புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் மாணவன் கலாட்டா


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Sat May 30, 2015 6:09 pm

First topic message reminder :


முட்டை இடாத பறவை எது மாணவர்களே?

"என்ன சார் இதுவும் தெரியாதா? ஆண் பறவை தான்"

எப்படி தம்பி சொல்கிறாய்?

"பொது அறிவு தான் சார்"

அப்படினா.. மாதத்தில் 28 நாட்களை கொண்ட மாதம் என்ன?

"ஹா..ஹா...எல்லா மாதத்திலும் தான் சார் இருக்கு வீட்ட கலண்டர் இல்லை போல இதல்லாம் ஒரு கேள்விண்டு எனக்கிட்ட கேக்கிங்க.வேறு ஏதாவது தெரியாமல் இருந்தால் சொல்லுங்கள் தெளிவாய் சொல்லி தருகிறேன்"

முடியல தம்பி,

"அப்ப போய்ட்டு வாங்க சார் அவசரமில்லை"

????????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 03, 2015 1:09 pm

ஆசிரியர் : உன் அப்பாவுக்கு எத்தனை வயது ?

மாணவன் : என் வயதுதான் சார் !

ஆசிரியர் : அதெப்படி முடியும் ?

மாணவன் : நான் பிறந்த பிறகுதான் , அவர் அப்பா ஆனார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 06, 2015 6:17 pm

ஆசிரியர் : ஏண்டா ! இருபது நாளா ஸ்கூலுக்கு வரல ?

மாணவன் ; எங்க அப்பாதான் சொன்னாரு , ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை கிடைக்காதுன்னு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 07, 2015 9:37 pm

ஆசிரியர் : 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்றாங்க . அப்பிடின்னா 20 பேர் சேர்ந்து அதே

கட்டிடத்தை எத்தன நாள்ல கட்டுவாங்க ?

மாணவன் : ஏற்கனவே கட்டுன கட்டிடத்தை மறுபடியும் ஏன் சார் கட்டணும் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 07, 2015 11:12 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அனைத்தும் அருமை.



ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 07, 2015 11:29 pm

எம்.ஜெகதீசன் அவர்களே நன்றி !
இதையும் பாருங்கள் ! -
“உங்க வீட்டுக்குப் பால் காரன் ஒவ்வொரு ஐந்தாம் தேதி வருவான் ; நெய்க்காரர் ஒவ்வொரு பத்தாம் தேதி வருவார் ; காய்கறிக்காரர் ஒவ்வொரு இருபதாம் தேதி வருகிறார் என வைத்துக்கொள் ; அப்படியானால் மூவரும் ஒரே நாளில் எப்போ வருவர் ?”
“ரொம்ப சிம்பிள் ! ஒண்ணாம் தேதி வருவார்கள் !”
“எப்படி” ?
“சம்பள நாளில்தானே வருவார்கள் ?”



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 08, 2015 7:37 am

ஆசிரியர் : " மாட்டுக் கொம்பு ' ன்னு எழுதறதுக்குப் பதிலா " மாட்டுக் கோம்பு " ன்னு எழுதியிருக்கே !

ஒத்தக்கொம்பு போடறதுக்குப் பதிலா ஏண்டா இரட்டைக் கொம்பு போட்டே ?

மாணவன் : மாட்டுக்கு இரட்டைக் கொம்பு சார் !

ஆசிரியர் : ????????????



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 08, 2015 8:27 am

ஆசிரியர் : டாக்டருக்கும் , வக்கீலுக்கும் என்ன வித்தியாசம் ?

மாணவன் : வக்கீல்கள் செய்யற தப்புனால , மனுஷன 6 அடிக்கு மேலே தொங்க விட்டுடறாங்க !
டாக்டருங்க செய்யற தப்புனால மனுஷன 6 அடிக்குக் கீழே புதச்சிடறாங்க !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 08, 2015 9:26 pm

அனைத்தும் அருமை!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 10:28 pm

எல்லாமே ரொம்ப அருமை ஜெகதீசன் ஐயா புன்னகை ..............சூப்பர் !....................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 10:28 pm

Dr.S.Soundarapandian wrote:எம்.ஜெகதீசன் அவர்களே  நன்றி !
இதையும் பாருங்கள் ! -
“உங்க வீட்டுக்குப் பால் காரன்  ஒவ்வொரு ஐந்தாம் தேதி வருவான் ; நெய்க்காரர் ஒவ்வொரு பத்தாம் தேதி வருவார் ; காய்கறிக்காரர் ஒவ்வொரு இருபதாம் தேதி வருகிறார் என வைத்துக்கொள் ; அப்படியானால் மூவரும் ஒரே நாளில் எப்போ வருவர் ?”
“ரொம்ப சிம்பிள் ! ஒண்ணாம் தேதி வருவார்கள் !”
“எப்படி” ?
“சம்பள நாளில்தானே வருவார்கள் ?”

ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 3838410834 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 3838410834 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 4 3838410834 அருமை ஐயா புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக