புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_lcap தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_voting_bar தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியறிந்து மோத வேண்டும்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:16 am

First topic message reminder :


ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.

ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.

மான் ஓடிவருவதை கண்ட காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.

உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொள்ளும்! என்று போகிற வேகத்தில் சொல்லி மறைந்து விட்டது மான்.

அட புலியும் என் இனம் தானே! இதற்கெல்லாம் பயப்படலாமா? நீ வேண்டுமானால் ஓடு நான் அசைய மாட்டேன். என்று இருந்த இடத்திலேயே சவுகர்யமாக படுத்துக் கொண்டது காட்டுப்பூனை.சற்று நேரத்தில் அங்கே புலி வேகமாக வந்து வழியில் படுத்துக்கிடக்கும் பூனையை கண்டது.

என்ன தைரியம்! என் வழியை மறித்து படுத்துக் கிடக்கிறாயே! மரியாதையாக ஒதுங்கி வழிவிடு! என்று கர்ஜித்தது புலி!

காட்டுப்பூனையோ! நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தபடி. புலியே நான் ஏன் உனக்கு வழிவிட வேண்டும்? நீயும் நானும் ஒரே இனம்! சொல்லப் போனால் என்னில் இருந்து உருவானவன் தான் நீ! எனவே நீதான் என் வழியில் குறுக்கிடக் கூடாது. மரியாதையாக நீ ஒதுங்கிச் செல்! என்றது

ஏய்! அற்ப பூனையே! வீணாக எரிச்சலைக் கிளப்பாதே! நீ என் இனமா? இப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். உனக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்! மரியாதையாக வழியைவிடு என்று கர்ஜித்தது புலி.

முடியாது! முடிந்தால் என்னை வென்றுவிட்டு பின்னர் செல் என்றது கர்வம் பிடித்த பூனை!

ஒஹோ! நீயாக வந்து உயிரை கொடுக்கிறாய்! விதி யாரை விட்டது! வேண்டாம் இப்போதும் உன்னை மன்னித்துவிடுகிறேன். என் தகுதிக்கு உன்னை போன்ற அற்ப பிராணிகளுடன் மோதுதல் குறைவானது என்று சொன்னது புலி.

பார்த்தாயா! என்னை கண்டு நீயே பயப்படுகிறாய்! தைரியம் இருந்தால் மோது! என்று கர்வத்துடன் சவால் விட்டது பூனை!

உம்! விதி வலியது! என்று கூறிவிட்டு தன் முன்னங்காலால் ஒரே அடி வீசியது புலி! அந்த பூனை வலி தாளாமல் அலறியபடியே தொலைவில் பறந்து விழுந்தது. ஐயோ அம்மா! என்று அலறியது.

புலி, நிதானத்துடன் சொன்னது! பூனையே உன்னை கொன்றிருப்பேன்! ஆனால் அது என் தகுதிக்கு அழகல்ல! பிழைத்துப் போ! இனியாவது உன் தகுதிக்கு ஏற்றவருடன் மோது! என்று சொல்லிவிட்டு சென்றது.

காட்டுப்பூனை அதன் பின் யாருடைய வம்புக்கும் போவதே இல்லை!



 தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:57 pm

ராஜா wrote:தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக தமிழ் பேசுவா சரவணா உனக்கு தெரியாதா ?!!
அவா ஆகத்துள மட்டும் அப்படி பேசுவாளோ என்னவோ? நேக்கு தெரியாதுண்ணா! பகவனே ஈஸ்வரா! பெருமாளே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 7:01 pm

சரவணன் wrote:
ராஜா wrote:தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக தமிழ் பேசுவா சரவணா உனக்கு தெரியாதா ?!!
அவா ஆகத்துள மட்டும் அப்படி பேசுவாளோ என்னவோ? நேக்கு தெரியாதுண்ணா!  பகவனே ஈஸ்வரா! பெருமாளே!
மேற்கோள் செய்த பதிவு: 1140450
அதிர்ச்சி ... என்னது .. ஓஹோ நான் பண்ணிய பிழையா ?! அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:08 pm

சரவணன் wrote:
ராஜா wrote:தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக தமிழ் பேசுவா சரவணா உனக்கு தெரியாதா ?!!
அவா ஆகத்துள மட்டும் அப்படி பேசுவாளோ என்னவோ? நேக்கு தெரியாதுண்ணா!  பகவனே ஈஸ்வரா! பெருமாளே!
மேற்கோள் செய்த பதிவு: 1140450

மண்டையில் அடி எங்காத்துல மட்டும் இல்ல எல்லோர் ஆத்திலேயும், பாலை மோராக்கணும் என்றால் 'உறை குத்த மோர்' என்று கேட்பார்கள்.............பயத்துக்கு 'கொழுமோர்' என்று சொல்வார்கள்...............உங்க ஊரில் 2 இன் 1 என்றால் நான் என்ன செய்யட்டும்  சரவணன் ? ஜாலி ஜாலி ஜாலி  ...அதுக்கு எதுக்கு பாவம் இவ்வளவு கஷ்டப்பட்டு அடிக்கறேள்? ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:26 pm

அது இல்ல மாமி நீங்க பேசுறேளே அதே லாங்குவேஜ்ல நாங்களும் பேசி பார்த்தோம் அவ்ளோ தான்... செத்த இருங்கோ ஒரு காபி குடிச்சிட்டு வரேன்.
பில்டர் காபி.......இல்ல இல்ல இட்ஸ் ப்ரு .... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 7:29 pm

சரவணன் wrote:
பில்டர் காபி.......இல்ல இல்ல இட்ஸ் ப்ரு .... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140466
சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:49 pm

பூனை புலியோட ட்ட்ருவா காப்பியானு கதை ஆரம்பிச்சு இப்போ ப்ரு காபில முடிஞ்சிருக்கு பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 7:50 pm

balakarthik wrote:பூனை புலியோட ட்ட்ருவா காப்பியானு கதை ஆரம்பிச்சு இப்போ ப்ரு காபில முடிஞ்சிருக்கு பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1140484 இதானே நம்ம வேலையே! புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:59 pm

சரவணன் wrote:அது இல்ல மாமி நீங்க பேசுறேளே அதே லாங்குவேஜ்ல நாங்களும் பேசி பார்த்தோம் அவ்ளோ தான்... செத்த இருங்கோ ஒரு காபி குடிச்சிட்டு வரேன்.
பில்டர் காபி.......இல்ல இல்ல இட்ஸ் ப்ரு .... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1140466

ஹா...ஹா....ஹா...........ஏதோ ஒண்ணு குடியுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 8:00 pm

balakarthik wrote:பூனை புலியோட ட்ட்ருவா காப்பியானு கதை ஆரம்பிச்சு இப்போ ப்ரு காபில முடிஞ்சிருக்கு பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1140484

பாலா, இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு சொல்லுவளோ???...............ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
actually அதுக்கு வேற அர்த்தம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:02 pm

krishnaamma wrote:பாலா, இதைத்தான் பிள்ளையார் பிடிக்க குரங்காய் போச்சுன்னு சொல்லுவளோ???...............ஜாலி ஜாலி ஜாலி

அதே அதே சபாபதே



ஈகரை தமிழ் களஞ்சியம்  தகுதியறிந்து மோத வேண்டும்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக