ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

+2
Preethika Chandrakumar
ayyasamy ram
6 posters

Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by ayyasamy ram Mon Jun 01, 2015 9:09 am

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? H6jfQykvT7Kd3dfcn9ss+4fc09-images
-

-மன்னா, இந்த போரில் நாம் தோற்பது உறுதி
ஆயிடுச்சு..!

எப்படி சொல்றீங்க?

எதிரி நாட்டு ராணி தலைமையிலே வீராங்கனைகள்
எல்லாம் நீச்சல் உடையிலே வாளேந்தி வர்றாங்க..!

————————————–

கவலைப்படாதீங்க, என் உடம்பு குணமாயிடுச்சு,
சீக்கிரம் வீடு திரும்பிடுவேன்..!

அதெல்லாம் முடியாது, தலைவரே!
நம்ம கட்சி கொடியை எல்லாம் அரைக்கம்பத்திலே
பறக்க விட்டாச்சு…!

————————————

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

பொண்ணோட அப்பா லட்டு போடறார்!
அது சரியில்லேன்னு மாப்பிள்ளையோட அப்பா
சண்டை போடறார்..!

————————————
வக்கீல்:
கேட்பதற்கு பதில் சொல்! நீ ஒரு விபச்சாரியா?

குற்றவாளி பெண்:
ஏன் சாமி…முன்னே பின்னே தெரியாதது மாதிரி
விசாரிக்கிறீங்க..!

———————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty Re: கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by Preethika Chandrakumar Mon Jun 01, 2015 9:26 am

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? 3838410834
எப்படி ஐயா எப்படி?
தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty Re: கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by சரவணன் Mon Jun 01, 2015 9:59 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty Re: கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by ராஜா Mon Jun 01, 2015 12:05 pm

வக்கீல்:
கேட்பதற்கு பதில் சொல்! நீ ஒரு விபச்சாரியா?

குற்றவாளி பெண்:
ஏன் சாமி…முன்னே பின்னே தெரியாதது மாதிரி
விசாரிக்கிறீங்க..!
சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty Re: கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by krishnaamma Mon Jun 01, 2015 5:50 pm

ayyasamy ram wrote:கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? H6jfQykvT7Kd3dfcn9ss+4fc09-images
-

-மன்னா, இந்த போரில் நாம் தோற்பது உறுதி
ஆயிடுச்சு..!

எப்படி சொல்றீங்க?

எதிரி நாட்டு ராணி தலைமையிலே வீராங்கனைகள்
எல்லாம் நீச்சல் உடையிலே வாளேந்தி வர்றாங்க..!

அய்யய்யோ.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

————————————–

கவலைப்படாதீங்க, என் உடம்பு குணமாயிடுச்சு,
சீக்கிரம் வீடு திரும்பிடுவேன்..!

அதெல்லாம் முடியாது, தலைவரே!
நம்ம கட்சி கொடியை எல்லாம் அரைக்கம்பத்திலே
பறக்க விட்டாச்சு…!


அடப்பாவமே! ................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
————————————

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

பொண்ணோட அப்பா லட்டு போடறார்!
அது சரியில்லேன்னு மாப்பிள்ளையோட அப்பா
சண்டை போடறார்..!


சூப்பர் ! ......................... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
————————————
வக்கீல்:
கேட்பதற்கு பதில் சொல்! நீ ஒரு விபச்சாரியா?

குற்றவாளி பெண்:
ஏன் சாமி…முன்னே பின்னே தெரியாதது மாதிரி
விசாரிக்கிறீங்க..!


ஹா....ஹா....ஹா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? 433338962 கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? 433338962 கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? 433338962
———————————–
மேற்கோள் செய்த பதிவு: 1140194

எல்லாமே சூப்பர் ராம் அண்ணா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty Re: கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by shobana sahas Tue Jun 02, 2015 4:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க? Empty Re: கல்யாண பந்தியிலே என்ன போடறாங்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum