ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_c10 
heezulia
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியறிந்து மோத வேண்டும்

+6
balakarthik
ராஜா
சரவணன்
Preethika Chandrakumar
krishnaamma
சிவா
10 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty தகுதியறிந்து மோத வேண்டும்

Post by சிவா Mon Jun 01, 2015 12:16 am

First topic message reminder :


ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.

ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.

மான் ஓடிவருவதை கண்ட காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.

உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொள்ளும்! என்று போகிற வேகத்தில் சொல்லி மறைந்து விட்டது மான்.

அட புலியும் என் இனம் தானே! இதற்கெல்லாம் பயப்படலாமா? நீ வேண்டுமானால் ஓடு நான் அசைய மாட்டேன். என்று இருந்த இடத்திலேயே சவுகர்யமாக படுத்துக் கொண்டது காட்டுப்பூனை.சற்று நேரத்தில் அங்கே புலி வேகமாக வந்து வழியில் படுத்துக்கிடக்கும் பூனையை கண்டது.

என்ன தைரியம்! என் வழியை மறித்து படுத்துக் கிடக்கிறாயே! மரியாதையாக ஒதுங்கி வழிவிடு! என்று கர்ஜித்தது புலி!

காட்டுப்பூனையோ! நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தபடி. புலியே நான் ஏன் உனக்கு வழிவிட வேண்டும்? நீயும் நானும் ஒரே இனம்! சொல்லப் போனால் என்னில் இருந்து உருவானவன் தான் நீ! எனவே நீதான் என் வழியில் குறுக்கிடக் கூடாது. மரியாதையாக நீ ஒதுங்கிச் செல்! என்றது

ஏய்! அற்ப பூனையே! வீணாக எரிச்சலைக் கிளப்பாதே! நீ என் இனமா? இப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். உனக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்! மரியாதையாக வழியைவிடு என்று கர்ஜித்தது புலி.

முடியாது! முடிந்தால் என்னை வென்றுவிட்டு பின்னர் செல் என்றது கர்வம் பிடித்த பூனை!

ஒஹோ! நீயாக வந்து உயிரை கொடுக்கிறாய்! விதி யாரை விட்டது! வேண்டாம் இப்போதும் உன்னை மன்னித்துவிடுகிறேன். என் தகுதிக்கு உன்னை போன்ற அற்ப பிராணிகளுடன் மோதுதல் குறைவானது என்று சொன்னது புலி.

பார்த்தாயா! என்னை கண்டு நீயே பயப்படுகிறாய்! தைரியம் இருந்தால் மோது! என்று கர்வத்துடன் சவால் விட்டது பூனை!

உம்! விதி வலியது! என்று கூறிவிட்டு தன் முன்னங்காலால் ஒரே அடி வீசியது புலி! அந்த பூனை வலி தாளாமல் அலறியபடியே தொலைவில் பறந்து விழுந்தது. ஐயோ அம்மா! என்று அலறியது.

புலி, நிதானத்துடன் சொன்னது! பூனையே உன்னை கொன்றிருப்பேன்! ஆனால் அது என் தகுதிக்கு அழகல்ல! பிழைத்துப் போ! இனியாவது உன் தகுதிக்கு ஏற்றவருடன் மோது! என்று சொல்லிவிட்டு சென்றது.

காட்டுப்பூனை அதன் பின் யாருடைய வம்புக்கும் போவதே இல்லை!


 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by சரவணன் Mon Jun 01, 2015 8:07 pm

krishnaamma wrote:
இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு சொல்லுவளோ???...............ஜாலி ஜாலி ஜாலி
.
actually அதுக்கு வேற அர்த்தம் புன்னகை

இதற்கு தனி பதிவே போடுங்க. இது மாதிரி நிறைய இருக்கு அதை எல்லாம் அதில் எழுதலாம்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by krishnaamma Mon Jun 01, 2015 8:08 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு சொல்லுவளோ???...............ஜாலி ஜாலி ஜாலி
.
actually அதுக்கு வேற அர்த்தம் புன்னகை

இதற்கு தனி பதிவே போடுங்க. இது மாதிரி நிறைய இருக்கு அதை எல்லாம் அதில் எழுதலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1140506

போட்டா போச்சு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by சரவணன் Mon Jun 01, 2015 8:34 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு சொல்லுவளோ???...............ஜாலி ஜாலி ஜாலி
.
actually அதுக்கு வேற அர்த்தம் புன்னகை

இதற்கு தனி பதிவே போடுங்க. இது மாதிரி நிறைய இருக்கு அதை எல்லாம் அதில் எழுதலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1140506

எங்க??? எங்க?? ஜாலி ஜாலி

போட்டா போச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140509


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by balakarthik Mon Jun 01, 2015 8:41 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:போட்டா  போச்சு புன்னகை
எங்க??? எங்க?? ஜாலி  ஜாலி

அதான் சொன்னாங்களே போட்டதும் போய்டிசுனு


ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by krishnaamma Mon Jun 01, 2015 9:04 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு சொல்லுவளோ???...............ஜாலி ஜாலி ஜாலி
.
actually   அதுக்கு வேற அர்த்தம் புன்னகை

இதற்கு தனி பதிவே போடுங்க. இது மாதிரி நிறைய இருக்கு அதை எல்லாம் அதில் எழுதலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1140506

போட்டா  போச்சு புன்னகை
எங்க??? எங்க?? ஜாலி  ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1140509

காப்பி பேஸ்ட் விஷயம் இல்லையே இது ...நான் தானே அடிக்கணும்.......கொஞ்சம் பொறுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by krishnaamma Mon Jun 01, 2015 9:05 pm

balakarthik wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:போட்டா  போச்சு புன்னகை
எங்க??? எங்க?? ஜாலி  ஜாலி

அதான் சொன்னாங்களே போட்டதும் போய்டிசுனு
மேற்கோள் செய்த பதிவு: 1140524

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by விமந்தனி Mon Jun 01, 2015 9:10 pm

புலி, புலி தான். சூப்பருங்க


 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by balakarthik Mon Jun 01, 2015 9:15 pm

விமந்தனி wrote:புலி, புலி தான். சூப்பருங்க


ரெண்டு புலியா இருக்கு ஒண்ணுதானே இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by விமந்தனி Mon Jun 01, 2015 9:21 pm

balakarthik wrote:
விமந்தனி wrote:புலி, புலி தான். சூப்பருங்க


ரெண்டு புலியா இருக்கு ஒண்ணுதானே இருக்கு

ஏன் ரெண்டு, ரெண்டா கார்த்திக் காதுல விழுது....? யாருக்காவஷு தெரியுமா...?


 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by krishnaamma Mon Jun 01, 2015 10:42 pm

விமந்தனி wrote:
balakarthik wrote:
விமந்தனி wrote:புலி, புலி தான். சூப்பருங்க


ரெண்டு புலியா இருக்கு ஒண்ணுதானே இருக்கு

ஏன் ரெண்டு, ரெண்டா கார்த்திக் காதுல விழுது....? யாருக்காவஷு தெரியுமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1140561

யக்கோ ( அக்கா )புன்னகை ............அது யக்கோ (எதிரொலி ) ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 3 Empty Re: தகுதியறிந்து மோத வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum