புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு I_vote_lcapபத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு I_voting_barபத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு I_vote_rcap 
14 Posts - 64%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

2 Posts - 9%
prajai

1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 42%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு I_vote_lcapபத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு I_voting_barபத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

4 Posts - 1%

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 3:48 pm

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு 11390075_993053087385025_2191006920985633400_n

இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்திஜி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இது வங்கிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்,விஜயவாடா ஆகிய வங்கிகளில் அளிக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கடந்த 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2001ல் ரூ.20, ரூ.100, ரூ.500 முதல் மகாத்மா காந்தியின் படத்தை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது.

தற்போது காந்தி படம் இல்லாமல் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளது. இது குறித்து ஐதராபாத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (பொது மேலாளர் ரிசர்வ் வங்கி அதிகாரி) அவரிடம் விசாரித்த போது இது போன்ற ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை கடந்த 1923-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

காந்தி படம் இல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து எங்களுக்கு இது வரை எந்த தகலும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட போது அதற்கு பதில் அளிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

தற்போது உள்ள ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் காந்திஜியின் படம் உள்ளது. இதற்கு முன் வந்த ரூபாய் நோட்டுகளில் இடது பக்கம் அசோகர் தூண் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்திஜியின் படம் 10 ரூபாய் நோட்டுகளில் இல்லாதது வங்கிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 30, 2015 3:53 pm

பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat May 30, 2015 7:54 pm

சரவணன் wrote:பேசாம ஜில் ஜில் ரோஜா மணியோட படத்தை போட்டா நாங்கல்லாம் பணத்தை செலவு செய்யாமல் நிறைய சேமித்து வைத்திருப்போம். ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139812

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 8:02 pm

காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 9:49 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:காந்தி நமது தேசப்பிதா என்று அரசாங்க ஆவணங்கள் எதிலுமே குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1139884 தங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 30, 2015 9:52 pm

விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:00 pm

காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 30, 2015 10:05 pm

சிவா wrote:காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

அம்மாவின் வேண்டுகோளை ஏற்று கேப்மாரிசுவாமியின் படத்தை வெளியிடப் போகிறார்களாம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 10:08 pm

யினியவன் wrote:
சிவா wrote:காந்திக்குப் பதிலாக அம்மாவின் படத்தை அச்சிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையென்றால் இதை வலியுறுத்தி தமிழகத்தில் தற்கொலைகள் இன்று முதல் துவங்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்!

அம்மாவின் வேண்டுகோளை ஏற்று கேப்மாரிசுவாமியின் படத்தை வெளியிடப் போகிறார்களாம் புன்னகை

அவரா தனது புகைப்படம் இலவசமாகக் கொடுக்கும் ஆட்டுக்குட்டியின் காதில் கூட இருக்க வேண்டும் புகழ் போதை பிடித்து அலைகிறார்!

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 30, 2015 10:08 pm

யினியவன் wrote:விடிவு காலம் தெரிகிறது தேசத்துக்கு.

காந்தி, நேரு பரம்பரை இவற்றை தவிர்த்து இந்தியா எனும் நாடு இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

தனி மனித புகழ் பாடிய வரை போதும் என்றே தோன்றுகிறது - இதனால் அந்த தலைவர்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1139911

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இறுதிகாலம் குறித்த சர்ச்சைக்குரிய கோப்புகளை பகிங்கரமாக வெளியிட்டால் இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடனான சில வெளிநாடுகளின் நட்புக்கும் பேராபத்து வந்துவிடும் என்று போஸ் அவர்களை நேசிக்கும் பிஜேபி அரசாங்கமே கொஞ்சம் ஜெர்க் ஆயி அறிக்கை வெளியிட்டார்களே இதிலிருந்தே தெரியவில்லையா .... என்னன்னவோ நடந்திருக்கு புன்னகை

என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள கூட சிந்திக்காமல் 30 கோடியாக இருந்த நாம் 135 கோடியாக உயர்ந்திருக்கிறோம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக