ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நானும் காதலிப்பேன்”

+5
Preethika Chandrakumar
ராஜா
சரவணன்
balakarthik
ayyasamy ram
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty “நானும் காதலிப்பேன்”

Post by ayyasamy ram Mon Jun 01, 2015 12:56 pm

First topic message reminder :

“நானும் காதலிப்பேன்” - Page 2 4MuQknQlQtiYXPI1QSON+nanumkathipen
-
—-

நானும் காதலிப்பேன்
காதலையும் காமத்தையும் பிரிக்க முடியுமானால்…

நானும் காதலிப்பேன்
கற்பனைகளும் கனவுகளும் தோன்றா விட்டால்…

நானும் காதலிப்பேன்
காலமும் கடல்அலையும் கரையாமல் இருந்தால்…

நானும் காதலிப்பேன்
கவலையும் கண்ணீரும் காணாமல் போனால்…

நானும் காதலிப்பேன்
கடலையும் கடற்கரையும் தீர்ந்து விட்டால்…

நானும் காதலிப்பேன்
கண்களும் மௌனமும் பேசாமல் இருந்தால்…

உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
நானும் காதலிப்பேன்
என்னையும் காதலிக்க ஒரு “பெண்” கிடைக்குமானால்…

=

பழநிவேல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by Preethika Chandrakumar Tue Jun 02, 2015 2:24 pm

ஹலோ சார், நான் ஜர்னலிஸ்ட்டாக்கும்.
இங்கிலீஷ் தெரியாம முடியுமா?
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by balakarthik Tue Jun 02, 2015 2:28 pm

Preethika Chandrakumar wrote:ஹலோ சார், நான் ஜர்னலிஸ்ட்டாக்கும்.
இங்கிலீஷ் தெரியாம முடியுமா?


ஜர்னலிஸ்ட் இங்கிலீஷ்ஷுங்கறது எங்களுக்கும் தெரியும் உனக்கு தெரிஞ்சிருக்கேனுத்தான் அவரு ஆச்சர்யபட்டாராக்கும்

நான் கூட a for அமலா b for பானு c for சாருலதான்னு இங்கிலீஷ் படிச்சேன் அதா வெளிய சொல்லிகிட்டா இருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் “நானும் காதலிப்பேன்” - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by Preethika Chandrakumar Tue Jun 02, 2015 2:29 pm

வெளிய சொல்லிராதேங்க. வெட்க கேடு.
ஓகே அண்ணா .bye
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by balakarthik Tue Jun 02, 2015 2:31 pm

Preethika Chandrakumar wrote:வெளிய சொல்லிராதேங்க. வெட்க கேடு.
ஓகே அண்ணா .bye


உண்டு உறங்கி மீண்டு வருக


ஈகரை தமிழ் களஞ்சியம் “நானும் காதலிப்பேன்” - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by T.N.Balasubramanian Tue Jun 02, 2015 9:01 pm

ராஜா wrote:
சரவணன் wrote:சோ சேட்
மேற்கோள் செய்த பதிவு: 1140306 என்னது "சோ " சேட்டா ஆயிட்டாரா ?! இது எப்ப நடந்தது தம்பி
மேற்கோள் செய்த பதிவு: 1140313

நடுவிலே சில பக்கங்களை காணவில்லையோ !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by T.N.Balasubramanian Tue Jun 02, 2015 9:06 pm

Preethika Chandrakumar wrote:ஹலோ சார், நான் ஜர்னலிஸ்ட்டாக்கும்.
இங்கிலீஷ் தெரியாம முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1140922

"ஜர்னலிஸ்ட்"ற்கு ஆங்கிலம் ஓகே .
பத்திரிகையாளர்களுக்கு தமிழ் தெரிந்து இருந்தால் போதுமல்லவா !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by shobana sahas Tue Jun 02, 2015 9:15 pm

T.N.Balasubramanian wrote:
Preethika Chandrakumar wrote:ஹலோ சார், நான் ஜர்னலிஸ்ட்டாக்கும்.
இங்கிலீஷ் தெரியாம முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1140922

"ஜர்னலிஸ்ட்"ற்கு ஆங்கிலம் ஓகே .
பத்திரிகையாளர்களுக்கு தமிழ் தெரிந்து இருந்தால் போதுமல்லவா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1141224

ஆறுதல் ஆறுதல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by விமந்தனி Tue Jun 02, 2015 9:19 pm

“நானும் காதலிப்பேன்” - Page 2 3838410834


“நானும் காதலிப்பேன்” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“நானும் காதலிப்பேன்” - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“நானும் காதலிப்பேன்” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by M.M.SENTHIL Wed Jun 03, 2015 5:21 pm

“நானும் காதலிப்பேன்” - Page 2 3838410834 “நானும் காதலிப்பேன்” - Page 2 3838410834 சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” - Page 2 Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum