ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

5 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Empty பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

Post by T.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:21 pm

First topic message reminder :

பர்மா கதம்பம் !

பகவானுக்கு சாற்றும் / பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் , பூக்களின் கதம்பம் என நினைக்கவேண்டாம் .

நான் பிறந்தது பர்மாவில் உள்ள ரங்கூன் . தற்போதைய ம்யான்மர் என்று கூறப்படுகிறது .
யாங்கூன் என்ற புதியப் பெயர் ரங்கூனுக்கு .

எனது அடுத்த தலைமுறை உறவினர் ம்யான்மர் சென்று வந்தார் . நாங்கள் இருந்த ஊரையும்
பார்த்து வந்தார் . ஞாபகமாக , பர்மாவில் இருந்து தமிழ் மாலை -- திங்களிரு தமிழேடு  ஒன்று கொண்டுவந்தார் .

அதில் இருந்து சில பகுதிகள் :    

நகைச்சுவை :
அக்பரின் மனைவி , தன் சகோதரனுக்கு , மந்திரி பதவி கொடுக்கவேண்டும் என்று ,அக்பரை
நச்சரித்துக் கொண்டே இருந்தார்  . அக்பருக்கோ கோபம் . எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு
புரியாது .உந்தன் சோதரனுக்கு அறிவோ /சாமர்த்தியமோ கிடையாது . பலமுறை கூறியும் உந்தன் மூட புத்திக்கு இது எட்டவில்லை . இனிமேல் உனக்கும் இங்கு இடம் கிடையாது . நீ அரண்மனை விட்டுப் போகலாம் . மனைவிக்கோ வருத்தம் ,கோபம். சமாதானப் படுத்தப் போக , அக்பரோ நான் கூறினால் கூறினதுதான். ஒரு அன்பளிப்பு உனக்கு .போகும் போது நீ மதிக்கும் ஒரு பொருளை
எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்று கூறி சென்று விட்டார் .
வருத்தத்துடன் அவள் போகும் போது பீர்பால் எதிரே வந்தார் . அரசியை பார்த்து , சுகமா என விசாரிக்க , நடந்த விஷயத்தை கூறினாள். பரஸ்பர மதிக்கும் குணம் இருவரிடமும் உண்டு .
பீர்பால் , அரசியிடம் ஒரு விஷயம் கூறினார் .
மறுநாள் , காலை அக்பர் தூக்க மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் , தான் வேறிடத்தில்
இருப்பதையும் , மனைவி புன்சிரிப்புடன் பக்கத்தில் வர , ஒரே கோபம் . உன்னை போகச் சொன்னால், என்னையும் ஏன் கூட்டிவந்தாய் எனக்கேட்டார் ?
மனைவியோ , நீங்கள் என்ன கூறினீர்கள் ? நான் மதிக்கும் பொருளை கொண்டுவரலாம் என்று
சொன்னீர்கள் அல்லவா ? உங்களை விட எனக்கு வேறென்ன எனக்கு வேண்டும் ?
அக்பருக்கு , சந்தோஷம் . கூடவே சந்தேகம் . ஆமாம் , உனக்கு இந்த உத்தியை கூறியது யார் ?
மனைவி , எந்தன் ....சகோதரன் .....என்று ஆரம்பிக்கும் முன் ,
அக்பர் , இதை கூறினது உந்தன் சோதரன் என்றால் , அவனை மந்திரி ஆக்குகிறேன் , என்றார் .
மனைவியோ , நான் இன்னும் முடிக்கவில்லை . சோதரனுக்கு சமமான பீர்பால்தான் .
மேலும் , இனிமேல் சோதரனுக்கு ,மந்திரி பதவி கேட்டு நச்சரிக்க மாட்டேன் ,என்றார்.

தொடரும் ,
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Empty Re: பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

Post by T.N.Balasubramanian Tue Jun 02, 2015 7:47 am

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சரிங்க ரொம்ப வற்புறுத்தி சொல்றீங்க !
போகலைங்க !
பாவம் ஈகரை உறவுகள் !

ரமணியன்

இது போறேன்னு சொன்னதுக்கா இல்ல போகலேன்னு சொன்னதுக்கா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140556

போறேன்னு சொல்லிட்டு
போகாம இருக்கிறதற்கு தான் .
பாவம் இல்லையா அவங்க .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1140562

நாட்ல கொசு தொல்லை தாங்கலப்பா ......... இவங்க தொல்லை வேற ..... அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
மேற்கோள் செய்த பதிவு: 1140674

ஆமாம் ,
பர்மா கொசுவை பற்றி
இந்திய கொசு எழுத ,
ஓமான் கொசு பதிலளிக்க ,
அமெரிக்க கொசு கஷ்டப்பட ,
நாட்டுலே -----இல்லெஇல்லெ
உலகத்துலே கொசுத் தொல்லை
தாங்க --மு--டி --யல்லையே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Empty Re: பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

Post by balakarthik Tue Jun 02, 2015 11:09 am

T.N.Balasubramanian wrote:ஆமாம் ,
பர்மா கொசுவை பற்றி
இந்திய கொசு எழுத ,
ஓமான் கொசு பதிலளிக்க ,
அமெரிக்க கொசு கஷ்டப்பட ,
நாட்டுலே -----இல்லெஇல்லெ
உலகத்துலே கொசுத் தொல்லை
தாங்க --மு--டி --யல்லையே.

ரமணியன்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 0

கொசுவுக்கெல்லாம் குடைபிடிக்குது தம்மி தங்கமுனாலும் தங்கம் 96 கிலோ தங்கமுனு நீங்க சொல்லுறது புரியுது ஐயா


ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Empty Re: பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

Post by T.N.Balasubramanian Tue Jun 02, 2015 8:52 pm

பர்மா கதம்பம் (2)அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

ஆவாரம் பூ --காய வைத்து அதனுடன் சீயக்காய் , சிறு பயறு சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து
வந்தால் தலைமுடி  உதிர்வது குறைந்து நீளமாக வளரும்
முருங்கைப் பூ : பித்தம் நீக்கும் .வாந்தி குணமாகும் கண்கள் குளிர்ச்சி அடையும் .
அகத்திப் பூ  : பீடி சிகரட் உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும்
பித்தத்தை , வெயிலினால் உண்டாக்கும் சூட்டை நீக்கும்
செந்தாழம்பூ: தலைவலி தீரும் கபம் ஜலதோஷம் வாத நோய் அகலும் உடலுக்கு அழகு சேரும் .
இலுப்பைப்பூ : பாம்பு விஷம் ,வாத நோய் குணமாகும்
புளியம்பூ : பித்த நோய் , சுவை இன்மை , வாந்தி ஆகியவை தீரும் .
மாதுளம் பூ : அனல் பித்தம் ,ஏப்பம் ,வாந்தி , ரத்த மூலம் ஆகியவை தீரும் .
வெப்பம் பூ : சுவை இன்மை , மலப்புழுக்கள் ,நாக்கு நோய்கள் ,ஜன்னி தீரும்  
பனம் பூ: பல் நோய் ,சிறுகட்டு , வாத குன்மம் ,நாள் பட்ட சுரம் .
முள்முருகம் பூ: சூதக கட்டு நீங்கும்
வாழைப் பூ : சீதபேதி , ரத்த மூலம் , பால்வினை நோய் , வெள்ளைபடுதல் , இருமல்
உடற் சூடு கைகால் எரிச்சல் .
தென்னம்பூ : பால்வினை நோய் , உடல் உள்கொதிப்பு ,ரத்தப் போக்கு , விஷக்கடி .

நன்றி :தமிழ் மாலை (பர்மா )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் - Page 3 Empty Re: பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum