புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தந்தை மற்றும் தம்முடைய குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற தனயனின் பழையகதைதான் என்றாலும் அதற்கு பல்வேறு முலாம்கள் பூசிப் புதிதாகக் காட்டமுயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.
காவல்துறைஅதிகாரி போல அறிமுகமாகும் சூர்யா, உண்மையில் திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டொன்றில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிட சோதனை வந்துவிடுகிறது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் துரத்துகிறார்கள் காரொன்றில் தப்பிப்போகும் நேரத்தில் பெரியவிபத்து. அந்த விபத்து சூர்யாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது.
அந்தவிபத்தில் உயிர்பிழைக்கும் சூர்யாவின் கண்களுக்கு ஆவிகள் தெரியத்தொடங்குகின்றன. உடனே ஆவிகளை துணைக்கு வைத்துக்கொண்டு பேய்ஓட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் சூர்யாவின் உருவத்திலேயே ஒரு ஆவி வந்துவிடுகிறது. அதன்பின் திரைக்கதையிலும் அதற்குள் சூர்யாவின் மனத்திலும் பல மாற்றங்கள்.
காவலதிகாரி, திருடன், ஆவி ஆகிய எல்லாவகைப் பாத்திரங்களிலும் சூர்யா நன்றாகச் செய்திருக்கிறார். மாஸ் பாத்திரத்தில் ஆவிகள் கண்களுக்குத் தெரிந்தவுடன் பதறுகிறார் உடனே அவற்றை வைத்துத் தன் தொழிலைத் திட்டமிடுகிறார். நயன்தாராவைப் பார்த்தவுடன் காதல்கொண்டு வழிகிறார் சக்தி என்கிற ஈழத்தமிழர் பாத்திரத்தில் பாசம் காட்டுகிறார், அநீதிகண்டுபொங்குமிடத்தில் கம்பீரம் காட்டுகிறார்.
நயன்தாரா நர்ஸாக நடித்திருக்கிறார். அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. தொடக்கத்தில் சும்மா வந்துபோகிறவராகவே இருக்கிறார். அவர் நர்ஸாக இருப்பதால் ஓரிடத்தில் கதைக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறார். இன்னொரு நாயகி பிரணிதா, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் சூர்யாவைப் பின்தொடர்ந்து கல்யாணம் செய்துகொள்ளும் வேடம். தன் பெரியகண்களாலேயே நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.
படத்தின் முதல்காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை சூர்யாவுடனேயே இருக்கிறார் பிரேம்ஜி. கொஞ்சநேரம்தான் அவர் மனிதர். அதன்பின்னர் பாத்திரம் மாறிவிட்டாலும் அவருடைய சேட்டைகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருந்து சிரிக்கவைக்கின்றன. மங்காத்தாவுக்கப்புறம் இப்பதான் இவ்வளவு பணத்தைப் பார்க்கிறேன், ஆண்டனி தெரியுமா? என்று சூர்யாவிடம் கேட்கும்போது எடிட்டர்ஆண்டனியைத் தெரியும்னு சொல்லு என்பது உட்பட பல இடங்களில் திரையரங்கில் சிரிப்பொலிகளை ஏற்படுத்துகிறார். நான் செத்துவிட்டேனா என்று அவர் கேட்கும்போது கூட சோகத்திற்குப் பதில் சிரிப்புதான் வருகிறது.
காவல்துறைஅதிகாரியாக பார்த்திபன், பெரியதொழிலதிபராக சமுத்திரக்கனி, மத்தியஅமைச்சராக ஜெயப்பிரகாஷ், நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆவிகளாக கருணாஸ், ஸ்ரீமன், நான்கடவுள்ராஜேந்திரன் உட்பட பலர் என்று படத்தில் நிறையநடிகர்கள் கூட்டம். எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் வந்தும் ஒண்ணும் புடுங்கலன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல என்கிற பார்த்திபனின் இயல்பான குசும்புகள் இந்தப்படத்திலும் இருக்கின்றன.
ஆவிகள் கதை என்றாகிவிட்ட பிறகு அதில் எதைவேண்டுமானலும் சொல்லலாம் என்று வெங்கட்பிரபு முடிவுசெய்துவிட்டார். கோயிலுக்குள் போனால் ஆவிகள் உள்ளே வராது என்கிறார், ஆனால் கோயிலுக்குள்ளே பிரேம்ஜியும் சூர்யா கூடவே வருகிறார். ஆவிகளால் எதையும் தொடமுடியாது என்று காட்டுகிறார்கள். ஓரிடத்தில் சூர்யா பேய்ஓட்டப்போகும்போது பூரிக்கட்டையொன்றை கைகளால் ஆவிகள் தள்ளிவிடுகின்றன. திடீரென ஆவிகள் சூர்யாவின் கணகளுக்குத் தெரியாமல் போகும்போது, ஒரு விபத்தில் அவனுக்குக் கிடைத்த சக்தி அடுத்த விபத்தில் பறிபோய்விட்டது என்று சொல்லுகிற இடம் அதியுச்ச நகைச்சுவை.
ஆவிகளின் முன்கதை மற்றும் அவற்றினுடைய ஆசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்கிற காட்சிகளில் சமுகத்தில் தற்போது நடக்கும் பல அவலங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பெரியஆசை போல மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆசைகள் நிறைவேறியதும் ஆவிகள் உதிர்ந்துபோகும் காட்சிகளின் மூலம் மக்களுக்கு எதையோ இயக்குநர் உணர்த்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
வெங்கட்பிரபுவின் நண்பர்களெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் படத்துக்குள் வந்துவிட்டார்கள். எங்கேயும்எப்போதும் பட கதாபாத்திரமாகவே ஜெய் ஒரு காட்சியில் வருகிறார். ஆவி சூர்யா மனிதன் சூர்யாவுக்கு என்ன உறவுமுறை என்று தெரியவரும்போது ஆவியாகிவிட்டால் இளமையாகவே இருக்கலாம் என்று தெரிகிறது.
சொந்தநாடு மற்றும் வீட்டைவிட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போய்ப் பிழைக்கிறவனின் வலி தெரியுமா? என்று சூர்யா பேசுவதன் மூலம் ஈழத்தமிழர் பாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார்கள்.
ஆர்டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ப இருக்கிறது. யுவனின் இசையில் பாடல்கள் இன்னும் பலமாக அமைந்திருக்கலாம்.

விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரேம்ஜியின் காமெடியும் சகிக்கலே படமும் சகிக்கலே இருந்தாலும் நயந்தாராவுக்காகவும் ப்ரனிதவுக்காகவும் 4 தடவை பார்க்கலாம்
- Spoiler:
- ம்க்கும் பகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு ராத்திரியில ரஞ்சிதாவா தெரியபோகுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1140066M.M.SENTHIL wrote:காதுல கடுக்கனா???? நான் போகல சாமி...
அண்ணன் நல்லாத்தான் பேசுறாரு....
காதில் கடுக்கன் இல்லை, ஊக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் பார்த்துட்டேன், எனக்கு படம் ஓகே ....................ஆனால் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ரொம்ப நல்லா இருக்கும், இவங்க இன்னும் சூப்ராக எடுத்திருக்கலாம் ...............குட்டி குட்டியாக நிறைய டயரக்சன் மிச்டகேஸ் இருக்கு
krishnaamma wrote:நான் பார்த்துட்டேன், எனக்கு படம் ஓகே ....................ஆனால் இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி ரொம்ப நல்லா இருக்கும், இவங்க இன்னும் சூப்ராக எடுத்திருக்கலாம் ...............குட்டி குட்டியாக நிறைய டயரக்சன் மிச்டகேஸ் இருக்கு
வெங்கட் பிரபு படத்துல குட்டிகளும் புட்டிகளும் நிறையா இருக்கும் அது இங்க கொஞ்சமா இருக்கு அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
சரவணன் wrote:ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா அவன் படத்த திருடி எடுக்கும்போது நான் அதை திருட்டு வி.சி.டில பார்க்ககூடாதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1140257balakarthik wrote:சரவணன் wrote:ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா அவன் படத்த திருடி எடுக்கும்போது நான் அதை திருட்டு வி.சி.டில பார்க்ககூடாதா
ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140257balakarthik wrote:சரவணன் wrote:ஏன்யா இப்படி திருட்டி வி.சி.டி பாக்குறியே உனக்கே ஞாயமா இருக்கா?balakarthik wrote:இன்னைக்குதான் தரவிறக்கினேன் பார்க்கணும்
ஏன்யா அவன் படத்த திருடி எடுக்கும்போது நான் அதை திருட்டு வி.சி.டில பார்க்ககூடாதா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மாசிலாமணி விமர்சனம்
» புறம்போக்கு என்கிற பொது உடைமை - விமர்சனம்
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3