புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
34 Posts - 76%
heezulia
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
370 Posts - 78%
heezulia
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_m10உதவ முடியுமா உறவுகளே - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவ முடியுமா உறவுகளே


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 7:59 pm

First topic message reminder :

சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் (லேஅவுட் டிசைனராகவும்)  இருந்த ஆர்டிஸ்ட் திரு ராஜா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கன் குனியா நோயினால் தாக்கப் பட்டு முடக்கு வாதம் போல படுத்த நிலையில் இருக்கின்றார். அதாவது கை, கால்களெல்லாம் முறுக்கிக் கொண்ட நிலையில் உள்ளார். அப்படியே ஆளை வைத்துக் கொண்டு கையில் ஒரு சிறு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதில் குறை நிறைகளைப் பார்த்துத் திருத்தம் சொல்லி, எப்படியோ இதுநாள் வரை பல நூல்களை வடிவமைத்துத் தந்து கொண்டும் இருக்கின்றார். தற்போது ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மலரையும் ஈப்போ கவிதை மாநாட்டு மலரையும் வடிவமைத்தவர் இவர். இப்போது மிகவும் உடல்நிலைப் பாதிக்கப் பட்ட நிலையில் உள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள ஒரு நாட்டு மருத்துவ மனையில் 3 மாதங்கள் ( 2 மண்டலம்) தங்கி மருத்துவம் செய்து கொண்டால் சரியாகும். சரியாகவில்லையென்றாலும் நோயின் வீரியம் கொஞ்சம் குறையும் என்று நம்புகின்றார். அதற்கும் 50  முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என்ற நிலையில் என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். பெரிய உதவி என்னால் செய்ய இயலவில்லை. என் உறவுகள் எவறேனும் உதவ முடியுமா?

இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 05, 2015 5:15 pm

இந்தத் திரியை மேலே கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உறவுகள் மன்னிக்க.

சிலர் வலக்கை செய்தது இடக்கைக்குத் தெரியக் கூடாது என்று உதவி செய்து உள்ளனர். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது அவரது மருத்துவ நிலை.  
முடிந்தால் உதவுங்கள் உறவுகளே. அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பெற்றுள்ளார். மருத்துவம் இலவசம். ஆனால் அன்றாடச் செலவுக்குத் திண்டாடுகிறார்.



உதவ முடியுமா உறவுகளே - Page 2 Aஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Aஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Tஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Hஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Iஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Rஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Aஉதவ முடியுமா உறவுகளே - Page 2 Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 06, 2015 12:30 am

தொண்டு நிறுவனங்கள் ஏதேனும் உதவி புரிய முன்வருவார்களா அக்கா? அவற்றை அணுகினால் என்ன?



உதவ முடியுமா உறவுகளே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவ முடியுமா உறவுகளே - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவ முடியுமா உறவுகளே - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக