உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் மச்ச பலன்கள் !
+5
Preethika Chandrakumar
விமந்தனி
ஜாஹீதாபானு
சரவணன்
krishnaamma
9 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: பாலியல் பகுதி :: மன்மத ரகசியம் :: சாமுத்திரிகா லட்சணம் :: சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்
Page 3 of 4 •
1, 2, 3, 4 

பெண்களின் மச்ச பலன்கள் !
First topic message reminder :
மச்ச சாஸ்திரம்
பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.
அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை தருகிறது.
சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும்.
இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.
நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.
புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.
காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.
மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.
.
உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.
நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.
தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.
கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.
மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.
உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.
முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.
வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.
தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.
தொடரும்.......................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1140418சரவணன் wrote:2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
அச்சச்சோ...................

.
.
நிஜம், எல்லோரும் அவரவருக்குத்தெரிந்ததை எழுதுகிறார்கள், நாம் வேறு தளத்தில் இருந்து தேடி எடுத்து போடும்போது, அது எந்த அளவுக்கு சரியானது என்று சொல்ல முடியாது தான்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1140439krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140418சரவணன் wrote:2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
அச்சச்சோ...................
.நிஜம், எல்லோரும் அவரவருக்குத்தெரிந்ததை எழுதுகிறார்கள், நாம் வேறு தளத்தில் இருந்து தேடி எடுத்து போடும்போது, அது எந்த அளவுக்கு சரியானது என்று சொல்ல முடியாது தான்![]()
அதற்கு தான் நான் காப்பி பெஸ்ட்டு செய்வதே இல்லை. புத்தகத்தில் உள்ளதை எழுதுகிறேன் என்றாலும் புத்தகத்திலும் நிறைய பிழைகள் உள்ளன...
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1140447சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140439krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140418சரவணன் wrote:2014 எல்லாருக்கும் ஸ்லிப்(SLIP ) வருடமா இருக்கும்னு போடுறதுக்கு பதிலா லீப் வருடம்னு போட்டுட்டாரோ என்னவோ...T.N.Balasubramanian wrote:நெட்டில் வரும் பல விஷயங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே !
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதலாம் .
போனவருடம் ஆரம்பத்தில் ஒருவர் 2014 வருடம் பற்றி பலாபலன் கூறி இருந்தார்.
அதில் 2014 லீப் வருடம் என்று எழுதி இருந்தார் !
ரமணியன்
அச்சச்சோ...................
.நிஜம், எல்லோரும் அவரவருக்குத்தெரிந்ததை எழுதுகிறார்கள், நாம் வேறு தளத்தில் இருந்து தேடி எடுத்து போடும்போது, அது எந்த அளவுக்கு சரியானது என்று சொல்ல முடியாது தான்![]()
அதற்கு தான் நான் காப்பி பெஸ்ட்டு செய்வதே இல்லை. புத்தகத்தில் உள்ளதை எழுதுகிறேன் என்றாலும் புத்தகத்திலும் நிறைய பிழைகள் உள்ளன...
நான் என்னுடைய சமையல் குறிப்புகள் மற்றும், கதைகளை அடிப்பது கஷ்டமாய் இருக்கும்போது, இப்படி சொஞ்சம் relaxed ஆக copy paste செய்வது வழக்கம் சரவணன்................எல்லா குறிப்பும் நான் தானே அடிக்க வேண்டி இருக்கு ................ஸோ , கை அல்லது இடுப்பு வலித்தால் இப்படி செய்வேன், போட்டோ போடுவேன், நிறைய படிப்பேன்....,

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
நன்றி க்ரிஷ்ணாம்ம்மா . நல்ல பதிவு .

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1140686shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்ம்மா . நல்ல பதிவு .![]()
![]()
நன்றி ஷோபனா .............ஆனால் , நீங்க நேத்தே பார்த்துட்டேன்னு சொல்லிட்டீங்களே ஷோபனா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1141374shobana sahas wrote:நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....![]()
![]()
![]()
உங்களுக்கு இப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்து இருக்கலை போல இருக்கு ஷோபனா........

.
.
.
இந்த மச்ச சாஸ்த்திரம் என்பது பெரிய நூல் , அதில் கண்டிப்பா போட்டிருப்பாங்க , நான் தளத்தில் தேடி எடுத்ததை மட்டுமே போட்டிருக்கேன் இங்கு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
இருக்கும் இருக்கும் அதே போல சிவப்பு மச்சம் பற்றியும் தவல்கள் இருக்கிறதா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141374shobana sahas wrote:நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....![]()
![]()
![]()
உங்களுக்கு இப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்து இருக்கலை போல இருக்கு ஷோபனா........![]()
![]()
.
.
.
இந்த மச்ச சாஸ்த்திரம் என்பது பெரிய நூல் , அதில் கண்டிப்பா போட்டிருப்பாங்க , நான் தளத்தில் தேடி எடுத்ததை மட்டுமே போட்டிருக்கேன் இங்கு................அது தான் உங்களுக்குத்தேவையான விவரம் கிடைக்கலை ஷோபனா
![]()
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1141415சரவணன் wrote:இருக்கும் இருக்கும் அதே போல சிவப்பு மச்சம் பற்றியும் தவல்கள் இருக்கிறதா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141374shobana sahas wrote:நான் இன்னும் ஒன்றை தேடினேன் அம்மா . என் கையில் தூளில் ஒரு இன்ச் அளவுக்கு ஒரு திலகம் போன்ற மச்சம் இருக்கு . அது பற்றி ஒன்னும் போடலை ....![]()
![]()
![]()
உங்களுக்கு இப்படி இருக்கும் என்று அவருக்கு தெரிந்து இருக்கலை போல இருக்கு ஷோபனா........![]()
![]()
.
.
.
இந்த மச்ச சாஸ்த்திரம் என்பது பெரிய நூல் , அதில் கண்டிப்பா போட்டிருப்பாங்க , நான் தளத்தில் தேடி எடுத்ததை மட்டுமே போட்டிருக்கேன் இங்கு................அது தான் உங்களுக்குத்தேவையான விவரம் கிடைக்கலை ஷோபனா
![]()
கண்டிப்பாக இருக்கு சரவணன்...பச்சை மச்சம் கூட இருக்கு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
சரவணன் இதை பாருங்களேன்
மச்சங்களும் அதன் பலன்களும்
நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும், நிறத்தினை கொண்டும் வடிவங்களை கொண்டும் இனம் பிரித்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
கருப்பு மச்சம், சிகப்பு மச்சம், பச்சை மச்சம் என்பவை பொதுவாக காணப்படுவதாகும். இதில் சங்கு வடிவம், பிறை வடிவம், சக்கர வடிவம் என வடிவ அமைப்பிலும் முடியுள்ள மச்சம் என அமைப்பிலும் பகுக்கப்பட்டுள்ளது.
கண்களால் காணமுடியாதவண்ணம் மச்சமிருப்பின் யோகமாகும். அதில் முடி இருந்தால் அதிர்ஷ்டமே.
மச்சங்கள் பொதுவில் ஆண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் பெண்களுக்கு ஒரு மாதிரி பலன்களையும் அளிக்கும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. சோதிட சாஸ்திரத்தில் இந்த மச்சத்திற்கும் சாமுத்திரிகா லட்சணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நான் பல நேரங்களில் இந்த இரண்டு அம்சத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டது உண்டு. உயரமானவர்கள், குட்டையானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், நெற்றியில் ரேகைகள், கண்கள், நமது சாதாரண பார்வைக்கு தெரியும் மச்சங்கள், முடி, கூந்தல் அமைப்புகள் இவை அனைத்தையும் வைத்து நட்சத்திரம் அல்லது ராசியை கிட்டத்தட்ட நெருங்கி விடுவேன். ரத்த வகை, குணாதியங்களை கண்டறிந்த பின்பு எனக்கு கைரேகை பார்ப்பது என்பது அல்வா சாப்பிடுவதை போல. ஏனெனில் என்னை டெஸ்ட் பண்னத்தான் எதிராளி வந்திருக்கிறான் எனபதைக்கூட கண்ணையும் நெற்றி ரேகையையும் வைத்து கண்டுபிடித்துவிடுவேன்.
கீழ்கண்ட மச்ச பலன்கள் கிட்டத்தட்ட சரியானவை. அவரவர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ளவும். சிகை பலன்களை தனிப்பதிவாக தருகிறேன். காத்திருக்கவும்.
பெண்களுக்கான மச்ச பலன்
:
நெற்றி நடுவே - புகழ், பதவி, அந்தஸ்து வாய்க்கும்
நெற்றி வலதுபுறம் - தைரியம், பணிவு இல்லாத போக்கு இருக்கும்
நெற்றி இடதுபுறம் - அற்பகுணம், முன்கோபியாவாள்
மூக்கின் மேல் - செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு, பெண்களால் அவமானம் உண்டாகும்
மூக்கின் நுனி - வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் - ஒழுக்கம், உயர்ந்த குணம் (கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவளாய் இருப்பாள்)
மேல் வாய் பகுதி - அமைதி, அன்பான கணவர் கிடைக்கு
இடது கன்னம் - வசீகரம், விரும்பியதை அடைவாள்
வலது கன்னம் - படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும் (இரத்த கொதிப்பு வரும்)
வலது கழுத்து - பிள்ளைகளால் யோகம்
நாக்கு - வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் - கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் - சொத்து சேர்க்கை, தயாள குணம் இருக்கும்
தலை - பேராசை, பொறாமை குணம் கொண்டவள்
தொப்புளுக்கு மேல் - யோகமான வாழ்க்கை (கணவன் அதிருஷ்டசாலி)
தொப்புளுக்கு கீழ் - மன அமைதியின்மை, பொருள் நஷ்டம் (கணவன் துரதிருஷ்டசாலி)
தொப்புள் - ஆடம்பரம், படாடோபம்
வயிறு - நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு, குறி - ராஜயோக அம்சம், உயர்பதவிகள் (நிர்வாகத்திறமை)
இடது தொடை - தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், முடிவெடுப்பதில் குழப்பம்
வலது தொடை - ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை, தலைக்கணம்
புட்டங்கள் - சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை (தலைமை பொறுப்புக்கு ஏற்றவள்)
ஆண்களுக்கான மச்ச பலன்:
புருவங்களுக்கு மத்தியில் - நீண்ட ஆயுளை கொண்டவன்
நெற்றியின் வலது புறம் – தனயோகம் கொண்டவன்
வலது புருவம் – திருமணத்திற்கு பின் / மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) - திடீர் அதிர்ஷ்டம் வரும்
வலது கண் - நண்பர்களால் உயர்வான்
வலது கண் வெண்படலம் - புகழ், ஆன்மீக நாட்டம் கொண்டவன்
இடது புருவம் - ஏற்ற, இறக்கமான வாழ்க்கை / செலவாளி
மூக்கின் மேல் - சுகபோக வாழ்க்கை கொண்டவன்
மூக்கின் வலதுபுறம் - நினைத்ததை அடையும் அம்சம் கொண்டவன்
மூக்கின் இடதுபுறம் - கூடா நட்பு / பெண்களால் அவமானம் வரலாம்
மூக்கின் நுனி - ஆவணம், கர்வம், பொறாமை, தலைக்கணம்
மேல், கீழ் உதடுகள் - அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) - செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம் (இவர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்)
வலது கன்னம் - வசீகரம், தயாள குணம் கொண்டவன்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு இருக்கும்
வலது காது நுனி - சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி - தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே - பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை - திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் - சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு - ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு - பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு - பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு, குறி - திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை, தாம்பத்ய சுகம்
புட்டம் - அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு வரும்.
நன்றி http://quarrybirds.blogspot.com

சரவணன் இன்னும் இந்த பதிவை நீங்க பார்க்கலையா?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
சார் இது கரும்புள்ளி...பேர் & லவ்லி இருக்கே - கரும்புள்ளிகள் ரொம்ப நல்லதுayyasamy ram wrote:![]()
-
-
Re: பெண்களின் மச்ச பலன்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1143975சரவணன் wrote:சார் இது கரும்புள்ளி...பேர் & லவ்லி இருக்கே - கரும்புள்ளிகள் ரொம்ப நல்லதுayyasamy ram wrote:![]()
-
-
என் பதிவை பார்த்தீங்களா, அதில் ஆண்களுக்கும் இருக்கு, அதை வேற இடத்தில் போடணுமா என்று கேட்கலாம் என்று பார்த்தால், உள்ளே வந்து விட்டு, வேற எதையோ பார்த்து விட்டு போயாச்சா?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 3 of 4 •
1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|