புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140286First topic message reminder :
வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா. இவர் ஜெய ஹோ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனில் முகி மற்றும் நரேஷ். இந்த இருவரும் குரூப்பில் பல வக்கிரமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு அட்மின் பண்டி குர்ஜீயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து மோசமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்ததையடுத்து, அந்த இருவரையும் குரூப்பை விட்டு நீக்கிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த இருவரும் தங்களை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி பண்டி குர்ஜீயாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அடிபணியாததால், இரண்டு ரவுடிகளை அனுப்பி கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்க வைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இத்தாக்குதல் முழுவதும் அவரது கடையில் இருந்த காமிராவில் பதிவானதால், குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனில் முகி மற்றும் நரேஷ் ஆகியோர் தான் குர்ஜீயாவை தாக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து அனில் முகி மற்றும் நரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். -maalaimalar

Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140739- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1140676சிவா wrote:ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின்
ஜஸ்ட் எஸ்கேப்
குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140770- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர்
அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
முன்ஜாமீன் எடுத்துட்டு அராஜகம் செஞ்சு உள்ள போற மாதிரின்னு சொல்லுங்க
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140773- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா wrote:
குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!
அதுல ஒரு முக்கிய புள்ளி - ஐஎஸ்ஒ சர்டிபைட் சங்கத்தை சேர்ந்தவராமே
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140774மேற்கோள் செய்த பதிவு: 1140676சிவா wrote:ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின்
ஜஸ்ட் எஸ்கேப்
குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!
ஆரம்பித்தது யார் என்பது இருக்கட்டும் ,
இப்ப யார் அட்மின் என்பது தான் கணக்குல வரும் தல
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140775மேற்கோள் செய்த பதிவு: 1140681shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140452ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140427யினியவன் wrote:இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ?
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர்
அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
எப்படிப்பா ....ரூம் போட்டு யோசிபீன்களோ .....சூப்பர் கலக்குங்கள் . சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வருது ...
நன்றி , சும்மா சிரிச்சிகிட்டே இருக்காம நீங்களும் கொஞ்சம் கலக்குங்க
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140776மேற்கோள் செய்த பதிவு: 1140770யினியவன் wrote:ராஜா wrote:
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர்
அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
முன்ஜாமீன் எடுத்துட்டு அராஜகம் செஞ்சு உள்ள போற மாதிரின்னு சொல்லுங்க
ஆமாண்ணே அப்படியும் சொல்லலாம் ,
சில நேரம் ரொம்ப போரடிச்சுதுன்னா அட்வான்ஸ் புக்கிங்ல முன்னாடியே அடிவாங்கிட்டு அப்புறம் வந்து whatsapp ல படம் போடுவாரு
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140800- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:இப்ப யார் அட்மின் என்பது தான் கணக்குல வரும் தல
கணக்குல வர பிசினசா பண்ணுறாரு நம்ம சிவா
கணக்கு பண்ணுற பிசினசுன்னு மார்கட்ல சொன்னாங்களே
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140801அம்மா அம்மா நீங்க எங்க ஊர் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கம்மா, எங்க ஊர்ல தண்ணி பஞ்சத்தால மக்கள் ரொம்ப கஷ்டப் படுறாங்க....shobana sahas wrote:
எப்படிப்பா ....ரூம் போட்டு யோசிபீன்களோ .....சூப்பர் கலக்குங்கள் . சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வருது ...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140803- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:சில நேரம் ரொம்ப போரடிச்சுதுன்னா அட்வான்ஸ் புக்கிங்ல முன்னாடியே அடிவாங்கிட்டு அப்புறம் வந்து whatsapp ல படம் போடுவாரு
எங்க ஏரியாவுக்கு வாடா, எங்க தெருவுக்கு வாடா, எங்க வீட்டுக்கு வாடா ன்னு சொல்லி லஞ்ச் டைம்ல அராஜகம் பண்ணுறதில்ல ன்னு வடிவேலு ஸ்டைலா இருக்கும் போலயே
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#1140814மேற்கோள் செய்த பதிவு: 1140803அதே போல தான்யினியவன் wrote:ராஜா wrote:சில நேரம் ரொம்ப போரடிச்சுதுன்னா அட்வான்ஸ் புக்கிங்ல முன்னாடியே அடிவாங்கிட்டு அப்புறம் வந்து whatsapp ல படம் போடுவாரு
எங்க ஏரியாவுக்கு வாடா, எங்க தெருவுக்கு வாடா, எங்க வீட்டுக்கு வாடா ன்னு சொல்லி லஞ்ச டைம்ல அராஜகம் பண்ணுறதில்ல ன்னு வடிவேலு ஸ்டைலா இருக்கும் போலயே
Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
#0- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகர் கைது!
» குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
» குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|