ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

+9
ayyasamy ram
விமந்தனி
T.N.Balasubramanian
krishnaamma
Aathira
யினியவன்
balakarthik
சரவணன்
ராஜா
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 4 Empty பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

Post by ராஜா Mon Jun 01, 2015 6:05 pm

First topic message reminder :

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக பாகிஸ்தானின் மதகுருவான மவுலானா பசுலுர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஒருவரும், ஜாமியத் உலேமா இ இஸ்லாமி பஸ்ல் இயக்கத்தின் தலைவரும், பிரபல முஸ்லிம் மதகுருவுமான மவுலானா பசுலுர் ரெஹ்மான், அடக்கமும், வெட்கமும் அற்ற பெண்களின் செயல்பாடுதான் உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 4 976bcaf4-540f-4214-a081-44b538f24a0e_S_secvpf
பாகிஸ்தானில் அட்டூழியம் செய்துவரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள இவர், தலிபான்கள் நமது சகோதரர்கள். பாகிஸ்தான் மீது தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நியாயமனதுதான் என்று வக்காலத்து வாங்கியுள்ளார்.

தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் மக்கள் பலியாவதை இறைவனின் கடும்கோபத்தால் நடக்கும் செயல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, பாகிஸ்தானின் உண்மையான எதிரி யார்? என்பதை குறித்து வைத்துக்கொண்டு அவர்களை அழிக்க நாம் முன்வர வேண்டும்.

ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். அவர்களால்தான் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என இவர் குறிப்பிட்டுள்ளார்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 4 Empty Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

Post by சரவணன் Tue Jun 02, 2015 11:50 am

ராஜா wrote:
சிவா wrote:
shobana sahas wrote:
சிவா wrote:ஏதாவது நல்லா சொல்லிடப் போறேன்!

பெண்களை இன்னும் இவர்கள் அடக்கி ஆள முயற்சிக்கிறார்கள். ஆனால் அது இனிமேல் முடியாது என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை!


இப்ப நீங்க என்ன சொல்றீங்க ?"ஆனால் அது இனிமேல் முடியாது என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை! " ..உங்க வருத்தம் புரின்கிக்க முடியுது .

உங்களின் புரிதலின் தன்மை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1140685அடடா உங்கள் இருவரின் பின்னூட்டங்கள் புல்லரிக்க வைக்கிறது ,,,,
மேற்கோள் செய்த பதிவு: 1140804

சத்தியமா முடியலை......சிறுவர் மலர் ல வர ஒரு பகுதியில் நுழைந்து மறு பக்கம் வழியே வெளியேறுக படத்துல உள்ள மாதிரி இருக்கு............


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 4 Empty Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

Post by ராஜா Tue Jun 02, 2015 12:03 pm

சரவணன் wrote:
ராஜா wrote:
சிவா wrote:
shobana sahas wrote:
சிவா wrote:ஏதாவது நல்லா சொல்லிடப் போறேன்!

பெண்களை இன்னும் இவர்கள் அடக்கி ஆள முயற்சிக்கிறார்கள். ஆனால் அது இனிமேல் முடியாது என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை!


இப்ப நீங்க என்ன சொல்றீங்க ?"ஆனால் அது இனிமேல் முடியாது என்பதை எப்பொழுது புரிந்துகொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை! " ..உங்க வருத்தம் புரின்கிக்க முடியுது .

உங்களின் புரிதலின் தன்மை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1140685அடடா உங்கள் இருவரின் பின்னூட்டங்கள் புல்லரிக்க வைக்கிறது ,,,,
மேற்கோள் செய்த பதிவு: 1140804

சத்தியமா முடியலை......சிறுவர் மலர் ல வர ஒரு பகுதியில் நுழைந்து மறு பக்கம் வழியே வெளியேறுக படத்துல உள்ள மாதிரி இருக்கு............
மேற்கோள் செய்த பதிவு: 1140807

ஆனா நம்ம ஈகரைல ஒன்லி "உள்ளே" தான் புன்னகை , அதுதான் ஈகரையோட ரகசியம் , இங்கு வந்தவர்கள் வெளியேறவே முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 4 Empty Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 02, 2015 12:24 pm

உண்மை தான், உங்கள யாரு ஜீன்ஸ் போடச்சொன்னது, சும்மா வேட்டி துண்டு உடுத்த வேண்டியது தானே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது - Page 4 Empty Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum