புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா!
அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
புன்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும்.
சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்.
மாலை மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141966balakarthik wrote:நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்
ஆமாம் பாலா, எனக்கு இருக்கும் லிஸ்ட் க்கு நான் Form house தான் வாங்கணும் :P
வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.
1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில் பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....
மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141982சரவணன் wrote:வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.
1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில் பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....
மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........
இப்போவெல்லாம் வில்வ மரம் வெக்கறாங்க சரவணன், காய்த்த பின் தான் அதிலிருந்து இல்லை எடுத்து பூஜிக்கலாம் என்று ஒரு ஒழுக்கம் இருந்தது முன்பு, இப்போ அதுவும் இல்லை ......எங்க மடிப்பாக்கம் வீடு எதிர் விட்டில் மிகப்பெரிய வில்வ மரம் இருக்கும்.....அது மஹா வில்வம்...நிறைய பழங்கள் காய்த்து தொங்கும்........
கொசுறு செய்தி : வில்வ பழ ஜூஸ் உடலுக்கு ரொம்ப குளுமை, ராஜஸ்த்தானில் நிறைய கிடைக்கும்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142110shobana sahas wrote:என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .
ஒ....அப்படியா?...நல்லது ஷோபனா .....ரொம்ப சுத்தமாய் இருக்கணும் , வில்வம், வேப்பிலை, கறிவேப்பிலை மருதாணி துளசி போன்றவை தெய்வ மரங்கள் மற்றும் செடிகள்...பொதுவாவே தீட்டு பட்டால் செடிகள் கருகிடும் அதுவும் இது போன்ற செடிகளிடம் ரொம்ப கவனமாய் இருக்கணும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|