புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
90 Posts - 77%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
255 Posts - 77%
heezulia
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_m10மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 03, 2015 10:47 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!

அப்படி நினைத்து தான் வாங்கி வந்தேன். கொஞ்ச நாள் ஏற்றியும் வந்தேன்.ஆனா, அந்த திரி போட்டா விளக்குல இருக்குற எண்ணெய் கலரே மாறிடுது. அப்புறம் திரி முறைப்பா இருக்கறதால, நாம் இஷ்டத்துக்கு வளைய மாட்டேங்குது. உடைஞ்சு போயிடறது. சோகம்

இலையை கொஞ்சம் நேரம் எண்ணையில் ஊற வைத்தால் உடையாது... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:49 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:
நல்லா ஏத்துங்க தினமும் ரொம்ப நல்லது!

அப்படி நினைத்து தான் வாங்கி வந்தேன். கொஞ்ச நாள் ஏற்றியும் வந்தேன்.ஆனா, அந்த திரி போட்டா விளக்குல இருக்குற எண்ணெய் கலரே மாறிடுது. அப்புறம் திரி முறைப்பா இருக்கறதால, நாம் இஷ்டத்துக்கு வளைய மாட்டேங்குது. உடைஞ்சு போயிடறது. சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1141716

இலை தானே, காய்ந்ததும் உடையறதோ என்னவோ விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 03, 2015 10:53 pm

ஆமாம். அப்படித்தான் இருக்கணும் கிருஷ்ணாம்மா. சோகம்

இனிமேல் இந்த திரி போட்டே ஏற்றுகிறேன். இதில் இவ்வளவு நன்மை இருக்கும் பொது ஏன் விடுவானேன்...?

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 03, 2015 10:55 pm

விமந்தனி wrote:ஆமாம். அப்படித்தான் இருக்கணும் கிருஷ்ணாம்மா. சோகம்

இனிமேல் இந்த திரி போட்டே ஏற்றுகிறேன். இதில் இவ்வளவு நன்மை இருக்கும் பொது ஏன் விடுவானேன்...?
மேற்கோள் செய்த பதிவு: 1141727

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 04, 2015 2:04 pm

காசு கொடுத்து வாங்கற திரி எல்லாம் ,எரிந்து ,புகையாகி,கரியாகிவிடும் .
எப்போதும் அணையாது இருக்கும் ,ஈகரையில் வரும் புதுத் திரிகள் .

ரமணியன் சிரி சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 04, 2015 2:11 pm

T.N.Balasubramanian wrote:காசு கொடுத்து வாங்கற திரி எல்லாம் ,எரிந்து ,புகையாகி,கரியாகிவிடும் .
எப்போதும் அணையாது இருக்கும் ,ஈகரையில் வரும் புதுத் திரிகள் .

ரமணியன் சிரி சிரி

ஆமாம்... ஆமாம்...! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 3:45 pm

ஒரு நாள் தொலைகாட்சி செய்தியில் பார்த்தது.  

சிலர் கொல்லிமலையில் சில மூலிகை மரத்தினை தேடிக்கொண்டிருந்தனர் (அந்த மூலிகையின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை) அதாவது அந்த மூலிகையை தொட்ட உடனேயே மனிதன் மாயமாக மறைய முடியுமாம்.

சித்தர்கள் காட்டில் வாழும் காலத்தில் புலி, சிங்கம் போன்ற மிருகங்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள இந்த மூலிகை மரத்தினை தொடுவார்கலாம். உடனே அவர்களது உருவம் மாயமாய் மறைந்துவிடும் என்று சொல்கின்றனர். இன்றும் அந்த மூலிகையை தேடிக்கொண்டு ஒரு கூட்டம் கொல்லிமலையை சுற்றி வருகிறது. அந்த மூலிகையின் பெயர் தெரிந்தால் யாரவது இங்கே பதியலாமே!

மேலும் சில: தேடலில் நமக்கு கிடைத்த தகவல்கள்

ஆதாளை
மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 %E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-1_mini-300x225
இது ஒரு வகையான காட்டாமணி செடி, இது பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் நாம் அதிகம் சிகப்பு நிறத்தில் உள்ள செடிகளை காணலாம். படத்திற்கு நன்றி: http://www.machamuni.com/?p=3370

மேலும் ஆதாளை செடியில் தயார் செய்யும் மையை திலகமாக இடும் போது உருவம் உடனே மறைந்து விடுமாம்.  இது போன்று, சித்தர்கள் பல மூலிகைகள் பற்றிய குறிப்பு எழுதி உள்ளதாக தெரிகிறது.  அது பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.   நன்றி: http://www.siththarkal.com/2012/08/karuvoorar.html  

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 04, 2015 4:45 pm

மாவு திரிப்பாங்க, இங்க திரியவே திரிச்சுட்டாங்களே
சரியான திரிபுர சுந்தரிகளா இருப்பாங்க போல

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 04, 2015 7:45 pm

ஆதாளை செடி . ஆச்சரியமான விஷயம்.

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:32 am

யினியவன் wrote:மாவு திரிப்பாங்க, இங்க திரியவே திரிச்சுட்டாங்களே
சரியான திரிபுர சுந்தரிகளா இருப்பாங்க போல
மேற்கோள் செய்த பதிவு: 1141998

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக