புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_lcapஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_voting_barஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் மாணவன் கலாட்டா


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Postmohammed sarfan Sat May 30, 2015 6:09 pm

First topic message reminder :


முட்டை இடாத பறவை எது மாணவர்களே?

"என்ன சார் இதுவும் தெரியாதா? ஆண் பறவை தான்"

எப்படி தம்பி சொல்கிறாய்?

"பொது அறிவு தான் சார்"

அப்படினா.. மாதத்தில் 28 நாட்களை கொண்ட மாதம் என்ன?

"ஹா..ஹா...எல்லா மாதத்திலும் தான் சார் இருக்கு வீட்ட கலண்டர் இல்லை போல இதல்லாம் ஒரு கேள்விண்டு எனக்கிட்ட கேக்கிங்க.வேறு ஏதாவது தெரியாமல் இருந்தால் சொல்லுங்கள் தெளிவாய் சொல்லி தருகிறேன்"

முடியல தம்பி,

"அப்ப போய்ட்டு வாங்க சார் அவசரமில்லை"

????????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 4:58 pm

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............???


நன்றி : முகநூல் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 5:09 pm

மாப்பிள்ளை பெஞ்சு மாணவர்கள் போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 5:41 pm

M.Jagadeesan wrote:ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவன் வீட்டுபாடம் எழுதவில்லை என்று திட்டுகிறார்.

ஆசிரியர்:- ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..
மாணவன்:- கரண்ட் இல்ல சார்...
ஆசிரியர்:- மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..
மாணவன்:- தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..
ஆசிரியர்:- தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..
மாணவன்:- இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..
ஆசிரியர்:- சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல?
மாணவன்:- குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..
ஆசிரியர்:- ஏன்டா குளிக்கல..
மாணவன்:- மோட்டார் வேலை செய்யல சார்..
ஆசிரியர்:- மோட்டார் ஏன் வேலை செய்யல..
மாணவன்:- எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..
ஆசிரியர்:-????????????!!!!

நன்றி : இணையம் .

சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 433338962 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 433338962



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 7:23 pm

ஆசிரியர் :
==========        
டேய் ! கடைசி பெஞ்சுல எவண்டா தூங்குறது ? பக்கத்துல இருக்குற பையன் , அவனை
எழுப்பு !

மாணவன் :
============
தூங்க வச்சது நீங்க ! எழுப்பறது நானா !


நன்றி : இணையம் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 7:26 pm

ஆசிரியர் :
===========
கும்பகர்ணன்  மாதக் கணக்கில்  தூங்கினான் ! இது என்ன காலம் ?

மாணவன் :
===========
கொசு இல்லாத காலம் சார் !


நன்றி : இணையம் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:30 pm

எல்லாம் சுவையான கலக்கல்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 7:30 pm

M.Jagadeesan wrote:ஆசிரியர் :
==========        
டேய் ! கடைசி பெஞ்சுல எவண்டா தூங்குறது ? பக்கத்துல இருக்குற பையன் , அவனை
எழுப்பு !

மாணவன் :
============
தூங்க வச்சது நீங்க ! எழுப்பறது நானா !


நன்றி : இணையம் .
மேற்கோள் செய்த பதிவு: 1140462

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி .எழுப்பினா அடிப்பானோ? ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:32 pm

krishnaamma wrote: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி .எழுப்பினா அடிப்பானோ? ஜாலி


எழுப்பினா முழிப்பான் ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155 ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 745155



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 01, 2015 8:49 pm

ஆசிரியர் :
==========
I  SAW  A  FILM  YESTERDAY . இதைத் தமிழ்ல சொல்லு !

மாணவன் :
===========
நேத்து நீங்க A  படம் பாத்தீங்க  சார் !



நன்றி : இணையம் .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 8:53 pm

M.Jagadeesan wrote:ஆசிரியர் :
==========
I  SAW  A  FILM  YESTERDAY . இதைத் தமிழ்ல சொல்லு !

மாணவன் :
===========
நேத்து நீங்க A  படம் பாத்தீங்க  சார் !



நன்றி : இணையம் .


A class Joke sir சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசிரியர் மாணவன் கலாட்டா - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக