Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
+9
ayyasamy ram
விமந்தனி
T.N.Balasubramanian
krishnaamma
Aathira
யினியவன்
balakarthik
சரவணன்
ராஜா
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக பாகிஸ்தானின் மதகுருவான மவுலானா பசுலுர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஒருவரும், ஜாமியத் உலேமா இ இஸ்லாமி பஸ்ல் இயக்கத்தின் தலைவரும், பிரபல முஸ்லிம் மதகுருவுமான மவுலானா பசுலுர் ரெஹ்மான், அடக்கமும், வெட்கமும் அற்ற பெண்களின் செயல்பாடுதான் உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் அட்டூழியம் செய்துவரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள இவர், தலிபான்கள் நமது சகோதரர்கள். பாகிஸ்தான் மீது தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நியாயமனதுதான் என்று வக்காலத்து வாங்கியுள்ளார்.
தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் மக்கள் பலியாவதை இறைவனின் கடும்கோபத்தால் நடக்கும் செயல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, பாகிஸ்தானின் உண்மையான எதிரி யார்? என்பதை குறித்து வைத்துக்கொண்டு அவர்களை அழிக்க நாம் முன்வர வேண்டும்.
ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். அவர்களால்தான் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என இவர் குறிப்பிட்டுள்ளார்.-maalaimalar

Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
இதை குனபடுத்தமுடியாது இவரோட ஜீன்சுலையே ஏதோ பிரேச்சனைனு நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
நிறைய அடி வாங்கி கிழிஞ்ச ஜீன்ஸ் பாலா அதான் அப்படி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
மேற்கோள் செய்த பதிவு: 1140421balakarthik wrote:இதை குனபடுத்தமுடியாது இவரோட ஜீன்சுலையே ஏதோ பிரேச்சனைனு நினைக்கிறேன்
100
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
//ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். //
அய்யய்யோ................இது என்ன விபரீதம்.................
அய்யய்யோ................இது என்ன விபரீதம்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
மேற்கோள் செய்த பதிவு: 1140421balakarthik wrote:இதை குனபடுத்தமுடியாது இவரோட ஜீன்சுலையே ஏதோ பிரேச்சனைனு நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1140423யினியவன் wrote:நிறைய அடி வாங்கி கிழிஞ்ச ஜீன்ஸ் பாலா அதான் அப்படி
ஹா ஹா ஹா .....
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
மேற்கோள் செய்த பதிவு: 1140408ராஜா wrote:
ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். அவர்களால்தான் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என இவர் குறிப்பிட்டுள்ளார்.-maalaimalar
இவரையெல்லாம் கழுவேற்றினா என்ன
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
Aathira wrote:100balakarthik wrote:இதை குனபடுத்தமுடியாது இவரோட ஜீன்சுலையே ஏதோ பிரேச்சனைனு நினைக்கிறேன்
பேராசிரியர் பாலாவின் பதிலுக்கு நூறு மார்க் போட்டிருக்காங்க போல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது
மேற்கோள் செய்த பதிவு: 1140445Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140408ராஜா wrote:
ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். அவர்களால்தான் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என இவர் குறிப்பிட்டுள்ளார்.-maalaimalar
இவரையெல்லாம் கழுவேற்றினா என்ன
ஏதாவது அறிக்கை விட்டு பேப்பரில் முதல் பக்கத்தில் வரணும் என்று சொல்லி இருப்பார் ஆதிரா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பிரசவ குறைபாடுகளால் தினந்தோறும் உலகம் முழுவதும் ஆயிரம் பெண்கள் பலி
» திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடை
» பழனி கோவிலில் நாளை முதல் பெண்கள் ஜீன்ஸ்–லெகின்ஸ் அணிந்து செல்ல தடை
» உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
» உலகம் முழுவதும் கல்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|