ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

+7
balakarthik
Preethika Chandrakumar
ayyasamy ram
shobana sahas
krishnaamma
விமந்தனி
சிவா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by சிவா Sat May 30, 2015 11:59 pm

First topic message reminder :

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Suriya-Nayanthara-Masss-Movie-Stills-13தந்தை மற்றும் தம்முடைய குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற தனயனின் பழையகதைதான் என்றாலும் அதற்கு பல்வேறு முலாம்கள் பூசிப் புதிதாகக் காட்டமுயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

காவல்துறைஅதிகாரி போல அறிமுகமாகும் சூர்யா, உண்மையில் திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டொன்றில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிட சோதனை வந்துவிடுகிறது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் துரத்துகிறார்கள் காரொன்றில் தப்பிப்போகும் நேரத்தில் பெரியவிபத்து. அந்த விபத்து சூர்யாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது.

அந்தவிபத்தில் உயிர்பிழைக்கும் சூர்யாவின் கண்களுக்கு ஆவிகள் தெரியத்தொடங்குகின்றன. உடனே ஆவிகளை துணைக்கு வைத்துக்கொண்டு பேய்ஓட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் சூர்யாவின் உருவத்திலேயே ஒரு ஆவி வந்துவிடுகிறது. அதன்பின் திரைக்கதையிலும் அதற்குள் சூர்யாவின் மனத்திலும் பல மாற்றங்கள்.

காவலதிகாரி, திருடன், ஆவி ஆகிய எல்லாவகைப் பாத்திரங்களிலும் சூர்யா நன்றாகச் செய்திருக்கிறார். மாஸ் பாத்திரத்தில் ஆவிகள் கண்களுக்குத் தெரிந்தவுடன் பதறுகிறார் உடனே அவற்றை வைத்துத் தன் தொழிலைத் திட்டமிடுகிறார். நயன்தாராவைப் பார்த்தவுடன் காதல்கொண்டு வழிகிறார் சக்தி என்கிற ஈழத்தமிழர் பாத்திரத்தில் பாசம் காட்டுகிறார், அநீதிகண்டுபொங்குமிடத்தில் கம்பீரம் காட்டுகிறார்.

நயன்தாரா நர்ஸாக நடித்திருக்கிறார். அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. தொடக்கத்தில் சும்மா வந்துபோகிறவராகவே இருக்கிறார். அவர் நர்ஸாக இருப்பதால் ஓரிடத்தில் கதைக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறார். இன்னொரு நாயகி பிரணிதா, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் சூர்யாவைப் பின்தொடர்ந்து கல்யாணம் செய்துகொள்ளும் வேடம். தன் பெரியகண்களாலேயே நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.

படத்தின் முதல்காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை சூர்யாவுடனேயே இருக்கிறார் பிரேம்ஜி. கொஞ்சநேரம்தான் அவர் மனிதர். அதன்பின்னர் பாத்திரம் மாறிவிட்டாலும் அவருடைய சேட்டைகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருந்து சிரிக்கவைக்கின்றன. மங்காத்தாவுக்கப்புறம் இப்பதான் இவ்வளவு பணத்தைப் பார்க்கிறேன், ஆண்டனி தெரியுமா? என்று சூர்யாவிடம் கேட்கும்போது எடிட்டர்ஆண்டனியைத் தெரியும்னு சொல்லு என்பது உட்பட பல இடங்களில் திரையரங்கில் சிரிப்பொலிகளை ஏற்படுத்துகிறார். நான் செத்துவிட்டேனா என்று அவர் கேட்கும்போது கூட சோகத்திற்குப் பதில் சிரிப்புதான் வருகிறது.

காவல்துறைஅதிகாரியாக பார்த்திபன், பெரியதொழிலதிபராக சமுத்திரக்கனி, மத்தியஅமைச்சராக ஜெயப்பிரகாஷ், நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆவிகளாக கருணாஸ், ஸ்ரீமன், நான்கடவுள்ராஜேந்திரன் உட்பட பலர் என்று படத்தில் நிறையநடிகர்கள் கூட்டம். எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் வந்தும் ஒண்ணும் புடுங்கலன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல என்கிற பார்த்திபனின் இயல்பான குசும்புகள் இந்தப்படத்திலும் இருக்கின்றன.

ஆவிகள் கதை என்றாகிவிட்ட பிறகு அதில் எதைவேண்டுமானலும் சொல்லலாம் என்று வெங்கட்பிரபு முடிவுசெய்துவிட்டார். கோயிலுக்குள் போனால் ஆவிகள் உள்ளே வராது என்கிறார், ஆனால் கோயிலுக்குள்ளே பிரேம்ஜியும் சூர்யா கூடவே வருகிறார். ஆவிகளால் எதையும் தொடமுடியாது என்று காட்டுகிறார்கள். ஓரிடத்தில் சூர்யா பேய்ஓட்டப்போகும்போது பூரிக்கட்டையொன்றை கைகளால் ஆவிகள் தள்ளிவிடுகின்றன. திடீரென ஆவிகள் சூர்யாவின் கணகளுக்குத் தெரியாமல் போகும்போது, ஒரு விபத்தில் அவனுக்குக் கிடைத்த சக்தி அடுத்த விபத்தில் பறிபோய்விட்டது என்று சொல்லுகிற இடம் அதியுச்ச நகைச்சுவை.

ஆவிகளின் முன்கதை மற்றும் அவற்றினுடைய ஆசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்கிற காட்சிகளில் சமுகத்தில் தற்போது நடக்கும் பல அவலங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பெரியஆசை போல மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆசைகள் நிறைவேறியதும் ஆவிகள் உதிர்ந்துபோகும் காட்சிகளின் மூலம் மக்களுக்கு எதையோ இயக்குநர் உணர்த்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

வெங்கட்பிரபுவின் நண்பர்களெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் படத்துக்குள் வந்துவிட்டார்கள். எங்கேயும்எப்போதும் பட கதாபாத்திரமாகவே ஜெய் ஒரு காட்சியில் வருகிறார். ஆவி சூர்யா மனிதன் சூர்யாவுக்கு என்ன உறவுமுறை என்று தெரியவரும்போது ஆவியாகிவிட்டால் இளமையாகவே இருக்கலாம் என்று தெரிகிறது.

சொந்தநாடு மற்றும் வீட்டைவிட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போய்ப் பிழைக்கிறவனின் வலி தெரியுமா? என்று சூர்யா பேசுவதன் மூலம் ஈழத்தமிழர் பாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.

ஆர்டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ப இருக்கிறது. யுவனின் இசையில் பாடல்கள் இன்னும் பலமாக அமைந்திருக்கலாம்.

விகடன்


மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by balakarthik Mon Jun 01, 2015 11:57 am

சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே! சோகம் சோகம்


தமிழ் நாட்டுல 3G ஸ்பீடு கம்மி சாதாரணமாகவே சிக்னல் எடுக்காது டொரெண்ட்ல போட்டு பாருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Jun 01, 2015 4:39 pm

அது என்ன மாசு... மாசி என்று தானே வரவேண்டும். வரி விலக்குக்காக எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம் போல...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by krishnaamma Mon Jun 01, 2015 5:34 pm

balakarthik wrote:
krishnaamma wrote:நான் பார்த்துட்டேன், எனக்கு படம் ஓகே புன்னகை....................ஆனால் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ரொம்ப நல்லா இருக்கும், இவங்க இன்னும் சூப்ராக எடுத்திருக்கலாம் புன்னகை...............குட்டி குட்டியாக நிறைய டயரக்சன்  மிச்டகேஸ் இருக்கு சோகம்


வெங்கட் பிரபு படத்துல குட்டிகளும் புட்டிகளும் நிறையா இருக்கும் அது இங்க கொஞ்சமா இருக்கு அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1140220

ஒ.அதுவேறையா?.................எனக்கு நடிகரோ, டைரக்டரோ முக்கியமில்லை பாலா, நாங்க படத்தை படத்துக்காக வே பாப்போம்..............ஜஸ்ட் டைம் பாஸ்...........ரொம்ப மூளையை உபயோகிக்காமல் சில படங்கள் பார்ப்போமே அப்படி ஒரு படம் இது புன்னகை
.
.
பொதுவா இந்த நாளில், ' பார்க்கக்கூடிய   தமிழ் படம்'என்பதே குறைந்துவிட்டது...........வெரைடியே இல்லாமல் ஒரே ஸ்டிரியோ டைப்பாக  ...............அப்படியல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது ....போர் அடிக்காமல் பார்க்க  முடிந்தது புன்னகை


Last edited by krishnaamma on Mon Jun 01, 2015 5:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by krishnaamma Mon Jun 01, 2015 5:35 pm

சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே! சோகம் சோகம்

ஏன் சரவணன், tamilgun இல் பார்க்கலாமே.............கேமரா பிரிண்ட் தான் பட் நல்லா இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by balakarthik Mon Jun 01, 2015 5:37 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே! சோகம் சோகம்

ஏன் சரவணன், tamilgun  இல் பார்க்கலாமே.............கேமரா பிரிண்ட் தான் பட் நல்லா இருந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140372

நான் எப்பவுமே இங்கேர்துத்தான் தரவிரக்குறது

http://tamilrockers.com/index.php?


ஈகரை தமிழ் களஞ்சியம் மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by krishnaamma Mon Jun 01, 2015 5:39 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:தமிழ்நாட்ல டவுன்லோட் செய்ய முடியலையே! சோகம் சோகம்

ஏன் சரவணன், tamilgun  இல் பார்க்கலாமே.............கேமரா பிரிண்ட் தான் பட் நல்லா இருந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140372

நான் எப்பவுமே இங்கேர்துத்தான் தரவிரக்குறது

http://tamilrockers.com/index.php?
மேற்கோள் செய்த பதிவு: 1140374

நன்றி பாலா புன்னகை .................சிலசமையம் இங்கும் போவேன் ............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - Page 3 Empty Re: மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» மாசிலாமணி விமர்சனம்
» புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum