந்த விரல் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாம். இருப்பிடத்திற்கு திரும்பியவன் நண்பர்களிடம் சொன்னபோது யாரும் நம்பவில்லையாம்.

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக