ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

+2
ராஜா
சிவா
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Empty ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Post by சிவா Sat May 30, 2015 11:54 pm

First topic message reminder :

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Royal-enfield-classic-500-limited-edition-blue-despatch_678x352
Squadron Blue Despatch

2 புதிய கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். Squadron Blue Despatch, Desert Storm Despatch என இரண்டு புதிய கலர்களில் அசரடிக்கிறது இந்த லிமிடெட் எடிஷன் பைக்குகள். வரும் ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் இந்த 2 பைக்குகளும் விற்பனைக்கு வருகின்றன. ஆனால்...

இவை இரண்டும் லிமிடெட் எடிஷன் பைக்குகள் என்பதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு கலருக்கு வெறும் 200 பைக்குகளை மட்டுமே தயாரிக்க இருக்கிறது. தயாரிப்பு சென்னைக்கு அருகே இருக்கும் ராயல் என்ஃபீல்டு ஓரகடம் தொழிற்சாலையில்தான். மெக்கானிக்கலாக இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளுக்கும் வழக்கமான கிளாஸிக் 500 சிசி பைக்குகளுக்கும் வித்தியாசங்கள் இல்லை.

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Royal-enfield-classic-500-limited-edition_%20Desert%20Storm%20Despatch-650x465_71432879334
Desert Storm Despatch

இந்த லிமிடெட் எடிஷன் கிளாஸிக் 500 சிசி பைக்குகளில் எந்த 2 பைக்குக்கும் ஒரே போல இருக்காது என்பதுதான். பைக்கின் கலர் ஒரே மாதிரி இருந்தாலும், ஃபிலிம் டிரான்ஸ்ஃபர் முறையில் பைக்குகளின் பேனல்களில் பெயின்ட் செய்யப்படுவதால் ஒவ்வொரு பைக்கின் பெயின்ட் Pattern-ம் வித்தியாசமாக இருக்குமாம். ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு வலைதளத்தில் இந்த பைக்குகளை ஆர்டர் செய்யலாம்.

விகடன்


ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Empty Re: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Post by balakarthik Tue Jun 02, 2015 5:47 pm

சிவா wrote:
balakarthik wrote:நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன்


அட, லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? நானும் தான் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!


சீக்கிரம் 11 போட்டு எடுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Empty Re: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Post by balakarthik Tue Jun 02, 2015 6:01 pm

சரவணன் wrote:அங்க போயி எட்டு போட சொன்னா வழக்கம் போல இவரோட ஏழரையை போட்டிருக்கார். அடித்து உதைத்து அனுப்பிட்டாங்களாம்..


இப்போ புது சட்டம் மூலமாக அரசே ஏழரை போட போகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Empty Re: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Post by krishnaamma Tue Jun 02, 2015 6:04 pm

balakarthik wrote:நான் ஒரு புல்லட் வைத்திருந்தேன் ஊருக்கு வரும்பொழுது விற்றுவிட்டேன் ஆயிரம் இருந்தும் வண்டிகள் இருந்தும் புல்லட்டை போல் வருமா

எங்க பெரிய மாமா புல்லட்வைத்திருந்தார், அவர் பின்னே உட்காரும்போது ரொம்ப பெருமையாக இருக்கும், அடுத்த மாமா ஸ்கூட்டர், அடுத்த மாமா யெச்டி, எங்க கிருஷ்ணா அப்பா ராஜ்தூத்  , நாங்க போட்டி போடுவோம் யார் பின்னாடி யார் உட்காருவது என்று புன்னகை..............புல்லட்டில் உட்கார்ந்தால் ஏதோ காரில் உட்கார்ந்தது போல கம்பீரமாய் உணர்வோம் .ஒரு 2 நாள் அந்த தாக்கம் இருக்கும் புன்னகை ................அதுவும் வண்டி இல் கூட்டிப் போய் பள்ளி இல் விட்டால் ரொம்ப பெருமையாய் இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Empty Re: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Post by ராஜா Tue Jun 02, 2015 6:58 pm

சரவணன் wrote:
சிவா wrote:
balakarthik wrote:நான் லைசென்ஸ் எடுக்க Silver Plus 2 Gear வண்டியைத்தான் கொண்டுபோனேன்  

அட, லைசன்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்களா? நானும் தான் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
லைசன்ஸ் எடுக்க தான் போயிருக்கார் ஆனால் இன்னும் எடுக்கலை...
அங்க போயி எட்டு போட சொன்னா வழக்கம் போல இவரோட ஏழரையை போட்டிருக்கார். அடித்து உதைத்து அனுப்பிட்டாங்களாம்..
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 2Q==
மேற்கோள் செய்த பதிவு: 1140940ஹா ஹா ஹா ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ் - Page 3 Empty Re: ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» Royal Enfield Continental GT - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி ரிலீஸ்
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum