Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது.
வருகிற 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரன நாடான கத்தார், இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமான கால்பந்து மைதானங்களை கட்டி வருகிறது. தலைநகர் தோஹா அருகே இதற்காக தனி நகரத்தையே கத்தார் எழுப்பி வருகிறது. இந்த நகரம் மற்றும் கால்பந்து மைதான கட்டுமானப்பணிகளில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான்,இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 1,200 பேர் இதுவரை இறந்துள்ளதாக சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது 2022 ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, போட்டி ஒன்றுக்கு சராசரியாக 62 தொழிலாளர்கள் உயிரிழப்பார்கள். இறப்பு எண்ணிக்கை இத்துடன் முடிந்துவிடப் போய்விடுவதில்லை.
கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது. கட்டுமானப்பணியின் போது ஏற்படும் விபத்து, தாங்க முடியாத வெப்பம், வாழும் சூழ்நிலை ஆகியவை தொழிலாளர்களின் உயிரை பறிப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கட்டுமானப் பணிக்ககாகத்தான் உலகிலேயே அதிக தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது. உலகக் கோப்பை போட்டியை தங்கள் நாட்டில் நடத்த, கத்தார் நாடு லஞ்சம் அளித்து வாய்ப்பை பெற்றுள்ளதாக ஏற்கனவே ஃபிஃபாவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
விளையாட்டு மைதானங்களின் கட்டுமானப்பணிகளின் போது இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
2008 பீஜிங் ஒலிம்பிக்- 6 பேர் உயிரிழப்பு
2012 லண்டன் ஒலிம்பிக்-ஒருவர் உயிரிழப்பு
2010 தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை - இருவர் உயிரிழப்பு
2014 பிரேசில் உலகக் கோப்பை-10 பேர் உயிரிழப்பு
2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக்- 60 பேர் உயிரிழப்பு
2022கத்தார் உலகக் கோப்பை- 1200 பேர் உயிரிழப்பு

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
கத்தார் என்று மட்டுமல்ல தல, மத்தியகிழக்கு நாடுகளில் நிலவும் தட்பவெப்பம் (வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களில் குறிப்பாக) கட்டுமான தொழிலாளர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.
அரசாங்க விதிமுறைகள் தொழிலாளர்களுக்கு என என்னன்ன சலுகைகள் கொடுக்கபட வேண்டுமென வரையறுத்து கூறப்பட்டுள்ளது , இருந்தாலும் எல்லா நாடுகளையும் போல இங்கும் "வரட்டும் பார்த்துக்கலாம்" என்று விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் சில முதலாளிகளும் அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் மேலாளர்களும் உள்ளார்கள்.
விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களே (பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளை சேர்ந்த நிறுவனங்களாக தான் இருக்கும்) தங்கள் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன.
எங்கள் நிறுவனத்தில் FATAL என்றால் ஆண்டுகளுக்கு முன் ஒரு நபர் , 13 ஆவது மாடியில் இருந்து விழுந்துவிட்டார். அதுவும் முழுக்க முழுக்க இவரின் தவறு தான் (safety belt போடாமல் ஜன்னலை பிடித்து கொண்டு வெளிப்புற சுவரில் கண்ணாடி பதித்து கொண்டிருந்ததாக அருகில் இருந்தவர்கள் கூறினார்கள்) , அதிலிருந்து இன்று வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சிற்சில விபத்துகள் நடக்கும் , அது இயல்பானது தான். என்ன ஏது என்று விசாரித்தால் பெரும்பாலும் மனித தவறால் தான் நடந்திருக்கும்.

அதுசரி இங்க 50 டிக்ரீ வெயில் தொடும்பொழுது கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டுமென்று விதி உள்ளது ஆனா யாரும் விடுவதே இல்லை இதுல வெய்யிலில் உழைக்கும் கட்டுமான பணியாளர்களுக்குத்தான் அதிகம் சிரமம் சாயங்காலம் ஆச்சுனா இங்க ரூவி பாலத்துக்கடியில அகதிபோல படுத்துகிடக்கறதை பார்க்க பரிதாபமாக இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
balakarthik wrote: சாயங்காலம் ஆச்சுனா இங்க ரூவி பாலத்துக்கடியில அகதிபோல படுத்துகிடக்கறதை பார்க்க பரிதாபமாக இருக்கும்
ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
சிவா wrote:ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
இருக்கு ஆனா அது ஊருக்கு வெளியே இருக்கு இங்க புது சட்டப்படி பேச்சுலர்கள் சிட்டிக்குள்ள தங்க முடியாது அதனால இவர்களை அழைத்துபோக பஸ் வரும் அது வரும்வரை இப்படி எங்காவது நிழலில் ஒதுங்க வேண்டியதுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
மேற்கோள் செய்த பதிவு: 1140223இங்கும் உள்ளது ,balakarthik wrote:சிவா wrote:ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
இருக்கு ஆனா அது ஊருக்கு வெளியே இருக்கு இங்க புது சட்டப்படி பேச்சுலர்கள் சிட்டிக்குள்ள தங்க முடியாது அதனால இவர்களை அழைத்துபோக பஸ் வரும் அது வரும்வரை இப்படி எங்காவது நிழலில் ஒதுங்க வேண்டியதுத்தான்
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
அங்க பார்த்துத்தான் இங்க சட்டம் போட்ருக்காங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
இது என்ன அநியாயமா இருக்கு. அவங்களும் மனுசங்க தானே!ராஜா wrote:இங்கும் உள்ளது ,balakarthik wrote:சிவா wrote:ஏன், இவர்களுக்கு தங்கும் இடம் இல்லையா?
இருக்கு ஆனா அது ஊருக்கு வெளியே இருக்கு இங்க புது சட்டப்படி பேச்சுலர்கள் சிட்டிக்குள்ள தங்க முடியாது அதனால இவர்களை அழைத்துபோக பஸ் வரும் அது வரும்வரை இப்படி எங்காவது நிழலில் ஒதுங்க வேண்டியதுத்தான்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
balakarthik wrote:அங்க பார்த்துத்தான் இங்க சட்டம் போட்ருக்காங்க
திருமணத்திற்கு முன் நானும் Bachelor staff accomodation ல தான் இருந்தேன் பாலா , நகரில் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் Labour camps இருக்க கூடாது உடனடியாக ஊருக்கு வெளியில் அமைத்துகொடுக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் தான் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.
ஆனால் staffs accomodation க்கு எந்த வித பிரச்சினையும் இல்லை , இப்ப கூட எங்கள் அலுவலக பணியாளர்களுக்கான தங்குமிடங்கள் நகரினுள் தான் உள்ளது , Labours Camps தான் நகருக்கு வெளியே Industrial Area பகுதியினுள் இருக்கிறது
Re: 4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
ராஜா wrote:balakarthik wrote:அங்க பார்த்துத்தான் இங்க சட்டம் போட்ருக்காங்க
திருமணத்திற்கு முன் நானும் Bachelor staff accomodation ல தான் இருந்தேன் பாலா , நகரில் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் Labour camps இருக்க கூடாது உடனடியாக ஊருக்கு வெளியில் அமைத்துகொடுக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் தான் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.
ஆனால் staffs accomodation க்கு எந்த வித பிரச்சினையும் இல்லை , இப்ப கூட எங்கள் அலுவலக பணியாளர்களுக்கான தங்குமிடங்கள் நகரினுள் தான் உள்ளது , Labours Camps தான் நகருக்கு வெளியே Industrial Area பகுதியினுள் இருக்கிறது
நான் சௌதியில் இருக்கும் போது நண்பருக்காக வீடு பார்க்க சென்றோம், ஒரு வீடு கிடைத்தது, எல்லாம் ஓகே தான், நீங்க பேச்சிலரா பாமிலியா ன்னு கேட்டான் அந்த பெங்காலி புரோக்கர். பெச்சிலர்னு சொன்னதும் கொடுக்க முடியாது அப்டின்னு சொல்லிட்டன்..
ஏன்னு கேட்டேன்: அதற்க்கு அவன் சொன்ன பாருங்க ஒரு காரணம். சரி விடுங்க அதை ஏன் இங்கே சொல்லிக்கிட்டு..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
» உலகக் கோப்பை கால்பந்து 2010-போட்டி அட்டவணை
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மோடிக்கு அழைப்பு
» உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum