புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
90 Posts - 77%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
255 Posts - 77%
heezulia
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_m10வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜூன்

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 31, 2015 12:07 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 ILAI1ocbTCpDHJAovQDn+1.-June

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 10:50 pm

krishnaamma wrote:சிங்கப்பூரை பற்றி நல்ல விவரங்கள் விமந்தனி.................. சூப்பருங்க

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 1571444738 வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 1571444738

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 05, 2015 11:36 pm

shobana sahas wrote:இன்னைந்து விட்டேன் அம்மா . என் கணினியில் வைரஸ் ஏறி விட்டது அம்மா . அதை சரி செய்வதற்குள் நான் பட்ட பாடு . .....
சரவனனுக்காக ஒரு சித்தர் பற்றிய புத்தகம் தரவிரக்கம் செய்ய பொய் ஏதோ ஒரு download. பட்டனை கிளிக் செய்து விட்டேன் . நேற்று மாலையில் இருந்து ஒரே போராட்டம் . இப்போதான் சரியானது . அல்லது சரியானதுன்னு நம்பறேன் . நீங்கள் நலமா அம்மா ? புன்னகை புன்னகை

ஆறுமுகம் கொண்ட வைரஸ் அது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 05, 2015 11:37 pm

மாசத்த வேகமா கடத்துறதே இவங்க தான் புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 06, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 FZdeOJDR54SzYettypwy+June-6

2004 - இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

ந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும்.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆட்சி மொழி அங்கீகாரம் தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.

இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று.

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது.

சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் 525 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 06, 2015 12:02 am

யினியவன் wrote:மாசத்த வேகமா கடத்துறதே இவங்க தான் புன்னகை

அய்யோ! எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை. அதுவாதான் ஓடுகிறது. ஜாலி

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 06, 2015 12:35 am

இந்த வருஷம் அஞ்சு மாசத்த நீங்க தான் போக்கிட்டீங்க புன்னகை

நா கேஸ் போடுவேன் - குடுங்க அஞ்சு மாசத்த புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 06, 2015 11:31 pm

இது நல்லாயிருக்கே...? 5 மாசம் போற வரைக்கும் நீங்க எங்க போனீங்களாம்...? புன்னகை புன்னகை

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 07, 2015 5:21 pm

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 OHKgOeRRQGm2URpagxit+June-7

1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.

சிறேதொகோ தேசிய வனம் (Shiretoko National Park) சிறேதொகோ தீபகற்பத்தின் பெரும் பகுதியை அடைத்து அமைந்துள்ளது. யப்பானின் ஒக்கைடோ தீவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பிரதேசம் யப்பானில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகும்.

இங்கு பெரும்பாலன பகுதிகளைக் கால் நடையால் மட்டுமே அணுக முடியும். இவ்வனம் பிரவுன் கரடிகளுக்கு பிரசித்தமானதாகும். மேலும் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யப்பான் உரிமை கோரும் குனசிறி தீவு இப்பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

2005 யுனெஸ்கோ இவ்வனத்தை உலக உரிமையாக அடையாளப்பட்டுத்தியது. மேலும் குனசிறி தீவையும் சேர்த்து எல்லை கடந்த உலக உரிமை சமாதான பூங்காவாக அபிவிருத்தி செய்ய அறிவுறுத்தியது.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 08, 2015 12:02 am

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 GqHDa2oHSuKmVxlkUcEp+June-8

2007 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம்.

இதனை ஆங்கிலத்திலே International Space Station (ISS) என்பர். இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் (முதலெழுத்துச் சுருக்கமாக தமிழில் அ.வி.நி.), நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நில உருண்டையச் சுற்றி வருகின்றது.

நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையிலுமே சுமார் 37,500 தடவைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது.

இந்த அவநியை உருவாக்கியது ஒரு பெரும் பொறியியல் வெற்றி.

இந்நிலையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் ஆய்வுகள் நடத்தவும் எப்பொழுதும் இரண்டு பேர் இருப்பர். நவம்பர் 2, 2000ல் இருந்து யாரேனும் 2 பேர் இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையத்தை இயக்கத்தேவையான எல்லாப் பொருட்களையும், கட்டுமானப் பொருட்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும், பூமியில் இருந்து விண்ணூர்தி வழியாக எடுத்துச் செல்லவேண்டும்.

இப்பெரும் பன்னாட்டுக் கூட்டு முயற்சியில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்றால், அமெரிக்காவின் நாசா (NASA), உருசிய கூட்டாட்சி விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்,சப்பானிய வான் விண்வெளி வெளித்தேடல் நிறுவனம், கனடா விண்வெளி நிறுவனம் ஆகும்.

இவையன்றி, பிரேசில் விண்வெளி நிறுவனமும் இத்தாலிய விண்வெளி நிறுவனமும் பல்வேறு நிலைகளில் பங்கு கொள்ளுகின்றன.

இந்த அவநியில் பன்னாட்டைச் சேர்ந்த பலர் சென்று இருந்து திரும்பி இருக்கிறார்கள். வியப்பூடும் விதமாக, பொது மக்களில் மூன்று பேரும் சுற்றுலாப் பயணமாக சென்று திரும்பியுள்ளார்கள்.

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 ReadingSmiley

வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜூன் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 1:35 am

நல்ல விவரங்கள் ...நன்றி விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக