ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

4 posters

Go down

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Empty ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

Post by சிவா Sat May 30, 2015 11:48 pm

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Fb-gif(1)

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க, அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது ஜிப் சித்திரங்களாக குறிப்பிடப்படுகின்றன.

ஜிப்கள் சுவாரஸ்யமானவையாகவும் அதே நேரத்தில் எரிச்சல் ஊட்டக்கூடியவையாகவும் கருதப்படுகின் றன. இணையத்தில் வைரலாக பரவி கவனத்தை ஈர்க்கும் ஆற்றலும் இவற்றுக்கு இருக்கின்றன.

ஜிப்கள் வேகமாக பிரபலமாக வரும் நிலையில், ஜிப்களை உருவாக்க புதிய வழிகளும் அறிமுகமாகி வரு கின்றன. ஜிப்களுக்கு என்றே பிரத்யேக தேடியந்திரமாக ஜிப்பி இருக்கிறது. யூடியூப் வீடியோக்களில் இருந்து ஜிப்களை உருவாக்கும் வசதியும் கூட அறிமுகமானது. சமீபத்தில் ஜிமெயிலில் ஜிப்களை இணைக்கும் வசதியும் அறிமுகமானது. எனினும் பேஸ்புக்கில் ஜிப்களை பகிரும் வசதி இல்லாமல் இருந்தது.

காரணம் பேஸ்புக் நேரடியாக ஜிப்களை பகிர அனுமதி அளிக்கவில்லை. எனினும் ஜிப்பி போன்ற சேவையை பயன்படுத்திதான் இதனை மறைமுகமாக செய்ய வேண்டியிருந்தது.

ஜிப்களை அனுமதித்தால், ஃபேஸ்புக் பக்கத்தில் இவை அதிகம் தோன்றி கவனத்தை சிதறடிக்கலாம் என ஃபேஸ்புக் கருதி வந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றிக்கொண்டு தற்போது ஜிப்களை பகிரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஜிப்பி போன்ற தளங்களில் உள்ள ஜிப்களின் இணைப்பு ஃபேஸ்புக்கில் இணைப்பாக பகிரலாம்.

படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் இந்த வசதி, விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Empty Re: ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

Post by kirikasan Thu Jun 11, 2015 4:22 pm

இபோதே நான் பரீட்சித்துப் பார்க்கப் போகிறேனே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Empty Re: ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

Post by ஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 9:06 pm

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! 1571444738


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Empty Re: ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

Post by ayyasamy ram Sun Jun 14, 2015 10:51 pm

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! 103459460 ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்! Empty Re: ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum