புதிய பதிவுகள்
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Today at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Today at 11:31 am

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
12 Posts - 55%
heezulia
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
7 Posts - 32%
mohamed nizamudeen
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
435 Posts - 73%
heezulia
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
8 Posts - 1%
prajai
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_m10வாழ்க்கை என்னும் பரமபதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்னும் பரமபதம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 12:26 am

பரமபத சோமபான படம். விவரம் தெரிந்த நாளிலிருந்தே பரமபதம் விளையாடி இருக்கேன். சோழிகளை உருட்டி, விழும் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டங்களில் நகர்த்தி, சிறு ஏணியில் உயரே ஏறும் போது, மகிழும் அதே வேளையில், இறுதி நிலையைத் தொடும் முன் இருக்கும் பெரிய பாம்பின் தலையில் அமர்ந்து, 'ஐயோ...' என, தலையில் கை வைத்து, மறுபடி பழைய நிலைக்கே வந்ததும், சிலருக்கு, ஏனோ வாழ்க்கையே வெறுத்துப் போனது போல இருக்கும்.

பெரிய பாம்பின் தலையை நெருங்க நெருங்க, நெஞ்சு படபடக்கும். எல்லா கடவுள்களும் கண்முன் வருவர்.

இத்தகைய அனுபவத்தை, விவரமறியா விடலைப் பருவத்தில் கடந்து வரலாம்; ஆனால், இந்த வயதிலுமா?

வாழ்க்கையே பரமபதம் தான். பலர் வாழ்க்கையில், சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது. சிலர் வாழ்க்கையிலோ எழுந்திருக்கவே முடியாதவர்களாக ஆகிப் போகின்றனர். அப்படி வாழ்க்கை சுனாமியால் அடித்துச் செல்லப்படுவோர், 'ஓரோண் ஒண்ணு, ரெண்டோன் ரெண்டு...' என்று மறுபடி வாழ்க்கையை துவங்க வேண்டியது தான்.

எப்படி பரமபதத்தில் திரும்ப திரும்ப விளையாடி, பாம்புகளுக்கு நடுவே ஏணிகளும் இருந்து நமக்கு உதவினவோ, அப்படி தேடிவரும் மறு வாய்ப்புகளை பயன்படுத்தத் தான் வேண்டும். சளைத்து, களைத்து விட்டால் எழுந்திருக்கவே முடியாது.

ஆற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து கரையிலிருந்தவன், 'அட முட்டாளே... இந்த வேகமான ஆற்றில் எதிர்நீச்சல் போடுகிறாயே... உன்னால் ஓரடியாவது முன்னேற முடியுமா... உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு...' என்றானாம். அதற்கு நீச்சலடித்துக் கொண்டிருந்தவன், 'நான் நீச்சலடிப்பதை நிறுத்தினால், இப்போது இருக்கும் இடம் கூட இருக்காது; ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவேன்...' என்றான்.

இதுதான் வாழ்வின் நிலையும்! முயற்சிகளை விடாது செய்கிறவன், இருக்கிற இடத்தையாவது, தக்க வைத்துக் கொள்கிறவன், முன்னேற வாய்ப்பு உண்டு. போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறவனோ, முடங்கிப் போகிறான்.

ஒருவர், துணி துவைக்கும் இயந்திரத்தில் போடப்படும் சோப்பிற்கு பதிலாக, சிறு சிறு பாக்கெட்டுகளில், திரவ வடிவில் பயன்படுத்தும் அமெரிக்க தொழில் நுட்பத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக இறங்கினார்.

செய்து கொண்டிருந்த நல்ல வேலையை உதறி, அமெரிக்காவிற்கும் பறந்தார். 'இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தும் பெருமை தனக்கே சேரப் போகிறது...' என்று, ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்ததுடன், கடனும் வாங்கினார்.

எனக்கும் மாதிரி தந்தார். வீட்டில் கொடுத்தேன். 'வேலைக்கு ஆகாது...' என்று இரண்டே நாளில் சான்றிதழ் தந்தனர். அவர் தொழிலுக்கு நேர்ந்த கதியும் இதுதான்!

ரொம்ப நாளா ஆளையே காண முடியவில்லை. மனிதர் அடங்கிப் போனார் என்றே எண்ணினேன். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்த போது, 'நல்ல முதலீட்டாளர் ஒருவர் கிடைத்தார். நான், பணி பங்குதாரர். சூரிய ஒளி சார்ந்த தயாரிப்புகளை தருவித்து, விற்றுக் கொண்டிருக்கிறேன். நல்லாப் போகுது...' என்றார்.

கூடவே, 'வாயில் கதவு அடைக்கப்பட்டால் என்ன; ஜன்னல் கதவு திறந்து இருக்கிறதே!' என்ற வசனத்தையும் சொன்னார்.

இன்று பலருக்கும் தேவைப்படும் வசனம் இது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 12:50 am

தன்னம் பிக்கை உட்டக்கொடிய நல்ல பதிவு . வாழ்க்கை என்னும் பரமபதம்! 3838410834 வாழ்க்கை என்னும் பரமபதம்! 103459460 வாழ்க்கை என்னும் பரமபதம்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 10:28 am

shobana sahas wrote:தன்னம் பிக்கை உட்டக்கொடிய நல்ல பதிவு . வாழ்க்கை என்னும் பரமபதம்! 3838410834 வாழ்க்கை என்னும் பரமபதம்! 103459460 வாழ்க்கை என்னும் பரமபதம்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1140649

ஆமாம் ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக