புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_lcap14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_voting_bar14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_lcap14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_voting_bar14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_lcap14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_voting_bar14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_lcap14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_voting_bar14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 30, 2015 3:37 pm

சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

கடந்த 12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு பாண்டிச்சேரியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 30, 2015 4:42 pm

இனிதே நடந்தேற வாழ்த்துகள் .
அறிந்த தமிழ்நாட்டு பிரதிநிதிகள் யாராவது உண்டா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 8:10 pm

வாழ்த்துக்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 30, 2015 8:44 pm

சிவா wrote:

சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1139801
இந்தியாவிலிருந்தும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்தும் அதிலும் மிகக் குறிப்பாக சென்னையிலிருந்தும் கலந்து கொள்கின்றனர். எங்க திருவள்ளுவர் இலக்குவனார் சென்று உள்ளார். நேற்றுதான் வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்தேன்

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! A14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! A14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! T14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! H14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! I14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! R14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! A14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 8:57 pm

Aathira wrote:
சிவா wrote:

சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் இருந்து 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1139801
இந்தியாவிலிருந்தும் குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்தும் அதிலும் மிகக் குறிப்பாக சென்னையிலிருந்தும் கலந்து கொள்கின்றனர். எங்க திருவள்ளுவர் இலக்குவனார் சென்று உள்ளார். நேற்றுதான் வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்தேன்
மேற்கோள் செய்த பதிவு: 1139896
மிகவும் நன்று

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:02 am

“நான்தான் ‘இணையம்’ சொல்லை முதலில் உருவாக்கினேன்” – ஆதி.இராஜகுமாரன்

சிங்கையில் தொடங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியது சிங்கப்பூரர்கள்தான் என தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பொன்னவைக்கோ கூறியுள்ளதைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சையில் நயனம் வார இதழின் ஆசிரியர் ஆதி.இராஜகுமாரன் தனது தரப்பு விளக்கத்தையும் வாதத்தையும் தெரிவித்துள்ளார்.

செல்லியலுக்கென பிரத்தியேகமாக அனுப்பிய செய்தியில் ஆதி.இராஜகுமாரன் ‘இணையம்’ என்ற சொல்லை முதன் முதலில் தான் உருவாக்கியது உண்மையென விவரித்துள்ளார்.

அவரது முழு விளக்கம் பின்வருமாறு:-

“வணக்கம். இணையம் என்ற சொல்லை உருவாக்கியது நான்தான். திரு முத்து நெடுமாறன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சொல்லை உருவாக்கினேன்.

திரு முத்து நெடுமாறன் அவர்கள் இணையம் என்ற பெயரை உலகம் முழுதும் கொண்டு சென்றார். இப்போது aps எனப் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில், ‘செயலி’ என்ற சொல்லை software என்ற சொல்லுக்கு ஈடாகவும், mouse என்பதற்கு ‘சுழலி’ என்ற சொல்லையும் பல ஆண்டுகளுக்கு முன் நான் உருவாக்கினேன்.

www (Worldwide Web) என்பதற்கு “வையக விரிவு வலை” என்ற சொல்லைத் தந்ததும் ஒரு மலேசியர் தான். அவர் டாக்டர் ஜெயபாரதி என்று நினைக்கிறேன். கணினி உலகில் நல்ல தமிழ் சொற்கள் வேண்டும் என்று தீவிரமாக இருந்தவர் திரு முத்து நெடுமாறன். இந்த சிந்தனையை உருவாக்கியவர் திரு முத்து நெடுமாறன். முன்பு ஜெர்மனியிலும் இப்போது மலேசியாவிலும உள்ள முனைவர் கண்ணன், ஆஸ்திரேலியாவில் உள்ள திரு பாலாபிள்ளை போன்றவர்களுக்கும் இந்த வரலாறு தெரியும்.

நன்றி. அன்புடன்,

ஆதி. இராஜகுமாரன்.

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக