ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நானும் காதலிப்பேன்”

+5
Preethika Chandrakumar
ராஜா
சரவணன்
balakarthik
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

“நானும் காதலிப்பேன்” Empty “நானும் காதலிப்பேன்”

Post by ayyasamy ram Mon Jun 01, 2015 12:56 pm

“நானும் காதலிப்பேன்” 4MuQknQlQtiYXPI1QSON+nanumkathipen
-
—-

நானும் காதலிப்பேன்
காதலையும் காமத்தையும் பிரிக்க முடியுமானால்…

நானும் காதலிப்பேன்
கற்பனைகளும் கனவுகளும் தோன்றா விட்டால்…

நானும் காதலிப்பேன்
காலமும் கடல்அலையும் கரையாமல் இருந்தால்…

நானும் காதலிப்பேன்
கவலையும் கண்ணீரும் காணாமல் போனால்…

நானும் காதலிப்பேன்
கடலையும் கடற்கரையும் தீர்ந்து விட்டால்…

நானும் காதலிப்பேன்
கண்களும் மௌனமும் பேசாமல் இருந்தால்…

உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,
நானும் காதலிப்பேன்
என்னையும் காதலிக்க ஒரு “பெண்” கிடைக்குமானால்…

=

பழநிவேல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by balakarthik Mon Jun 01, 2015 1:00 pm

இன்னுமா அவருக்கு பொண்ணு கிடைக்கலே “நானும் காதலிப்பேன்” 3838410834 “நானும் காதலிப்பேன்” 3838410834 “நானும் காதலிப்பேன்” 3838410834 “நானும் காதலிப்பேன்” 3838410834


ஈகரை தமிழ் களஞ்சியம் “நானும் காதலிப்பேன்” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by சரவணன் Mon Jun 01, 2015 1:06 pm

சோ சேட்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by balakarthik Mon Jun 01, 2015 1:07 pm

சரவணன் wrote:சோ சேட்


சேட்டுக்கு பொண்ணு இல்லையாம் பையந்தானாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் “நானும் காதலிப்பேன்” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by ராஜா Mon Jun 01, 2015 1:38 pm

சரவணன் wrote:சோ சேட்
மேற்கோள் செய்த பதிவு: 1140306 என்னது "சோ " சேட்டா ஆயிட்டாரா ?! இது எப்ப நடந்தது தம்பி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by Preethika Chandrakumar Mon Jun 01, 2015 9:59 pm

அருமையான கவிதை ஐயா!
சூப்பருங்க சூப்பருங்க
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by shobana sahas Tue Jun 02, 2015 2:07 am

ராஜா wrote:
சரவணன் wrote:சோ சேட்
மேற்கோள் செய்த பதிவு: 1140306 என்னது "சோ " சேட்டா ஆயிட்டாரா ?! இது எப்ப நடந்தது தம்பி
மேற்கோள் செய்த பதிவு: 1140313

அட்ரா அட்ரா சக்கை ...சூப்பர் ...
கவிதையை பொறுத்த வரை , அய்யா சாமி நீங்கள் காதலிக்கவே வேண்டாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் ..உங்கள் கவிதையில் உள்ள அனைத்தும் இருந்தால் தான் அது காதல் . ஐ லவ் யூ ஐ லவ் யூ
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by balakarthik Tue Jun 02, 2015 1:37 pm

shobana sahas wrote:அட்ரா அட்ரா சக்கை ...சூப்பர் ...
கவிதையை பொறுத்த வரை , அய்யா சாமி நீங்கள் காதலிக்கவே வேண்டாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் ..உங்கள் கவிதையில் உள்ள அனைத்தும் இருந்தால் தான் அது காதல் . ஐ லவ் யூ ஐ லவ் யூ


எங்க அப்போ இந்த பாலாஜி சக்திவேலுனு ஒருத்தர் பரத்தை வச்சு ஒரு படம் எடுத்தாரே அது காதல் இல்லையா பயபுள்ளைங்க போஸ்டர் போட்டு எமாதிருக்காங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் “நானும் காதலிப்பேன்” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by Preethika Chandrakumar Tue Jun 02, 2015 1:50 pm

balakarthik wrote:
shobana sahas wrote:அட்ரா அட்ரா சக்கை ...சூப்பர் ...
கவிதையை பொறுத்த வரை , அய்யா சாமி நீங்கள் காதலிக்கவே வேண்டாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் ..உங்கள் கவிதையில் உள்ள அனைத்தும் இருந்தால் தான் அது காதல் . ஐ லவ் யூ ஐ லவ் யூ


எங்க அப்போ இந்த பாலாஜி சக்திவேலுனு ஒருத்தர் பரத்தை வச்சு ஒரு படம் எடுத்தாரே அது காதல் இல்லையா பயபுள்ளைங்க போஸ்டர் போட்டு எமாதிருக்காங்க
மேற்கோள் செய்த பதிவு: 1140860
டைமிங்&ரைமிங் சூப்பர் அண்ணா!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by சரவணன் Tue Jun 02, 2015 2:21 pm

Preethika Chandrakumar wrote:
டைமிங்&ரைமிங் சூப்பர் அண்ணா!
கொழந்த இங்குலீஷ் லாம் பேசுது..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

“நானும் காதலிப்பேன்” Empty Re: “நானும் காதலிப்பேன்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum