உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணியில் - ஆதிரா
+7
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
shobana sahas
யினியவன்
சரவணன்
சிவா
Aathira
11 posters
Page 1 of 2 • 1, 2 

தினமணியில் - ஆதிரா
"பாரதியின் கவிதைகளைப் படிப்பவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்'
By dn, சென்னை
First Published : 12 September 2014 04:22 AM IST
புகைப்படங்கள்

சென்னையில் பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி திருவிழாவில் பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்களுடன் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து) சங்கச் செயலர் உலகநாயகி பழனி, பத்திரிகையாளர் விருது பெற்ற திருப்பூர் கிருஷ்ணன், துணைத் தலைவர் மேஜர் ராஜா, சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான காந்தி, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் இரா.தாண்டவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி, பாரதியார் விருது பெற்ற தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம், திரைப்பட இயக்குநர் விருது பெற்ற எஸ்.பி.முத்துராமன்.

பாரதியின் கவிதைகளை தினமும் படிப்பவர்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்று சென்னை பாரதியார் சங்கத்தின் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான இரா.காந்தி தெரிவித்தார்.
சென்னை பாரதியார் சங்கம், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, கிருஷ்ணா சுவீட்ஸ் ஆகியவற்றின் சார்பில், "பாரதி விழா- தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா' சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வழக்குரைஞர் இரா.காந்தி பேசியது:
செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதி யின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் பாரதி சாகவில்லை; இன்றும் நம்மிடையே கவிதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னம்பிக்கை விதைக்கக்கூடிய பல்வேறு கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். பாரதியின் கவிதைகளை தினமும் படித்தால் உங்களின் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும் என்றார். விழாவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரா.தாண்டவன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெüரவித்தார். இதில், தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்துக்கு பாரதியார் விருதும், எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வர் நிர்மலா, இசை அறிஞர் மீனாட்சி சீனிவாசன், நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் ஆகியோருக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும் வழங்கப்பட்டன.
டாக்டர் விமலா, முனைவர் கருணாநிதி, முனைவர் சுடலி தியாகராஜன், பேராசிரியர் பானுமதி ஆகியோருக்கு பாரதி கண்ட கல்வியாளர் விருதும், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், புதுகைத் தென்றல் புதுகை தருமராசன் ஆகியோருக்கு பாரதி கண்ட சிறந்த பத்திரிகையாளர் விருதும், எஸ்.பி.முத்துராமன், இளைய இயக்குநர் லாரன்ஸ் ஜெயக்குமார் ஆகியோருக்கு சிறந்த திரைப்பட இயக்குநர் விருதும் வழங்கப்பட்டன.
இதயத்துல்லா, செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வம், சமூக ஆர்வலர் ஜேன் வசீகரன் ஆகியோருக்கு சிறந்த சமூகத் தொண்டாளர் விருதும், விஜய கிருஷ்ணன், நெல்லை இராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த கவிஞர் விருதும் வழங்கப்பட்டன.

நன்றி தினமணி
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article2427077.ece

Last edited by Aathira on Tue Jul 28, 2015 3:34 pm; edited 1 time in total
Re: தினமணியில் - ஆதிரா
மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: தினமணியில் - ஆதிரா
அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (ஆதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
இந்த செய்தியில் உங்க பெயர் (ஆதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:49 pm; edited 1 time in total
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139650சிவா wrote:மகிழ்ச்சி அக்கா! பாராட்டுக்கள்!![]()
போன வாரம் வந்ததைத் தேடினால் போன வருஷம் வந்தது கிடைத்தது. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழசு. ஆனாலும் ஆவணப் படுத்தலுக்காக பதிவு செய்தேன் சிவா.
Re: தினமணியில் - ஆதிரா
வாழ்த்துகள் ஆதிரா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
Re: தினமணியில் - ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1139659சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139657 திருத்தியாச்சு திருத்தியாச்சுAathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139651சரவணன் wrote:அருமை....வாழ்த்துகள்!
இந்த செய்தியில் உங்க பெயர் (அதிரா) இல்லையே? - இது என்னுடைய கேள்வி இல்லை.
அது ஆதிரா இல்ல.
எதைத் திருத்தினீங்க சரவணன்? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா? கொஞ்ச நாள் தலைமறைவானீங்க. அதனால் பேரையெல்லாம் கூடவா மறந்திடுவீங்க
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: தினமணியில் - ஆதிரா
தம்பி, பாராட்டுகிறேன் அக்கா
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: தினமணியில் - ஆதிரா
வாழ்த்துகள் ஆதிரா
ரமணியன்

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: தினமணியில் - ஆதிரா
வாழ்த்துக்கள் அக்கா.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|