ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

+16
balakarthik
ayyasamy ram
ஈகரைச்செல்வி
ப்ரியா
pradeepcbe18
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
ராஜா
மாணிக்கம் நடேசன்
நவீன்
சிவா
shobana sahas
krishnaamma
Preethika Chandrakumar
சரவணன்
20 posters

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Mon Jun 01, 2015 10:48 pm

First topic message reminder :

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி!

மூலிகை என்றவுடன் சித்தவைத்தியம், ஆயுர்வேதம் நமக்கு ஞாபகத்துக்கு வரும். மருத்துவம் மட்டும் இன்றி அமானுஷ்யம், மாயஜால சித்துகளுக்கும் பயன்படும் மூலிகைகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

*  ஐந்து மாத கர்ப்பிணியை நிறை மாத கர்ப்பிணியாக மாற்றும் மூலிகை ,

* துண்டு துண்டாக வெட்டிய உடலை ஒன்றிணைக்கும் மூலிகை,

*  மனிதர்களை கண்டால் மறையும் மூலிகை,

* தொட்ட உடனே மனிதனை மறைய செய்யும் மூலிகை,

* தொட்ட உடனே மயக்கத்தை ஏற்படுத்தும் மூலிகை,  முதுகு வலியை ஏற்படுத்தும் மூலிகை,

* உயிரை மீண்டும் கொண்டுவரும் சஞ்சீவினி மூலிகை,

* வசிய மை தயாரிக்கப்படும் மூலிகைகள் ,

இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.... இவற்றை பற்றி தனித்தனியே பார்ப்போம்...

Last edited by சரவணன் on Mon Jun 01, 2015 10:59 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by T.N.Balasubramanian Wed Jul 15, 2015 5:22 pm

ஹையோ என்ன ஒற்றுமை சந்தேகிப்பதில் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Thu Jul 16, 2015 1:47 pm

T.N.Balasubramanian wrote:ஹையோ என்ன ஒற்றுமை சந்தேகிப்பதில் !

ரமணியன்
ஆளை காலி பண்ண பாக்குறீங்களா? அதான் என்கிட்டே நடக்காது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தா நீங்களே பரிசோதித்து பாருங்கள். அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by அலட்டல் அம்பலத்தார் Thu Jul 16, 2015 2:20 pm

கிழவனை குமரனாக்கும் மூலிகை இருந்தா எனக்கு சொல்லுங்கோ ராசாக்கள்.. சிரி சிரி சிரி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by T.N.Balasubramanian Thu Jul 16, 2015 4:24 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:கிழவனை குமரனாக்கும் மூலிகை இருந்தா எனக்கு சொல்லுங்கோ ராசாக்கள்.. சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1151372

இருக்கே அலட்டல் அவர்களே .
அதற்கு முதலில் குண்டு பல்பு பத்தை
ட்யூப் லைட்டு ஐந்தை உண்டு காண்பிக்க வேண்டும் .
(சரவணன் இதோ ஒரு பக்ரி .புடிச்சுக் கட்டுங்க )
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Thu Jul 16, 2015 5:16 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:கிழவனை குமரனாக்கும் மூலிகை இருந்தா எனக்கு சொல்லுங்கோ ராசாக்கள்.. சிரி சிரி சிரி
டேய். நீ யாரு என்னன்னு எனக்கு தெரியும் மகனே. இந்த டக்கால்டி வேலை எல்லாம் யார்கிட்டையாவது வச்சுக்கோ. பின்னிடுவேன் பின்னி.
அனைவரும் நலம் தானே தாத்தா? என்ன ரொம்ப நாளா ஆளை காணோமே?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by அலட்டல் அம்பலத்தார் Fri Jul 17, 2015 12:39 pm

எனக்கும் வயசாயிடிச்சு மகன் முன்னைய போல ஓடி ஆட முடியாதடா ராசா.. எல்லாம் காலம் போன காலத்தில..
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சரவணன் Sat Jun 18, 2016 7:30 pm

கழுகின் கூட்டுக்குள் ஒரு வேர் இருக்குமாம். அதை கொண்டு இரும்பு சங்கிலியை கூட வெட்ட முடியுமாம்.

அந்த மூலிகை பற்றிய விவரம் அறிந்தால் யாராவது சொல்லுங்க....

முன்பு கூறியது போல, இரவில் மண் பானையில் நீரை ஊற்றி ஒரு மூலிகையை போட்டு மறுநாள் காலை அதை ஐஸ் கட்டியாக மாற்றுவார்களாம்...அதை பற்றி யாரவது கேள்வி பட்டுள்ளீர்களா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by krishnaamma Sun Jun 19, 2016 1:31 am

சரவணன் wrote:கழுகின் கூட்டுக்குள் ஒரு வேர் இருக்குமாம். அதை கொண்டு இரும்பு சங்கிலியை கூட வெட்ட முடியுமாம்.

அந்த மூலிகை பற்றிய விவரம் அறிந்தால் யாராவது சொல்லுங்க....

முன்பு கூறியது போல, இரவில் மண் பானையில் நீரை ஊற்றி ஒரு மூலிகையை போட்டு மறுநாள் காலை அதை ஐஸ் கட்டியாக மாற்றுவார்களாம்...அதை பற்றி யாரவது கேள்வி பட்டுள்ளீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1211551

என்ன ஆச்சு சரவணன்?..எப்பவாவது வரீங்க........இப்படி கேள்வி கேட்கறீங்க.....நலம்தானே? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by சிவனாசான் Sun Jun 19, 2016 7:23 am

இரும்பை தங்கமாக்கும் மூலிகைக்கூட இருக்கிறதாமே.....மேஜிக் அல்ல நிஜம்>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by GunasekarenS Tue Aug 23, 2016 7:31 pm

மனிதர்களைக் கண்டால் மறையும் மூலிகை.
இந்த மூலிகையின் பெயர் நிலம்புரண்டி. மனித வாடை பட்டால், பூமி உள் சென்றுவிடும்.
மந்திர, தந்திர வேலைகளுக்கு பயன்படுகிறது.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- - Page 14 Empty Re: மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum