Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
+7
ராஜா
சிவா
balakarthik
Preethika Chandrakumar
shobana sahas
krishnaamma
சரவணன்
11 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
First topic message reminder :
![புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 7 JyVTxhVQem1dknLsl8Dl+p01](https://www.filepicker.io/api/file/JyVTxhVQem1dknLsl8Dl+p01.jpg)
![புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் - Page 7 JyVTxhVQem1dknLsl8Dl+p01](https://www.filepicker.io/api/file/JyVTxhVQem1dknLsl8Dl+p01.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
நல்ல முறையில் தொகுத்து வெளியிட்டுள்ளீர் சரா !
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இதை படித்து எவ்வளவு லக்ஷணங்கள் நமக்கு பொருந்துகின்றன
என்று பார்க்க ஆசை .
ரமணியன்
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இதை படித்து எவ்வளவு லக்ஷணங்கள் நமக்கு பொருந்துகின்றன
என்று பார்க்க ஆசை .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jun 22, 2015 7:43 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
வேண்டாம், நிம்மதி போய்விடும்...T.N.Balasubramanian wrote:நல்ல முறையில் தொகுத்து வெளியிட்டுள்ளீர் சரா !
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இதை படித்து எவ்வளவு லக்ஷணங்கள் நமக்கு பொருந்துகின்றன
என்று பார்க்க ஆசை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மச்சங்கள், உடற்குறிகள், தழும்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்
மச்சங்கள், உடற்குறிகள், தழும்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்
சிலருக்கு உடலில் முடியால்(மயிர்) ஆனா மச்சம், தழும்பு அல்லது படம் போன்ற அமைப்பு இருக்குமானால், அதாவது ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது விசேஷம்.
நெற்றியில் அல்லது புருவ மத்தியில் சிகப்பு மச்சம் உள்ளவர்கள் அதிக சம்பத்து பெறுவார்கள். அதே சிகப்பு மச்சம் கன்னத்தில் இருந்தால் அவர்கள் இனிப்பு பண்டங்கள் அதிகம் விரும்புவார்கள்.
இது போன்ற மச்சங்களும், தழும்புகளும் நாபிக்கு கீழ் இருப்பின் அது நல்லது (ஆணுக்கும், பெண்ணுக்கும்)
ஆணுக்கு துடையில் மச்சம் இருப்பின் அதிகம் துன்பப்படுவான்.
சிலருக்கு உடலில் முடியால்(மயிர்) ஆனா மச்சம், தழும்பு அல்லது படம் போன்ற அமைப்பு இருக்குமானால், அதாவது ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது விசேஷம்.
நெற்றியில் அல்லது புருவ மத்தியில் சிகப்பு மச்சம் உள்ளவர்கள் அதிக சம்பத்து பெறுவார்கள். அதே சிகப்பு மச்சம் கன்னத்தில் இருந்தால் அவர்கள் இனிப்பு பண்டங்கள் அதிகம் விரும்புவார்கள்.
இது போன்ற மச்சங்களும், தழும்புகளும் நாபிக்கு கீழ் இருப்பின் அது நல்லது (ஆணுக்கும், பெண்ணுக்கும்)
ஆணுக்கு துடையில் மச்சம் இருப்பின் அதிகம் துன்பப்படுவான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
சரவணன் wrote:வேண்டாம், நிம்மதி போய்விடும்...T.N.Balasubramanian wrote:நல்ல முறையில் தொகுத்து வெளியிட்டுள்ளீர் சரா !
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இதை படித்து எவ்வளவு லக்ஷணங்கள் நமக்கு பொருந்துகின்றன
என்று பார்க்க ஆசை .
ரமணியன்
ம்.. ரொம்ப சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147416சரவணன் wrote:மச்சங்கள், உடற்குறிகள், தழும்புகள் ஏற்படுத்தும் விளைவுகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்
சிலருக்கு உடலில் முடியால்(மயிர்) ஆனா மச்சம், தழும்பு அல்லது படம் போன்ற அமைப்பு இருக்குமானால், அதாவது ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பக்கத்திலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது விசேஷம்.
நெற்றியில் அல்லது புருவ மத்தியில் சிகப்பு மச்சம் உள்ளவர்கள் அதிக சம்பத்து பெறுவார்கள். அதே சிகப்பு மச்சம் கன்னத்தில் இருந்தால் அவர்கள் இனிப்பு பண்டங்கள் அதிகம் விரும்புவார்கள்.
இது போன்ற மச்சங்களும், தழும்புகளும் நாபிக்கு கீழ் இருப்பின் அது நல்லது (ஆணுக்கும், பெண்ணுக்கும்)
ஆணுக்கு துடையில் மச்சம் இருப்பின் அதிகம் துன்பப்படுவான்.
விவரத்துக்கு நன்றி சரவணன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1147419krishnaamma wrote:]சரவணன் wrote:வேண்டாம், நிம்மதி போய்விடும்...T.N.Balasubramanian wrote:நல்ல முறையில் தொகுத்து வெளியிட்டுள்ளீர் சரா !
மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இதை படித்து எவ்வளவு லக்ஷணங்கள் நமக்கு பொருந்துகின்றன
என்று பார்க்க ஆசை .
ரமணியன்
ம்.. ரொம்ப சரி![]()
சிறந்த அறிவுரைக்கு நன்றி , உங்கள் இருவருக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
தங்கள் சித்தம் , எம் பாக்கியம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1140327balakarthik wrote:மிருதுவாய் இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்: மயிர், விரல், நகம், தோல், பல்.
பல் மிருதுவாய் இட்ருந்தால் எப்படி கடிப்பது பல் உறுதியாத்தானே இருக்கணும்
மிருதுவான பல்லை அரிசிப்பல் என்பார்கள். கடினமான பல்லை மாட்டுப்பல் என்பார்கள். மிருதுவான பல்லுக்கு சாப்டு பிரஷ், கடின பல்லுக்கு ஹார்டு பிரஷ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உத்தியோகம் புருஷ லட்சணம்
» சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
» சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்
» சாமுத்ரிகா லட்சணம் - ஆண்கள்
» சாமுத்ரிகா லட்சணம் என்றால்
» இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள்
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|