ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

+9
T.N.Balasubramanian
Aathira
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
ayyasamy ram
சரவணன்
balakarthik
ராஜா
13 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by ராஜா Mon 1 Jun 2015 - 14:06

First topic message reminder :

வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 6881f48e-73f3-4c3a-b080-20abbe23fdc7_S_secvpf
மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா. இவர் ஜெய ஹோ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனில் முகி மற்றும் நரேஷ். இந்த இருவரும் குரூப்பில் பல வக்கிரமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு அட்மின் பண்டி குர்ஜீயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து மோசமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்ததையடுத்து, அந்த இருவரையும் குரூப்பை விட்டு நீக்கிவிட்டார்.

இதனால் கோபம் அடைந்த இருவரும் தங்களை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி பண்டி குர்ஜீயாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அடிபணியாததால், இரண்டு ரவுடிகளை அனுப்பி கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்க வைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இத்தாக்குதல் முழுவதும் அவரது கடையில் இருந்த காமிராவில் பதிவானதால், குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனில் முகி மற்றும் நரேஷ் ஆகியோர் தான் குர்ஜீயாவை தாக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து அனில் முகி மற்றும் நரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by krishnaamma Tue 2 Jun 2015 - 11:41

சிவா wrote:
ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின் சிரிப்பு சிப்பு வருது

ஜஸ்ட் எஸ்கேப் சிரி சிரி அய்யோ, நான் இல்லை

குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!
மேற்கோள் செய்த பதிவு: 1140676

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by யினியவன் Tue 2 Jun 2015 - 12:40

ராஜா wrote:
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர் புன்னகை

அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா  ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.

முன்ஜாமீன் எடுத்துட்டு அராஜகம் செஞ்சு உள்ள போற மாதிரின்னு சொல்லுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by யினியவன் Tue 2 Jun 2015 - 12:42

சிவா wrote:
குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!

அதுல ஒரு முக்கிய புள்ளி - ஐஎஸ்ஒ சர்டிபைட் சங்கத்தை சேர்ந்தவராமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by ராஜா Tue 2 Jun 2015 - 12:42

சிவா wrote:
ராஜா wrote:நல்ல வேலை , ஈகரை குருப்புக்கு தல தான் அட்மின் சிரிப்பு சிப்பு வருது

ஜஸ்ட் எஸ்கேப் சிரி சிரி அய்யோ, நான் இல்லை

குரூப் ஆரம்பித்தது யார் என்பது நம் மக்களுக்கு தெரியும் தல! அப்படியெல்லாம் அவசரப்பட்டு என்னை தாக்க மாட்டார்கள். உங்கள் வருகைக்காக சிலர் இப்பொழுதே திருச்சி விமான நிலையத்தில் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்! எதற்கும் கவனமாக இருக்கவும்!
மேற்கோள் செய்த பதிவு: 1140676

ஆரம்பித்தது யார் என்பது இருக்கட்டும் ,

இப்ப யார் அட்மின் என்பது தான் கணக்குல வரும் தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by ராஜா Tue 2 Jun 2015 - 12:44

shobana sahas wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:இங்க நம்ம அட்மின் சிவாவே அஜால் குஜால் படம் போடுவாரோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140427


ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர் புன்னகை

அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா  ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1140452

எப்படிப்பா ....ரூம் போட்டு யோசிபீன்களோ .....சூப்பர் கலக்குங்கள் . சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வருது ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1140681


நன்றி , சும்மா சிரிச்சிகிட்டே இருக்காம நீங்களும் கொஞ்சம் கலக்குங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by ராஜா Tue 2 Jun 2015 - 12:46

யினியவன் wrote:
ராஜா wrote:
ஆமாம் , ஆனாலும் தல ரொம்ப நல்லவர் புன்னகை

அதனால் கொஞ்ச நேரம் கழித்து இவரே அடியாள் செட்டப் பண்ணி அடி வாங்கிகொள்வார். இல்லன்னா மோட்டார் பைக்க வேகமா  ஓட்டிட்டு போயி எதிரே வர Bolero , லாரி இது எதுவும் கிடைக்கலன்னா ரோட்டோரம் இருக்குற புளியமரம் இதுல மோதி அடிவாங்கிப்பார்.

முன்ஜாமீன் எடுத்துட்டு அராஜகம் செஞ்சு உள்ள போற மாதிரின்னு சொல்லுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140770


ஆமாண்ணே அப்படியும் சொல்லலாம் ,

சில நேரம் ரொம்ப போரடிச்சுதுன்னா அட்வான்ஸ் புக்கிங்ல முன்னாடியே அடிவாங்கிட்டு அப்புறம் வந்து whatsapp ல படம் போடுவாரு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by யினியவன் Tue 2 Jun 2015 - 13:08

ராஜா wrote:இப்ப யார் அட்மின் என்பது தான் கணக்குல வரும் தல

கணக்குல வர பிசினசா பண்ணுறாரு நம்ம சிவா

கணக்கு பண்ணுற பிசினசுன்னு மார்கட்ல சொன்னாங்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by சரவணன் Tue 2 Jun 2015 - 13:08

shobana sahas wrote:
எப்படிப்பா ....ரூம் போட்டு யோசிபீன்களோ .....சூப்பர் கலக்குங்கள் . சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வருது ...  
அம்மா அம்மா நீங்க எங்க ஊர் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கம்மா, எங்க ஊர்ல தண்ணி பஞ்சத்தால மக்கள் ரொம்ப கஷ்டப் படுறாங்க....
வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 9k=


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by யினியவன் Tue 2 Jun 2015 - 13:10

ராஜா wrote:சில நேரம் ரொம்ப போரடிச்சுதுன்னா அட்வான்ஸ் புக்கிங்ல முன்னாடியே அடிவாங்கிட்டு அப்புறம் வந்து whatsapp ல படம் போடுவாரு புன்னகை

எங்க ஏரியாவுக்கு வாடா, எங்க தெருவுக்கு வாடா, எங்க வீட்டுக்கு வாடா ன்னு சொல்லி லஞ்ச் டைம்ல அராஜகம் பண்ணுறதில்ல ன்னு வடிவேலு ஸ்டைலா இருக்கும் போலயே புன்னகை


Last edited by யினியவன் on Tue 2 Jun 2015 - 13:52; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by ராஜா Tue 2 Jun 2015 - 13:38

யினியவன் wrote:
ராஜா wrote:சில நேரம் ரொம்ப போரடிச்சுதுன்னா அட்வான்ஸ் புக்கிங்ல முன்னாடியே அடிவாங்கிட்டு அப்புறம் வந்து whatsapp ல படம் போடுவாரு புன்னகை

எங்க ஏரியாவுக்கு வாடா, எங்க தெருவுக்கு வாடா, எங்க வீட்டுக்கு வாடா ன்னு சொல்லி லஞ்ச டைம்ல அராஜகம் பண்ணுறதில்ல ன்னு வடிவேலு ஸ்டைலா இருக்கும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140803அதே போல தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது - Page 3 Empty Re: வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகர் கைது!
» குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
» குரூப் – 2 வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் : 3 பேர் கைது
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum