உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்விby ayyasamy ram Today at 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் மச்ச பலன்கள் !
+5
Preethika Chandrakumar
விமந்தனி
ஜாஹீதாபானு
சரவணன்
krishnaamma
9 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்
Page 4 of 4 •
1, 2, 3, 4

பெண்களின் மச்ச பலன்கள் !
First topic message reminder :
மச்ச சாஸ்திரம்
பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.
சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.
இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.
நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.
புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.
காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.
மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
.
உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.
தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.
கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.
மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.
உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.
வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.
தொடரும்.......................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
நான் படித்துவிட்டேன் அம்மா. இன்னும் எழுதுவீர்கள் என்று பதில் போடாமல் காத்திருக்கிறேன்... 

Re: பெண்களின் மச்ச பலன்கள் !
பெண் பார்க்கும் சடங்கில்,
பொண்ணுக்கு இருக்கும் மச்சங்களைப்
பார்க்க பெண் வீட்டுக்காஈரர்கள் சம்மதிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம்..!!
-
பொண்ணுக்கு இருக்கும் மச்சங்களைப்
பார்க்க பெண் வீட்டுக்காஈரர்கள் சம்மதிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம்..!!
-
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1144002சரவணன் wrote:நான் படித்துவிட்டேன் அம்மா. இன்னும் எழுதுவீர்கள் என்று பதில் போடாமல் காத்திருக்கிறேன்...
ஒ...சரி சரி......இன்று போடறேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரிதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
நெற்றியின் நடுவில் மச்சம்: நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.
இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
கன்னத்தில் மச்சம்: காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.
இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.
கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.
காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய் தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.
கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.
இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதி யாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.
மார்பில் மச்சம்: பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.
நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான். தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.
தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.
முதுகில் மச்சம்: கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.
உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.
பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.
தொடை: இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.
வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.
இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி என்கின்றனர்.
நன்றி : வினோத் நியூஸ்

மேற்கோள் செய்த பதிவு: 1144004ayyasamy ram wrote:பெண் பார்க்கும் சடங்கில்,
பொண்ணுக்கு இருக்கும் மச்சங்களைப்
பார்க்க பெண் வீட்டுக்காஈரர்கள் சம்மதிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கலாம்..!!
-
எவ்வளோ பெரிய ஆசை அய்யா உங்களுக்கு.....

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ...... wrote:
என்னமா சொல்றிங்க எனக்கு வலது கை நடு விரலில் பக்கவாட்டில் ஒரு மச்சம் இருக்கே

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1144357ஜாஹீதாபானு wrote:நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ...... wrote:
என்னமா சொல்றிங்க எனக்கு வலது கை நடு விரலில் பக்கவாட்டில் ஒரு மச்சம் இருக்கே
நடு விரலில் என்றுதானே சொன்னார்கள் .
உங்களுக்கு பக்கவாட்டில் இருப்பதால் , உங்கள் பக்கமாக வந்து போய் விடும் .
கவலை வேண்டாம் .
உங்களுக்கு ஏதாவது ஆனால் ,நாங்கள் ஓடி வந்து உங்களுக்கு உதவமாட்டோமா ?

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1144359T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144357ஜாஹீதாபானு wrote:நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ...... wrote:
என்னமா சொல்றிங்க எனக்கு வலது கை நடு விரலில் பக்கவாட்டில் ஒரு மச்சம் இருக்கே
நடு விரலில் என்றுதானே சொன்னார்கள் .
உங்களுக்கு பக்கவாட்டில் இருப்பதால் , உங்கள் பக்கமாக வந்து போய் விடும் .
கவலை வேண்டாம் .
உங்களுக்கு ஏதாவது ஆனால் ,நாங்கள் ஓடி வந்து உங்களுக்கு உதவமாட்டோமா ?![]()
![]()
ரமணியன்
வருவது என்னைப் பார்த்து பயந்து ஓடிடும்னு சொல்றிங்க ...
நாங்க இருக்கிரோம்னு சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
அது வலது பக்கமாக வந்தால் ,
நாங்கள் இடது பக்கமாக வந்து
உங்கள் துணை இருப்போம்
ரமணியன்
நாங்கள் இடது பக்கமாக வந்து
உங்கள் துணை இருப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1144357ஜாஹீதாபானு wrote:
என்னமா சொல்றிங்க எனக்கு வலது கை நடு விரலில் பக்கவாட்டில் ஒரு மச்சம் இருக்கே
ஐயோ , பானு, இதெல்லாம் சும்மா படித்து விட்டு விட்டுடணும், நல்லா இருந்தா நமக்கு இல்லாட்டா " பாவம் யாருக்கோ" என்று எடுத்துக்கணும்.......உலகிலிருக்கும் மக்கள் தொகைக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா?....................
மேலும் , அது ஒன்று மட்டும் போறாதே பலன் தர, மற்ற எல்லா மச்சங்களும் ஒரு பேப்பரில் எழுதணும், பலனெல்லாம் எழுதணும், ஆபீஸ் இல் கிரெடிட் டெபிட் போடுவது போல போட்டுக்கொண்டே வந்து தான் கடைசி இல் முடிவு செய்யணும், .......உஸ் அப்பாடா.......இப்போவே கண்ணை கட்டுதே...............இப்படி செய்ய முடியமா உங்களா?.........

அதுவும், இது நெட் இலிருந்து எடுத்தது, எவ்வளவு உண்மை இருக்கோ இதில் ? ......எழுத்து பிழைகள், இடம் வலம் மாற்றி எழுதும் பிழை என்று கணக்கெடுத்தால்.................
so , just read and ignore

.
.
.
அது!

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1144676krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144357ஜாஹீதாபானு wrote:
என்னமா சொல்றிங்க எனக்கு வலது கை நடு விரலில் பக்கவாட்டில் ஒரு மச்சம் இருக்கே
ஐயோ , பானு, இதெல்லாம் சும்மா படித்து விட்டு விட்டுடணும், நல்லா இருந்தா நமக்கு இல்லாட்டா " பாவம் யாருக்கோ" என்று எடுத்துக்கணும்.......உலகிலிருக்கும் மக்கள் தொகைக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா?....................
மேலும் , அது ஒன்று மட்டும் போறாதே பலன் தர, மற்ற எல்லா மச்சங்களும் ஒரு பேப்பரில் எழுதணும், பலனெல்லாம் எழுதணும், ஆபீஸ் இல் கிரெடிட் டெபிட் போடுவது போல போட்டுக்கொண்டே வந்து தான் கடைசி இல் முடிவு செய்யணும், .......உஸ் அப்பாடா.......இப்போவே கண்ணை கட்டுதே...............இப்படி செய்ய முடியமா உங்களா?.........![]()
அதுவும், இது நெட் இலிருந்து எடுத்தது, எவ்வளவு உண்மை இருக்கோ இதில் ? ......எழுத்து பிழைகள், இடம் வலம் மாற்றி எழுதும் பிழை என்று கணக்கெடுத்தால்.................
so , just read and ignore.......read for fun
...ஓகே வா?...எங்கே சிரியுங்கள் பார்க்கலாம்...............
.
.
.
அது!![]()
![]()
![]()
அச்சச்சோ நான் சிரிப்பு ஸ்மைலி போடுவதற்கு பதில் சோக ஸ்மைலி போட்டுட்டேனா

நான் இதெல்லாம் நம்ப மாட்டேன்மா ... அதிலும் இதை நாங்க நம்பினால் 40 நாள் தொழுது சேர்த்த நன்மை போயிடும்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
jaageetha baanu wrote:இதை நாங்க நம்பினால் 40 நாள் தொழுது சேர்த்த நன்மை போயிடும்...
ரம்சான் தொழுகை 30 நாள்தானே . 40 எங்கே இருந்து வந்தது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1144743ஜாஹீதாபானு wrote:
அச்சச்சோ நான் சிரிப்பு ஸ்மைலி போடுவதற்கு பதில் சோக ஸ்மைலி போட்டுட்டேனா![]()
நான் இதெல்லாம் நம்ப மாட்டேன்மா ... அதிலும் இதை நாங்க நம்பினால் 40 நாள் தொழுது சேர்த்த நன்மை போயிடும்...
ஒ...அப்படியா?...............சூப்பர் பானு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
கை ரேகைகளுக்கு பலன் உள்ளது என்பதை நம்புபவர்கள் மச்சங்களுக்கும் பலன் உள்ளது என்பதை நம்பலாம். இரண்டிலும் நம்பிக்கை இல்லை என்று கருதுபவர்கள் தன்னம்பிக்கையோடு வாழலாம்.
Page 4 of 4 •
1, 2, 3, 4

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|