Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதியறிந்து மோத வேண்டும்
+6
balakarthik
ராஜா
சரவணன்
Preethika Chandrakumar
krishnaamma
சிவா
10 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
தகுதியறிந்து மோத வேண்டும்
First topic message reminder :
ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.
ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.
மான் ஓடிவருவதை கண்ட காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.
உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொள்ளும்! என்று போகிற வேகத்தில் சொல்லி மறைந்து விட்டது மான்.
அட புலியும் என் இனம் தானே! இதற்கெல்லாம் பயப்படலாமா? நீ வேண்டுமானால் ஓடு நான் அசைய மாட்டேன். என்று இருந்த இடத்திலேயே சவுகர்யமாக படுத்துக் கொண்டது காட்டுப்பூனை.சற்று நேரத்தில் அங்கே புலி வேகமாக வந்து வழியில் படுத்துக்கிடக்கும் பூனையை கண்டது.
என்ன தைரியம்! என் வழியை மறித்து படுத்துக் கிடக்கிறாயே! மரியாதையாக ஒதுங்கி வழிவிடு! என்று கர்ஜித்தது புலி!
காட்டுப்பூனையோ! நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தபடி. புலியே நான் ஏன் உனக்கு வழிவிட வேண்டும்? நீயும் நானும் ஒரே இனம்! சொல்லப் போனால் என்னில் இருந்து உருவானவன் தான் நீ! எனவே நீதான் என் வழியில் குறுக்கிடக் கூடாது. மரியாதையாக நீ ஒதுங்கிச் செல்! என்றது
ஏய்! அற்ப பூனையே! வீணாக எரிச்சலைக் கிளப்பாதே! நீ என் இனமா? இப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். உனக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்! மரியாதையாக வழியைவிடு என்று கர்ஜித்தது புலி.
முடியாது! முடிந்தால் என்னை வென்றுவிட்டு பின்னர் செல் என்றது கர்வம் பிடித்த பூனை!
ஒஹோ! நீயாக வந்து உயிரை கொடுக்கிறாய்! விதி யாரை விட்டது! வேண்டாம் இப்போதும் உன்னை மன்னித்துவிடுகிறேன். என் தகுதிக்கு உன்னை போன்ற அற்ப பிராணிகளுடன் மோதுதல் குறைவானது என்று சொன்னது புலி.
பார்த்தாயா! என்னை கண்டு நீயே பயப்படுகிறாய்! தைரியம் இருந்தால் மோது! என்று கர்வத்துடன் சவால் விட்டது பூனை!
உம்! விதி வலியது! என்று கூறிவிட்டு தன் முன்னங்காலால் ஒரே அடி வீசியது புலி! அந்த பூனை வலி தாளாமல் அலறியபடியே தொலைவில் பறந்து விழுந்தது. ஐயோ அம்மா! என்று அலறியது.
புலி, நிதானத்துடன் சொன்னது! பூனையே உன்னை கொன்றிருப்பேன்! ஆனால் அது என் தகுதிக்கு அழகல்ல! பிழைத்துப் போ! இனியாவது உன் தகுதிக்கு ஏற்றவருடன் மோது! என்று சொல்லிவிட்டு சென்றது.
காட்டுப்பூனை அதன் பின் யாருடைய வம்புக்கும் போவதே இல்லை!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1141083balakarthik wrote:krishnaamma wrote:இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள்
எங்களுக்கு வேணாம் ரெண்டையும் நீங்களே வசுகொங்க
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1141083balakarthik wrote:krishnaamma wrote:இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள்
எங்களுக்கு வேணாம் ரெண்டையும் நீங்களே வசுகொங்க
எனக்கும் வேண்டாம் பா.............. .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1141095சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141083balakarthik wrote:krishnaamma wrote:இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள்
எங்களுக்கு வேணாம் ரெண்டையும் நீங்களே வசுகொங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1141110 இது மர மண்டை இல்லை அம்மா....தாங்காது உடைந்துவிடும்.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141095சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141083balakarthik wrote:krishnaamma wrote:இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள்
எங்களுக்கு வேணாம் ரெண்டையும் நீங்களே வசுகொங்க
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141110krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141095சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141083balakarthik wrote:krishnaamma wrote:இதவேற நான் சொல்லனுமா, அவாவா பிரித்துக் கொள்ளுங்கள்
எங்களுக்கு வேணாம் ரெண்டையும் நீங்களே வசுகொங்க
இது மர மண்டை இல்லை அம்மா....தாங்காது உடைந்துவிடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1141114
இது எல்லோருக்கும் தெரியுமே சரவணன்.....நிங்களே எதுக்கு சொல்லரீங்க ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
தெரிஞ்சதை சொன்னா தெரியுமேங்கறது தெரியாதை சொன்னா தெரியவே இலங்கறது இது தானே வாழ்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1140783சரவணன் wrote:ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140659shobana sahas wrote:ஏனப்பா உங்களுக்கே இந்து நல்ல இருக்க ?
இந்து நல்ல இருக்காளா இல்லையான்னு எங்களுக்கு எப்படி தெரியும் , போட்டோ போடுங்க பார்த்து சொல்லுறோம்
யாரு இந்துவா?
என்னை கலைக்க ஒரு group. எ irukku......
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
நீங்க என்ன வாசலில் இட்ட மாக்கோலமா ? உங்களை கலைக்க?shobana sahas wrote:
என்னை கலைக்க ஒரு group. எ irukku......
Last edited by சரவணன் on Wed Jun 03, 2015 1:05 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
நல்ல கதை... தகுதி இல்லாத ஆளிடம் மோதினால் நாம் தகுதி இல்லாத ஆளாகிவிடுவோம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தகுதியறிந்து மோத வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1141380சரவணன் wrote:நீங்க என்ன வாசலில் இட்ட மாக்கோலமா ? உங்களை கலைக்க?shobana sahas wrote:
என்னை கலைக்க ஒரு group. எ irukku......
பாலா வோட நன்ன்பன் கிறது சரியா இருக்கே ? தெரியாம இதுக்கு பதில இந்துன்னு எழுதிட்டேன் . அதுக்கு இப்படியா ...
கலைக்க என்ன கோலமா ??? உங்களை
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum