புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
81 Posts - 68%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
1 Post - 1%
viyasan
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
273 Posts - 45%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
18 Posts - 3%
prajai
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜூன்

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 31, 2015 12:07 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 ILAI1ocbTCpDHJAovQDn+1.-June

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 21, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 HYtMmOdgS22LHr68V94E+June-21-1

1945 - இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுற்றது.

ஐஸ்பெர்க் நடவடிக்கை (Operation Iceberg) என்று குறிப்பெயரிடப்பட்ட ஒகினவா சண்டை (Battle of Okinawa) யப்பானிய ஒகினவா தீவுகளில் இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போரின் ஒரு அங்கமாக நடைப்பெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும். 1945 ஆம் ஆண்டின் மார்ச் கடைசி முதல் யூன் மாதம் வரை நடைபெற்றது.

இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை ஆங்கிலத்தில் டைப்பூன் ஃச்டீல் (Typhoon of Steel; இரும்பு சுறாவளி) யப்பானிய மொழியில் தெற்சுனோ அமே (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது.

சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.

நேச நாடுகள் யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான டவுன்ஃபோல் நடவடிக்கையின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன.

இருப்பினும் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்,

இரசியா யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 21, 2015 7:34 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 21, 2015 10:23 am

ரொம்ப நாளைக்குப் பிறகு எல்லாம் படித்தேன் விமந்தனி புன்னகை......நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 22, 2015 7:23 pm

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 QUVdZsjCTdKnRnVd9wQC+June-22

1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார்.

டீகோ அர்மேண்டோ மரடோனா (பிறந்தது 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பியூனோஸ் ஏரிஸ் நகரத்தின் லானுஸ்) அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மற்றும் அர்ஜென்டினா தேசிய அணியின் தற்போதைய மேலாளர் ஆவார்.

இவர் எப்போதைக்குமான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று பரவலாகக் கருதப்பட்டார். நூற்றாண்டின் சிறந்த ஃபிஃபா வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

மரடோனா தனது தொழில்வாழ்க்கையில் கால்பாந்து கிளப்பில் இருந்த காலத்தில் அவர் அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற மன்ற அணிகளுக்காக விளையாடி ஒப்பந்தப் பண அளவில் உலக சாதனை செய்துள்ளார்.

தனது சர்வதேச விளையாட்டு வாழ்கையில் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடி, 91 கப்புகளைப் பெற்றுள்ளார் மற்றும் 34 கோல்களை அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்து இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக வெற்றிப் பெற தலைமை தாங்கிய போட்டியுடன் சேர்த்து நான்கு ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார்,

மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றார். இந்த போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இவர் அடித்த இரண்டு கோல்கள் இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது.

தண்டம் விதிக்கப்படாத முறையில் முதலில் அடித்த கோல் "கடவுளின் கை" என்று அறியப்பட்டது,

அதே வேளையில் இங்கிலாந்தின் ஆறு வீரர்களை தாண்டி 60-மீட்டர் தொலைவிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டாவது கோலானது கண்ணைக் கவரும் விதத்தில் இருந்ததால் இந்த "நூற்றாண்டின் சிறந்த கோல்" என்று பொதுவாக அறியப்படுகிறது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 22, 2015 10:20 pm

ஆமாம் அப்போ ரொம்ப கொண்டாடினாங்க அவரை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 12:01 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 3dVEBAwWRuWkCI07c3vh+June-23

1980 - வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் இறந்த தினம் இன்று.

வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி வேங்கட கிரி இந்திய குடியரசின் நான்காவது ஜனாதிபதி ஆவார்.

முந்தய மதராஸ் பிராந்தியத்தின் கஞ்சம் மாவட்டம் பெர்தம்புரை சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாய் கொண்ட வராககிரி வேங்கட ஜோகயா-வின் மகன் கிரி. இந்நகரமும் அதன் மாவட்டமும் தற்பொழுது ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல்.

1913-ஆம் ஆண்டு டுப்ளின்-இல் உள்ள யூநிவர்சிட்டி கல்லூரிக்கு சட்டம் பயில சென்றார். ஆனால் 1916 -ஆம் ஆண்டு அயர்லாந்து -இல் உள்ள சின் பியன் இயக்குத்துடன் இவர் கொண்ட தொடர்பால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

தாயகம் திரும்பியதும், அவர் தொழிலாளர் இயக்கத்தில் பொது செயலராக பெரிதும் ஈடுபட்டார். பின்பு அகில இந்திய தொடர்வண்டிதொழிலாளர்கள் பேரவையின் அதிபராகவும் மற்றும் அகில இந்திய தொழில்சங்க அவையின் அதிபராக இருமுறை பதவி வகித்தார்.

கிரி பேரரசுக்குரிய சட்டபேரவையில் 1934-ஆம் ஆண்டு உறுப்பினரானார்..

1936-ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் பொது தேர்தலில், கிரி காங்கிரஸ் வேட்பாளராக போப்பிளியின் ராஜாவை எதிர்த்து போப்பிளியிலே போட்டியிட்டு வென்றார்.

மதராஸ் பிராந்தியத்தில் சி. ராஜகோபாலச்சாரி அமைத்த காங்கிரஸ் அரசில் 1937-ஆம் ஆண்டு தொழில் மற்றும் தொழிலாளர் அமைச்சர் ஆனார்.

1942-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தபொழுது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து அவர் தொழிலாளர் இயக்குதுக்கே திரும்பினார் . ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.

இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் , அவர் இலங்கைக்கு உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார் . அதன் பின் 1952- ஆம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.

முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். 1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.

உத்தர பிரதேசம்(1957-1960) , கேரளா(1960-1965) மற்றும் மைசூர் (1965-1967)மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றினார்.

1967-ஆம் ஆண்டு இந்தியாவின் துணை-அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகிர் ஹுச்சைனின் பதவிக்கால மரணத்தினால் 1969-ஆம் ஆண்டு கிரி தற்காலிக அதிபர் ஆனார்.

அதிபர் பதவிக்கான தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்திரா காந்தியின் அரசோ நீலம் சஞ்சிவ ரெட்டியை ஆதரித்தது, எனினும் இந்திரா காந்தி அவர்களின் கடைசி-நிமிட முடிவு மாற்றத்தால் இவரே 1974-ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்றினார்.

இந்தியாவின் தலைசிறந்த விருதான , பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி.

கிரி ஒரு திறன்வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளர்.இவர் "தொழில் நிறுவனங்களின் உறவுகள்" மற்றும் "இந்திய தொழில் நிறுவனங்களில் உழைப்பாளர் பிரச்சனைகள்" போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 1:07 am

பகிர்வுக்கு நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 7:42 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 103459460

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் பேரன்
வி.வி.அமர்நாத் கிரி "இந்திய மக்கள் முற்போக்கு கட்சி'
என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
-
அக்கட்சி இப்போது என்ன நிலையில் உள்ளது?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 4:51 pm

ayyasamy ram wrote:

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 103459460

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் பேரன்
வி.வி.அமர்நாத் கிரி "இந்திய மக்கள் முற்போக்கு கட்சி'
என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
-
அக்கட்சி இப்போது என்ன நிலையில் உள்ளது?
மேற்கோள் செய்த பதிவு: 1147094

நீங்க தேடும் அளவில் இருக்கு அண்ணா ............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 24, 2015 3:41 pm

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 GU6Y9foTNeAC2wgYnqs9+June-24

1571 - மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , கியூசான் நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.

இது பிலிப்பீன்சு தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான லூசான் தீவில் அமைந்துள்ளது.

மேலும் மணிலா அந்நாட்டின் தேசியத் தலைநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ மணிலா ஒருங்கிணைந்த நகரப் பகுதியில் அங்கம் வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .

மணிலா நகரம், மணிலா வளைகுடாவிற்குக் கிழக்கே உள்ளது.

2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிக்கின்றனர்.

எனவே, மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.

பிலிப்பீன்சு நாட்டின் உள் நாட்டு மொழி பிலிப்பினோ என்பதாகும். ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல், தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக